அக்டோபர் 31, 2012

உன் முகம்


நீ
இமைகளுக்கு
மை தீட்டி கொள்கிறாய்,
கண்ணாடி 
தன்னை 
ஒப்பனை செய்துகொள்கிறது.

11 கருத்துகள்:

சத்ரியன் சொன்னது…

அட!

சத்ரியன் சொன்னது…

அட!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

tm2

அரசன் சே சொன்னது…

செம கலக்கல் ...

Ramani சொன்னது…

அருமை அருமை
அருமையாக வித்தியாசமாக யோசித்து
அழகான கவிதையை ரசிக்கத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Seeni சொன்னது…

arumai...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/8.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

விமலன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
விமலன் சொன்னது…

டக்கென மனதை உசுப்பி விடுகிற கவிதை,நல்ல ரசனை,சொட்டுப்போட வைக்கிற கவிதை,வாழ்த்துக்கள்.

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

பாடல் மட்டுமல்ல ! படமும் அசத்தல்!

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

பாடல் மட்டுமல்ல ! படமும் அசத்தல்!

Related Posts with Thumbnails