ஜூன் 07, 2009

சுயநலம்



மண்புழு வளர்க்கிறோம்

மண்வளம் செழிக்க !

பட்டுப்புழுக்கள் அழிக்கிறோம்

பட்டாடையில் மினுக்க !!

9 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

நச்

மயாதி சொன்னது…

பொதுநலம் ...
தொடரட்டும் பணி

பதிவன் சொன்னது…

கவிதைகள் சொல்லும் (பொது)கருத்துக்கள் அருமை.

பதிவன் சொன்னது…

கவிதைகள் சொல்லும் கருத்துக்கள் அருமை

அன்புடன் நான் சொன்னது…

நன்றி... திகழ்

சி.கருணாகரசு சொன்னது…

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிங்க ஆ.ஞானசேகரன்

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க மயாதி

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க பதிவன்.

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க அருணா.

Related Posts with Thumbnails