ஜூலை 02, 2009

ராசிபலன்

கைரேகை பார்த்தால்...
நீ வெட்டி !
உன் கைரேகை
தேய்ந்தால் தான் வெற்றி!!

4 கருத்துகள்:

"உழவன்" "Uzhavan" சொன்னது…

உழைப்பவனுக்கு ஏது நல்லநேரம் கெட்டநேரம்!!! நல்லா சொன்னீங்க

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க உழவன்

ஆ.ஞானசேகரன் சொன்னது…

அருமையா சொன்னீர்கள்

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துக்கு நன்றி...ஞானசேகரன்.

Related Posts with Thumbnails