ஜூலை 19, 2009

பாரதி

( வெண்பா )
சீரழிக்கும் கெட்டபல சிந்தனையை தன்கவியால்
வேரறுக்கும் வேகமுள்ள வேந்தனவன் _ சூரரையும்
வீரமுடன் சொற்களால் வெல்லும் தனித்திறனே
பாரதி கொண்டநல் பண்பு .

6 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

அருமை

/வேரறுக்கும் வேகமுள்ள வேந்தனவன்/

அற்புதம்

சி.கருணாகரசு சொன்னது…

மிக்க நன்றினக திகழ்மிளிர்

இரசிகை சொன்னது…

viththiyaasamaana barathi padam....

kavithaiyum nalam.

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க...இரசிகை.

ஜோதிஜி சொன்னது…

நான் இதுவரைக்கும் பார்க்காத மகாகவியின் படம். பாடலுக்கு நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

ஜோதிஜி கூறியது...
நான் இதுவரைக்கும் பார்க்காத மகாகவியின் படம். பாடலுக்கு நன்றி.//

தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றிங்க.

Related Posts with Thumbnails