ஜூன் 25, 2009

ஈழத்தில்...


யார் மரணம்
பூசியதோ ... ... ...
சிவப்புச் சாயம் .


நான் வளர்த்த
முல்லைக் கொடியில்
சிவப்பு பூக்கள்

3 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

தலைப்பும் கவிதையும் நன்றாக இருக்கு நண்பா

சி.கருணாகரசு சொன்னது…

மிக்க நன்றிங்க ஞான சேகர்.

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி சொன்னது…

வணக்கம் நண்பரே
தங்களது பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியுள்ளேன் நன்றி
http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_03.html

Related Posts with Thumbnails