மே 22, 2013

காதல் தின்றவன் - 25புயல் தாக்கிய
கடலோர மாவட்டமாய்
ஒழுங்கற்று கிடக்கிறது
உன்னைக் காணா மனசு.

12 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனம் வேதனையுடன்...

ஸ்கூல் பையன் சொன்னது…

வெயில் கொளுத்தும்
மத்திய தமிழகமாய்
தகிக்கிறது என் மனசு...

Seeni சொன்னது…

ada..!

இரவின் புன்னகை சொன்னது…

அழகு....

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மனக்கஷ்ட்டம் ..!

அ.குரு சொன்னது…

Nice

சி.கருணாகரசு சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
மனம் வேதனையுடன்...//

மிக்க நன்றிங்க தனபாலன். உங்களின் தொடர் வருகைக்கு என் வணக்கம்.

சி.கருணாகரசு சொன்னது…

ஸ்கூல் பையன் கூறியது...
வெயில் கொளுத்தும்
மத்திய தமிழகமாய்
தகிக்கிறது என் மனசு...//

இனிய நன்றிகள் பள்ளி மாணவரே! ( ஸ்கூல் பையன்)

சி.கருணாகரசு சொன்னது…

Seeni கூறியது...
ada..!//

ரசனைக்கு நன்றிங்க சீனி.

சி.கருணாகரசு சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
அழகு....//

மிக்க நன்றிங்க புன்னகை.

சி.கருணாகரசு சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
மனக்கஷ்ட்டம் ..!//
வருகைக்கு இனிய நன்றிகள் இராஜேஸ்வரி.

சி.கருணாகரசு சொன்னது…

அ.குரு கூறியது...
Nice//

பாராட்டுதலுக்கு நன்றிங்க குரு.

Related Posts with Thumbnails