ஜூலை 17, 2009

நல்வரவு !


வாசல் மிதியடியில் ...
"நல்வரவு".
*
நசுக்கப்பட்டது நல்வரவு !
உறவுகள் வந்துச்சென்றதால் !

2 கருத்துகள்:

தேவன் மாயம் சொன்னது…

என் தளம் வருக!!

சி.கருணாகரசு சொன்னது…

வந்துவிட்டேன் தேவன் மாயம்

Related Posts with Thumbnails