செப்டம்பர் 08, 2009

நாட்காட்டி

ஒருவருட
ஒப்பந்த பாஞ்சாலி.
*
(எனது தேடலைச் சுவாசி நுலிலிருந்து )

13 கருத்துகள்:

துபாய் ராஜா சொன்னது…

தினமும் எல்லோராலும் துகிலுரியப் படுவதால்....

சரிதானே தோழரே.....??!!

நட்புடன் ஜமால் சொன்னது…

நீங்க சொன்னா ...

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ம்ம்ம் சரிதான்..

டெம்பிலேட் மாற்றியாச்சா....

அன்புடன் நான் சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
தினமும் எல்லோராலும் துகிலுரியப் படுவதால்....

சரிதானே தோழரே.....??!!

மிகவும் சரிங்க தோழரே.

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
நீங்க சொன்னா ...//

நீங்க சொன்னாலும்ம்ம்....

நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

உலவு.காம் (ulavu.com) கூறியது...
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்//

வ‌ரருகிறோம்...த‌ருகிறோம்.

அன்புடன் நான் சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
ம்ம்ம் சரிதான்..

டெம்பிலேட் மாற்றியாச்சா....//


ம்ம்ம் சரிதான்..// மிக்க‌ ந‌ன்றி.

டெம்பிலேட் மாற்றியாச்சா// இதிலும் ம‌ன‌ம் நிலைக்க‌வில்லை, கொஞ்ச‌ம் பொருத்த‌ருள்க‌ முழுமையாக‌ மாற்றிவிடுகிறேன்.... அத‌ற்கு "ந‌ட்புடன்" ஒருவ‌ர் உத‌வி தேவை.

ஹேமா சொன்னது…

சிந்தனை சரிதான்.நாள்காட்டியைப் பாஞ்சாலி என்றதும் சிரித்துவிட்டேன்.

காப்பாத்த யாருமில்லையான்னு அழலியா?யார் காதிலயும் விழலியா !சும்மா.

அரங்கப்பெருமாள் சொன்னது…

முதலில் கொஞ்சம் குழம்பினேன். காரணம் டிசம்பர் 6 என்பதால், அன்று பாபர் மசூதி இடிப்பு வேறு.
ஒரு வருட ஒப்பந்தம் என்றதும் அப்பறம் புரிந்தது. இருவரியில் எத்தனைப் பொருள்!!!!

//பொருத்த‌ருள்க‌ முழுமையாக‌ மாற்றிவிடுகிறேன்//
என்னோடதும் இது போலத்தான் இருக்கு.

அப்பறம்.. உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி. தங்களின் பின்னூட்டத்தைப் பற்றித்தான் சொல்லுகிறேன்.
பள்ள்யில் படிக்கும்போது காப்பி அடிப்பது,பிட் அடிப்பது இது போன்ற செய்கைகள் வாத்தியாரை ஏமாற்றும் வேலை என நினைக்கும் மாணவர்கள், தன்னைதான் ஏமாற்றுகிறோம் என உணர்வதில்லை.

தமிழாரம்வாசகன் சொன்னது…

அருமை...

அன்புடன் நான் சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
முதலில் கொஞ்சம் குழம்பினேன். காரணம் டிசம்பர் 6 என்பதால், அன்று பாபர் மசூதி இடிப்பு வேறு.
ஒரு வருட ஒப்பந்தம் என்றதும் அப்பறம் புரிந்தது. இருவரியில் எத்தனைப் பொருள்!!!!//

நீங்க‌ சுட்டிய‌ பிற‌குதான் என‌க்கு "டிச‌ம்ப‌ர் 6" நினைவுக்கு வ‌ந்த‌து.
த‌ங்க‌ளின் பாராட்டுக‌ளுக்கு மிக்க‌ ந‌ன்றி.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
சிந்தனை சரிதான்.நாள்காட்டியைப் பாஞ்சாலி என்றதும் சிரித்துவிட்டேன்.

காப்பாத்த யாருமில்லையான்னு அழலியா?யார் காதிலயும் விழலியா !சும்மா.//


அன்று காப்பாற்ற‌ க‌ண்ண‌ன் வ‌ந்தான் இன்று????
க‌ருத்துக்கு ந‌ன்றிங்க‌ ஹேமா.

அன்புடன் நான் சொன்னது…

தமிழாரம்வாசகன் கூறியது...
அருமை...//



மிக்க நன்றிங்க தமிழாரம்வாசகன்.
பேருமட்டும் மிக நீளமாக இருக்கு கருத்து மட்டும் சின்னதா இருக்கே ஏன்?

Related Posts with Thumbnails