நீரை உறிஞ்சும்
வேரைப் போலே
பெற்றவரின்...
அன்பு , அரவணைப்பு
அவர் உழைப்பு என
அத்தனையும் உறிஞ்ச்சுவிட்டு
பின் ...
சொகுசு வாழ்விற்கு இவர்கள்
சுமையென ஒதுக்கும்
சுயநல விரும்பிகளே ,
பூமிக்கு பாரமான
"பூக்காத மரங்கள் " ஆவார்
பூக்காத மரமெனில்
நிழலாவது மிஞ்சும்! _இந்த
பொல்லா மனிதர்களால்
முதியோர் இல்லமே விஞ்சும் !!
Tweet |
4 கருத்துகள்:
வாங்க வாங்க!
வலை உலகுக்கு வரவேற்கிறேன்!
அன்புடன்,
ஜோதிபாரதி.
தன்களுக்கு மிக்க நன்றி.
உண்மையை யதார்த்தமாய் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் ... அருமை !!!
நன்றிங்க சரவணக்குமர்.
கருத்துரையிடுக