இராணுவ வாகனத்தின்
மிரட்டல் சத்தம் ,
கொலைவெறிக் கொண்ட
குண்டுவீச்சு ,
ஆட்கடத்தல்,
மர்ம மரணம் ,
பொருள் அபகரிப்பு ,
கொலை மிரட்டல் ,
மானப்பங்கம் ,
வல்லுறவு ,
இனத்தாக்குதல் ,
உறுப்பு இழப்பு ,
பதுங்கு குழி நாடல் ,
இடப்பெயர்வு ...என
ஓரினம் தன்
வினாடிகளையும் கழிக்க
ஒரு தலைமுறைக்கு ...
கிட்டாமலே போனது
நந்தவன நாட்கள் .
Tweet |
6 கருத்துகள்:
உண்மை தான்
கிட்டாமலா போகும்...
வாழ்த்துகள்
மிக்க நன்றிங்க.
மிக்க நன்றிங்க.
கிட்டும். கிட்டனும், அதுவும்...கிட்டவே கிட்டனும்.
கருத்துரையிடுக