ஏப்ரல் 30, 2012

என் தோழமை


என்
களைப்புக்கு நிழல்
கண்ணீருக்கு ஆறுதல்
காயத்திற்கு மருந்தென
என் நலன்
சோராதிருக்க,
தன் நலன்
பங்கிட்டுத் தரும்
நல்ல மனங்களை
நானறிந்திருந்தாலும்

நன்றியுணர்வும்
நடிப்பில்லா நேர்மையும்
என்னைப்போல் அமைந்த
எல்லோரும் எனக்கு
தோழனே... தோழியே.


(படத்தில் தம்பி செல்வா, வேல்பாரி,தம்பி நவநீதம் ரமேஷ், கோவிந்தராசு, நான்.. )

3 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

தோழமைக்கான எளிமையான விளக்கம் அருமை
மனம் கவர்ந்த படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

கலா சொன்னது…

சுருக்கமாய் தோழர்.தோழியை
சுருக்கிட்டு அவிழ்த்த விதம் அழகு.
நேற்றுக்கேட்காவிட்டாலும்......
இதைப்படித்துத் தெரிந்துகொண்டேன்
நன்றி தோழரே!

'பரிவை' சே.குமார் சொன்னது…

நட்பின் வாசம்
கவிதை விருட்சமாய்...
வாழ்த்துக்கள்.

Related Posts with Thumbnails