செப்டம்பர் 05, 2009

மாலை

பகலுக்கும் இரவுக்கும் பாலம் !
பகலவன் பாய்விரிக்கும் காலம் !

(எனது தேடலைச் சுவாசி நூலிலிருந்து)

15 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

படமும் வரியும் அழகு நண்பா,.. பாராட்டுகல்

கண்ணன் சொன்னது…

கற்பனையும் கவிதையும் நன்று

பெயரில்லா சொன்னது…

அருமை

பெயரில்லா சொன்னது…

அருமை

நட்புடன் ஜமால் சொன்னது…

சிறு வரிகளில் ...

அழகு.

ஹேமா சொன்னது…

இரண்டு வரிகள் என்றாலும் இரண்டே வரிகள்தான்.நல்லாயிருக்கு.

அன்புடன் நான் சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
படமும் வரியும் அழகு நண்பா,.. பாராட்டுகல்//


மிக்க நன்றி நண்பா

அன்புடன் நான் சொன்னது…

கண்ணன் கூறியது...
கற்பனையும் கவிதையும் நன்று//


மிக்க நன்றி தோழரே

அன்புடன் நான் சொன்னது…

பெயரில்லா கூறியது...
அருமை//

பாராட்டுக்கு மிக்க நன்றி..... மறைந்திருந்து கூறும் மர்மமென்ன?

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
சிறு வரிகளில் ...

அழகு.//

உங்களின் ரசனையையும்... பாராட்டும் மனதையும் வியக்கிறேன் நண்பா. நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
இரண்டு வரிகள் என்றாலும் இரண்டே வரிகள்தான்.நல்லாயிருக்கு//

மிக்க நன்றிங்க ஹேமா

சிவரஞ்சனிகருணாகரசு சொன்னது…

கவிதைகேற்ற படம் அழகு.

அன்புடன் நான் சொன்னது…

நன்றிங்க சிவரஞ்சனிகருணாகரசு.

துபாய் ராஜா சொன்னது…

//பகலுக்கும் இரவுக்கும் பாலம் !
பகலவன் பாய்விரிக்கும் காலம் !//

ஆஹா,ஆஹா அருமை.

கவிதைக்கேற்ற படமும் அற்புதம்.

அன்புடன் நான் சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
//பகலுக்கும் இரவுக்கும் பாலம் !
பகலவன் பாய்விரிக்கும் காலம் !//

ஆஹா,ஆஹா அருமை.

கவிதைக்கேற்ற படமும் அற்புதம்.//

த‌ங்க‌ளின் ர‌ச‌னையை விய‌க்கிறேன். ப‌டைப்பைவிட‌ அதுக்கு கிடைக்கும் பாராட்டுதான் ப‌டைப்பாள‌னுக்கு ம‌கிழ்ச்சியை த‌ருகிற‌து. ந‌ன்றி ந‌ன்றி.

Related Posts with Thumbnails