ஏப்ரல் 07, 2012

அட்டைப்படம்

வணக்கம்

என் அடுத்த கவிதை தொகுப்பிற்கான அட்டைப்படங்கள்.
முதல் நூல் “தேடலைச் சுவாசி”
இது இரண்டாம் படைப்பு.
நன்றி.

7 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

"நீ வைத்த மருதாணி" தலைப்புக்கேற்ற அட்டைப்பட வடிவமைப்பு அருமையாக உள்ளது. வடிவமைத்தவருக்கு பாராட்டுகள்!

"தேடலைச் சுவாசி" முதல் கவிதை நூலினை தொடர்ந்து அடுத்த படைப்பான நீ வைத்த மருதாணி கவிதை தொகுப்பும் வெற்றிபெற வாழ்த்துகள்! :-)

ராமலக்ஷ்மி சொன்னது…

வாழ்த்துகள்!

துளசி கோபால் சொன்னது…

இனிய பாராட்டுகளும் வாழ்த்து(க்)களும்.

Admin சொன்னது…

அருமை.பாராட்டுகளும் வாழ்த்துகளும்..
முகநூலிலேயே கண்டேன்..மகிழ்ச்சி..

திகழ் சொன்னது…

அட்டைப்படம் அருமை
வாழ்த்துகள்

வெளியீட்டு விழா எப்பொழது ந‌ண்ப‌ரே

சித்தாரா மகேஷ். சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரா...

arasan சொன்னது…

அன்பு வாழ்த்துக்கள் மாமா

Related Posts with Thumbnails