நவம்பர் 23, 2012

காதல் தின்றவன் - 03

என்னதான்
குடைப்பிடித்திருந்தாலும்
உன்னை
தீண்டி மகிழ்கின்றன- சில
திருட்டு மழைத்துளிகள்.

4 கருத்துகள்:

Unknown சொன்னது…


குறுங்கவிதை! என்றாலும் நறுங்கவிதை! நன்று!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அட...

ரசித்தேன்...
tm2

agaramamuthan சொன்னது…

நண்பருக்கு வாழ்த்துக்கள். காதல் தின்றவன் என்ற தலைப்பில் இஃதேபோல் மென்மேலும் அழகிய கவிதைகளைப் படைத்தருள்க.

Seeni சொன்னது…

unmai...

Related Posts with Thumbnails