நவம்பர் 04, 2012

காதல் தின்றவன் -01

என்
காதலென்ற கொடும்பசிக்கு
பெருந் தீனியாகிவிடுகிறது
உன்
முத்தப் பருக்கைகள்.

4 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
பெரும் பசி,பருக்கை உவமைகள்
மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்

Seeni சொன்னது…

adengapaa...!

arumai!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... ரசித்தேன்...

tm3

அ. வேல்முருகன் சொன்னது…

முத்தப் பருக்கைக்கு கணக்குண்டா

Related Posts with Thumbnails