மே 17, 2013

காதல் தின்றவன் -24


பூ விற்கும் பெண்மணி
கூடை நிறைய
சுமந்து திரிகிறாள்
உன் வாசத்தை.

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பிரமாதம்...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மணம் சுமந்து
மனம் நிறைந்த வரிகள்.. அருமை..!

வெற்றிவேல் சொன்னது…

மனம் நிறைய வைக்கும் வரிகள்...

அன்புடன் நான் சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
பிரமாதம்...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...//

தங்களின் தொடர் வருகைக்கும் ரசிப்பு திறனுக்கு என் நன்றிகள் திரு தனபாலன்.

அன்புடன் நான் சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
மணம் சுமந்து
மனம் நிறைந்த வரிகள்.. அருமை..!//

பாராட்டுதலுக்கும் வருகைக்கும் இனிய நன்றிகள் இராஜேஸ்வரி.

அன்புடன் நான் சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
மனம் நிறைய வைக்கும் வரிகள்...//

மிக்க நன்றிகள் புன்னகை.

Related Posts with Thumbnails