மார்ச் 15, 2012

கல்லூரிச்சாலை


பூக்கள் குத்தி
முட்களில் காயம்!
கல்லூரிச்சாலை!!


(படம் இணைய பக்கத்திலிருந்து எடுத்தாளாப்படுகிறது....  நன்றி கூகுல்)

3 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

:)

arasan சொன்னது…

மூன்றே வரிகளில் நறுக்கென்று உள்ளது .
உண்மைதானே முட்கள் தான் இங்கு அதிகம் காயப்படுவது ...

Asiya Omar சொன்னது…

மாற்று கருத்து சிந்திக்க வைத்தது கவிஞரே!

Related Posts with Thumbnails