| Tweet |
மார்ச் 19, 2012
மார்ச் 15, 2012
கல்லூரிச்சாலை
பூக்கள் குத்தி
முட்களில் காயம்!
கல்லூரிச்சாலை!!
(படம் இணைய பக்கத்திலிருந்து எடுத்தாளாப்படுகிறது.... நன்றி கூகுல்)
| Tweet |
பிப்ரவரி 16, 2012
எதிரி
வெண்பா
கதிராடும் நன்நிலத்தைக் காற்றாடும் காட்டைச்
சதியாடி மானிடவன் சாய்த்தான் - மதிக்கெட்டு
தாம்மட்டும் வாழத் தரணியின் சீர்கெடுக்கும்
நாம்தான் எதிரி நமக்கு.
கதிராடும் நன்நிலத்தைக் காற்றாடும் காட்டைச்
சதியாடி மானிடவன் சாய்த்தான் - மதிக்கெட்டு
தாம்மட்டும் வாழத் தரணியின் சீர்கெடுக்கும்
நாம்தான் எதிரி நமக்கு.
| Tweet |
வகை:
உ.நா.குடிக்காடு,
எதிரி,
கவிதை,
காடு,
சி.கருணாகரசு,
நிலம்,
வெண்பா
16
கருத்துரை(கள்)
பிப்ரவரி 05, 2012
வெளிச்சம்!
உடல் முழுதும் வலியேறி
உயிர்க் கொஞ்சம் வெளியேறி
உணர்வுப் பிழன்றத் தாயின்
இருண்டத் தருணத்தில்...
வெளிச்சமாகிறது!
சட்டெனக் கேட்கும்
பிள்ளைக் குரல்!.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்த்தாளர்க் கழகமும் பெக்கியோ இந்திய சமூக நற்பணி மன்றமும் மாதந்தோறும் நடத்தும் “கவிச்சோலை” நிகழ்வில்“வேதனையில் விளைந்த வெளிச்சம்” கவிதை போட்டியில் பரிசு பெற்ற என் கவிதை (04-02-2012)
| Tweet |
ஜனவரி 14, 2012
பொங்கல் கவிதை (காணொளி)
வணக்கம்....
அனைவருக்கும் என் இனிய உழவர்தின வாழ்த்துக்கள்.
வானொலியில் வாசித்ததை புதிய காணொளியாக மாற்றியுள்ளேன்.
இதோ இருபுலன் மகிழ
என் கவிதை காணொளி!
வாழ்த்துக்குக்கள் கூறி
வாழ்த்துக்கள் வேண்டி விடைபெறுகிறேன்.
நன்றி.
அனைவருக்கும் என் இனிய உழவர்தின வாழ்த்துக்கள்.
வானொலியில் வாசித்ததை புதிய காணொளியாக மாற்றியுள்ளேன்.
இதோ இருபுலன் மகிழ
என் கவிதை காணொளி!
வாழ்த்துக்குக்கள் கூறி
வாழ்த்துக்கள் வேண்டி விடைபெறுகிறேன்.
நன்றி.
| Tweet |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



