மார்ச் 19, 2012

தவம்

நீ...
பூவை,
தலையில் வைத்துக்கொண்டாய்.

பூ....
தன்
தவத்தை முடித்துகொண்டது!

4 கருத்துகள்:

Marc சொன்னது…

அட!அருமை

arasan சொன்னது…

நறுக் ... செம கலக்கல் மாமா

ஹேமா சொன்னது…

ம்...இப்பிடி எழுத எனக்கு வருதில்லையே.குட்டிக்கவிதை
அருமை !

கீதமஞ்சரி சொன்னது…

பூவாய் மணக்கும் கவிதை அருமை. பாராட்டுகள்.

Related Posts with Thumbnails