நவம்பர் 12, 2012

காதல் தின்றவன் -02

ஒற்றுப் பிழையால்கூட
அழகாகிவிடுகிறது
ஓர்க் கவிதை!
உன் 
தெத்துபல் போல.

6 கருத்துகள்:

அ. வேல்முருகன் சொன்னது…

சிவாஜி படத்திலே வேற மாதிரி வசனம் என நினைக்கிறேன்

அன்புடன் நான் சொன்னது…

அ. வேல்முருகன் கூறியது...
சிவாஜி படத்திலே வேற மாதிரி வசனம் என நினைக்கிறேன்...//

வணக்கம் உங்க கருத்து எனக்கு புரியவில்லை அய்யா.

அன்புடன் நான் சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
அருமை...//

தங்களின் தொடர்வருகைக்கு என் நன்றிகள் திரு தனபாலன்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை...

அன்புடன் நான் சொன்னது…

சே. குமார் கூறியது...
கவிதை அருமை...//

நன்றிங்க குமார்

Seeni சொன்னது…

ada...

Related Posts with Thumbnails