பின்னுட்டத்திற்கு நன்றிங்க கதிர். இப்போ கொடுத்ததும்... தமிழினத்தை அழிக்கத்தான், இந்த பணத்தில்தான். புதிய வீடுகள் கட்டி அங்கெ சிங்களவர்களையும் ஒன்றாக குடியமர்த்தி மொத்தமாக தமிழினத்தை கொத்தடிமைகளாக்கும், ராசப்பச்சே செயலுக்குத்தான் இந்தியா துனை போகிறது.
8 கருத்துகள்:
அருமை, அருமை மிக அருமை
//பின் குறிப்பு ,
இந்தியாவிடமிருந்து மட்டும்
எதுவும் வேண்டாம் !//
கேட்காமலேயே கொடுத்துவிட்டார்களே
ஹா ஹா நெத்தியடி...
அருமை...
பின்னுட்டத்திற்கு நன்றிங்க கதிர். இப்போ கொடுத்ததும்... தமிழினத்தை அழிக்கத்தான், இந்த பணத்தில்தான். புதிய வீடுகள் கட்டி அங்கெ சிங்களவர்களையும் ஒன்றாக குடியமர்த்தி மொத்தமாக தமிழினத்தை கொத்தடிமைகளாக்கும், ராசப்பச்சே செயலுக்குத்தான் இந்தியா துனை போகிறது.
நன்றி... நன்றி..என் மனமார்ந்த நன்றிங்க ஞானசேகரன்
அடிப்பதற்கும் ஆயுதம் கொடுத்து... ஆறாத வலிக்கும் மருந்துகொடுப்பதை எப்படி ஏற்கும் எம்மினம்? பின்னுட்டத்திற்கு நன்றிங்க இன்பா.
/செயற்கை கோள்கள்
அனுப்பும் நாடுகளே !
அனுப்ப இயலுமா ...
எங்களுக்கு கொஞ்சம்
செயற்கை கால்கள் ?/
சொல்ல வார்த்தை இல்லை
அழுகை வலி
அவர்களுக்கு மட்டும் தெரியும்
.............
திகழ்
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிங்க திகழிமிளிர்.
கருத்துரையிடுக