ஜூன் 23, 2009

ஞாபகச்சுவடு


வளரும் நகத்தை
வெட்ட மனமில்லை ...


நீ வைத்த... மருதாணி.

8 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

அருமை

சி.கருணாகரசு சொன்னது…

நன்றிங்க் திகழ்மிளிர்.

மயாதி சொன்னது…

எப்படித்தான் இப்படி சின்னதா பெரிய பெரிய கற்பனைகளை யோசிக்கிறீங்களோ..

அன்புடன் அருணா சொன்னது…

அட இது நல்லாருக்கே!!

சி.கருணாகரசு சொன்னது…

நன்றி மயாதி

சி.கருணாகரசு சொன்னது…

நன்றிங்க அருணா
அன்புடன் கருணா...(நல்ல கருணா)

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்லா இருக்கு

சி.கருணாகரசு சொன்னது…

மிக்க நன்றி ஆ.ஞானசேகரன்.

Related Posts with Thumbnails