ஜனவரி 31, 2011

மீனவர் வாழ்வு? (சீருடை மிருகம்)

ஓ........
சீருடைத் தரித்த
சீர்கெட்ட விலங்கே!


நீ...
தரையில் குடித்த
தமிழ் ரத்தம் போதாதென்றா
கடல் பக்கம்
நீட்டுகிறாய் உன்
நீண்ட நாக்கை?


எங்கள்...
ஓட்டு பொறுக்கிகளின்
மெத்தனத்தால்,
உயிர்பொறுக்கியாய் திரியும்
ஓநாய் கூடங்கள் நீங்கள்!


இன்று...
தன்மானம் பகை நெருப்பில்
எரிகிறது!
தமிழீழத்தின் அவசியம்
புரிகிறது!!


உலகே பகையை கண்டு கொள்!
உலகே பகையை கண்டுக் கொல்!!


எழுத்து... நான்,
இயக்கம்... மாணவன்,வெறும்பய(ஜெயந்த்) 

72 கருத்துகள்:

Chitra சொன்னது…

எங்கள்...
ஓட்டு பொறுக்கிகளின்
மெத்தனத்தால்,
உயிர்பொறுக்கியாய் திரியும்
ஓநாய் கூடங்கள் நீங்கள்!
....சவுக்கு அடி வார்த்தைகள்!

ராமலக்ஷ்மி சொன்னது…

'வலி'மையான வரிகள்!

Unknown சொன்னது…

அனல் தெறிக்கும் வார்த்தைகள்!

Unknown சொன்னது…

'இன்ட்லி' யில் இணைக்கல?

மாணவன் சொன்னது…

வரிகள் ஒவ்வொன்றும் அனல் வீசுகிறது அண்ணே...

இந்த வரிகள் சுட்டரிக்கெட்டும் அந்த மிருகங்களை....

தொடர்ந்து போராடுவோம்....

வைகை சொன்னது…

அந்த நாய்களை சுட்டெரிக்க நல்ல வரிகள்!

மாணவன் சொன்னது…

//இன்று...
தன்மானம் பகை நெருப்பில்
எரிகிறது!
தமிழீழத்தின் அவசியம்
புரிகிறது!!
//

அடிவயிறு எரிகின்ற மீனவப் பெண்களின் வெப்பம்
அப்படியே பொசுக்கட்டும்...

Mugundan | முகுந்தன் சொன்னது…

ரத்தம் குடிப்பது கடல் மட்டுமல்ல...
கலைஞரும் தான்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

முயன்றால் முடியாததென்று எதுவுமில்லை.. ஓன்று படுவோம், ஓட்டுக்காக அலையும் ஓநாய்களை ஓரந்தள்ளுவோம்..

மாணவன் சொன்னது…

///உலகே பகையை கண்டு கொள்!
உலகே பகையை கண்டுக் கொல்!!////

ஆதிதமிழினம் அகிலத்தை ஆளும்
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்
அந்நியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்’
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்...

சுதந்திர காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திர காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம் ! சத்தியம் ! சத்தியம் !

தமிழ் உதயம் சொன்னது…

நீ...
தரையில் குடித்த
தமிழ் ரத்தம் போதாதென்றா
கடல் பக்கம்
நீட்டுகிறாய் உன்
நீண்ட நாக்கை?.///

அவன் ரத்தத்தை நாம் குடிக்கும் வரை அவன் வெறி அடங்காது.

arasan சொன்னது…

மாமா அனல் தெறித்து கொட்டுகிறது வரிகளில் ...

arasan சொன்னது…

இன்று...
தன்மானம் பகை நெருப்பில்
எரிகிறது!
தமிழீழத்தின் அவசியம்
புரிகிறது!!//

நிச்சயமா மாமா ...
இனியாவது ஒன்று கூடி இதற்க்கு ஒரு நிரந்தர தீர்வை
ஏற்படுத்த முயலுவோம் ....
அரசியல் பச்சோந்திகளை அடியோடு சாய்த்துவிட்டு
இளம் ரத்தம் ஏற்றி புறப்படுவோம் ...

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஒன்று படுவோம்...
வெற்றி பெறுவோம்...

arasan சொன்னது…

வெறி கொண்ட முதலவருக்கு ...

சினிமாவுக்கு ஒதுக்கும் நேரத்தில் ஒரு துளியை
ஒதுக்கிருந்தாலே தமிழன் தலை நிமிர்ந்து இருப்பான்...

மானாட மயிலாட வுக்கு ஒதுக்கிய நேரத்தில் ஒரு துளியை
ஒதுக்கிருந்தாலே எம்மினத்தின் மானம் காக்கபட்டிருக்கும்...

பண்பே இல்லா பாராட்டு விழாக்களுக்கான நேரத்தில் அறைதுளியை
ஒதுக்கிருந்தாலே எங்களின் அகம் மகிழ்ந்திருக்கும்...

பார்ப்போம் என்றுதான் உமக்கு நேரம் கிடைக்கும் என்று ....
அதுக்குள் எங்களின் உலகமே களவு போயிருக்கும் ..
அப்போ எங்கு போய் உன் அகங்கார அரசியலை நடத்துவாய் என்று ..
பார்ப்போம் ....

arasan சொன்னது…

எம் தமிழனத்தை காக்க வந்தாதாக மார்தட்டும் மாவீரர்களே
இன்னும் எத்தனை பேரின் சடலங்களை வைத்து அரசியல் நடத்துவிர்கள்... உங்களின் இலக்கு இன்னும் முடியலையோ ????

arasan சொன்னது…

வக்கனையாய் பேசும் வீரர்களே ...
எங்கே போனது உனது பேச்சு ....

போட்டாச்சா பூட்டு ....
எங்கே இத்தாலியில் உருவாக்கியதா????

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

உலகே பகையை கண்டு கொள்!
உலகே பகையை கண்டுக் கொல்!!/:

நச் வரிகள்! உணர்வுகள் பெருகட்டும்!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//உலகே பகையை கண்டு கொள்!
உலகே பகையை கண்டுக் கொல்!!//நெஞ்சில் வலி.....

ஹேமா சொன்னது…

உணர்வான கவிதை அரசு.எங்களுக்கு நாங்களே கொள்ளி வைக்க நாங்களே கொள்ளிக்கட்டைகளைத் தயார்படுத்தி வைத்துவிடோமே !

thendralsaravanan சொன்னது…

கனல் வரிகள்!
கட்டாயம் கவலை பறக்கும்!

sathishsangkavi.blogspot.com சொன்னது…

அனல் பறக்கும் வரிகள்...

விஜய் சொன்னது…

அரசனை பின்மொழிகிறேன்

விஜய்

ஆயிஷா சொன்னது…

அனல் பறக்கும் வரிகள்...

இன்றைய கவிதை சொன்னது…

சீற்றம் சொல்லில் சினம் கவிதையாய் வலி சேர்ந்த வலிமையான வரிகள் இவை அனைத்தும் உரிந்தோரை சென்றைடயை வேண்டும்


நன்றி

ஜேகே

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

உலகே பகையை கண்டு கொள்!
உலகே பகையை கண்டுக் கொல்!!//

கண்டுகொள்வார்காளா முதலில்?

VELU.G சொன்னது…

மிக வலிமையான வரிகள்

Unknown சொன்னது…

வலியுடன் விழுகின்றன சவுக்கடி வரிகள்!!

Unknown சொன்னது…

வணக்கங்களும்,வாக்குகளும்...

சத்ரியன் சொன்னது…

ஓட்டுப் பொறுக்கிகளைக் குறை கூறி என்ன பயன்?

ஆயிரத்திற்கும், குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் “ தன்மானம்” விற்கும் தமிழ் ஈனப்பிறவிகளையல்லவா ”சுளுக்கெடுக்க” வேண்டியிருக்கிறது.

Unknown சொன்னது…

சூப்பரான கவிதை சார். உண்மையிலேயே ஓட்டுபொறுக்கிகளின் கையிலாகாதனத்தின் விளைவுகள்தான் இது.

நட்புடன் ஜமால் சொன்னது…

எங்கள்...
ஓட்டு பொறுக்கிகளின் ...

well said

Yaathoramani.blogspot.com சொன்னது…

நல்ல பதிவு.உண்ர்வைத்தூண்டும் கவிதை
"சீருடை மிருகம்".வித்தியாசமான தலைப்பு
தொடர வாழ்த்துக்கள்

கலா சொன்னது…

நீ...
தரையில் குடித்த
தமிழ் ரத்தம் போதாதென்றா
கடல் பக்கம்
நீட்டுகிறாய் உன்
நீண்ட நாக்கை?\\\\\\\

காட்டேறிகள் யார் தடுத்தாலும்....
கேட்பார்களா? கேட்பாரற்ற இனத்தை!!

தமிழனின் மேல் வந்த பாசம்
வரிகளால்...பாய்கிறது

பாசமில்லாப் பாம்புகள்
உயிர்களின் மதிப்புப் பார்த்து
கடிப்பதுண்டோ!?

Pranavam Ravikumar சொன்னது…

Good lines.!

அன்புடன் நான் சொன்னது…

Chitra கூறியது...
எங்கள்...
ஓட்டு பொறுக்கிகளின்
மெத்தனத்தால்,
உயிர்பொறுக்கியாய் திரியும்
ஓநாய் கூடங்கள் நீங்கள்!
....சவுக்கு அடி வார்த்தைகள்!//

தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க...

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
'வலி'மையான வரிகள்!//

மிக்க நன்றிங்க....

அன்புடன் நான் சொன்னது…

ஜீ... கூறியது...
அனல் தெறிக்கும் வார்த்தைகள்!//

உங்க சொல்லுக்கு என் வணக்கம்.

அன்புடன் நான் சொன்னது…

ஜீ... கூறியது...
'இன்ட்லி' யில் இணைக்கல?//

தகவலுக்கு நன்றிங்க

அன்புடன் நான் சொன்னது…

மாணவன் கூறியது...
வரிகள் ஒவ்வொன்றும் அனல் வீசுகிறது அண்ணே...

இந்த வரிகள் சுட்டரிக்கெட்டும் அந்த மிருகங்களை....

தொடர்ந்து போராடுவோம்....//

வருகைக்கு நன்றிங்க மாணவன்.

அன்புடன் நான் சொன்னது…

வைகை கூறியது...
அந்த நாய்களை சுட்டெரிக்க நல்ல வரிகள்!//

வருகைக்கு வணக்கம்.

அன்புடன் நான் சொன்னது…

மாணவன் கூறியது...
//இன்று...
தன்மானம் பகை நெருப்பில்
எரிகிறது!
தமிழீழத்தின் அவசியம்
புரிகிறது!!
//

அடிவயிறு எரிகின்ற மீனவப் பெண்களின் வெப்பம்
அப்படியே பொசுக்கட்டும்...//

உங்க எண்ணத்துக்கு என் வணக்கம்.

அன்புடன் நான் சொன்னது…

எண்ணத்துப்பூச்சி கூறியது...
ரத்தம் குடிப்பது கடல் மட்டுமல்ல...
கலைஞரும் தான்.//

ஆமாம்... மிக சரியா சொன்னிங்க...

அன்புடன் நான் சொன்னது…

வெறும்பய கூறியது...
முயன்றால் முடியாததென்று எதுவுமில்லை.. ஓன்று படுவோம், ஓட்டுக்காக அலையும் ஓநாய்களை ஓரந்தள்ளுவோம்..//

நிச்சயமாக..... மிக்க நன்றிங்க...

அன்புடன் நான் சொன்னது…

மாணவன் கூறியது...
///உலகே பகையை கண்டு கொள்!
உலகே பகையை கண்டுக் கொல்!!////

ஆதிதமிழினம் அகிலத்தை ஆளும்
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்
அந்நியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்’
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்...

சுதந்திர காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திர காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம் ! சத்தியம் ! சத்தியம் !//

நிச்சயமாக....

அன்புடன் நான் சொன்னது…

தமிழ் உதயம் கூறியது...
நீ...
தரையில் குடித்த
தமிழ் ரத்தம் போதாதென்றா
கடல் பக்கம்
நீட்டுகிறாய் உன்
நீண்ட நாக்கை?.///

அவன் ரத்தத்தை நாம் குடிக்கும் வரை அவன் வெறி அடங்காது.//

உங்க உணர்வுக்கு என் வணக்கம்.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
மாமா அனல் தெறித்து கொட்டுகிறது வரிகளில் ...//

மிக்க நன்றி ராசா.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
இன்று...
தன்மானம் பகை நெருப்பில்
எரிகிறது!
தமிழீழத்தின் அவசியம்
புரிகிறது!!//

நிச்சயமா மாமா ...
இனியாவது ஒன்று கூடி இதற்க்கு ஒரு நிரந்தர தீர்வை
ஏற்படுத்த முயலுவோம் ....
அரசியல் பச்சோந்திகளை அடியோடு சாய்த்துவிட்டு
இளம் ரத்தம் ஏற்றி புறப்படுவோம் ..//

உணர்வுக்கு என் நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

சே.குமார் கூறியது...
ஒன்று படுவோம்...
வெற்றி பெறுவோம்...//

மிக்க நன்றிங்க குமார்

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
வெறி கொண்ட முதலவருக்கு ...

சினிமாவுக்கு ஒதுக்கும் நேரத்தில் ஒரு துளியை
ஒதுக்கிருந்தாலே தமிழன் தலை நிமிர்ந்து இருப்பான்...

மானாட மயிலாட வுக்கு ஒதுக்கிய நேரத்தில் ஒரு துளியை
ஒதுக்கிருந்தாலே எம்மினத்தின் மானம் காக்கபட்டிருக்கும்...

பண்பே இல்லா பாராட்டு விழாக்களுக்கான நேரத்தில் அறைதுளியை
ஒதுக்கிருந்தாலே எங்களின் அகம் மகிழ்ந்திருக்கும்...

பார்ப்போம் என்றுதான் உமக்கு நேரம் கிடைக்கும் என்று ....
அதுக்குள் எங்களின் உலகமே களவு போயிருக்கும் ..
அப்போ எங்கு போய் உன் அகங்கார அரசியலை நடத்துவாய் என்று ..
பார்ப்போம் ....//

வியக்கிறேன் ராசா.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
எம் தமிழனத்தை காக்க வந்தாதாக மார்தட்டும் மாவீரர்களே
இன்னும் எத்தனை பேரின் சடலங்களை வைத்து அரசியல் நடத்துவிர்கள்... உங்களின் இலக்கு இன்னும் முடியலையோ ????//

உணர்வுள்ளவனுக்கு... உரைக்கும்.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
வக்கனையாய் பேசும் வீரர்களே ...
எங்கே போனது உனது பேச்சு ....

போட்டாச்சா பூட்டு ....
எங்கே இத்தாலியில் உருவாக்கியதா????
//

இருக்கலாம்... யார் கண்டா.?

அன்புடன் நான் சொன்னது…

மாத்தி யோசி கூறியது...
உலகே பகையை கண்டு கொள்!
உலகே பகையை கண்டுக் கொல்!!/:

நச் வரிகள்! உணர்வுகள் பெருகட்டும்!!
//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
//உலகே பகையை கண்டு கொள்!
உலகே பகையை கண்டுக் கொல்!!//நெஞ்சில் வலி.....//

உணர்வுக்கு வணக்கம்.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
உணர்வான கவிதை அரசு.எங்களுக்கு நாங்களே கொள்ளி வைக்க நாங்களே கொள்ளிக்கட்டைகளைத் தயார்படுத்தி வைத்துவிடோமே !//

கருத்துக்கு என் நன்றிங்க ஹேமா

அன்புடன் நான் சொன்னது…

thendralsaravanan கூறியது...
கனல் வரிகள்!
கட்டாயம் கவலை பறக்கும்!//

உங்களுக்கு என் நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

சங்கவி கூறியது...
அனல் பறக்கும் வரிகள்...//

மிக்க நன்றிங்க சங்கவி

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...
அரசனை பின்மொழிகிறேன்

விஜய்//

வருகைக்கு என் வணக்கம்.

அன்புடன் நான் சொன்னது…

ஆயிஷா கூறியது...
அனல் பறக்கும் வரிகள்...//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

இன்றைய கவிதை கூறியது...
சீற்றம் சொல்லில் சினம் கவிதையாய் வலி சேர்ந்த வலிமையான வரிகள் இவை அனைத்தும் உரிந்தோரை சென்றைடயை வேண்டும்


நன்றி

ஜேகே//

மிக்க நன்றிங்க ஜேகே

அன்புடன் நான் சொன்னது…

முத்துலெட்சுமி/muthuletchumi கூறியது...
உலகே பகையை கண்டு கொள்!
உலகே பகையை கண்டுக் கொல்!!//

கண்டுகொள்வார்காளா முதலில்?
//

சரியான கேள்விதான்......

அன்புடன் நான் சொன்னது…

VELU.G கூறியது...
மிக வலிமையான வரிகள்//

உங்களுக்கு என் நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

வைகறை கூறியது...
வலியுடன் விழுகின்றன சவுக்கடி வரிகள்!!//

மிக்க நன்றிங்க வைகறை.

அன்புடன் நான் சொன்னது…

பாரத்... பாரதி... கூறியது...
வணக்கங்களும்,வாக்குகளும்...//

என் வணக்கமும் நன்றியும்.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
ஓட்டுப் பொறுக்கிகளைக் குறை கூறி என்ன பயன்?

ஆயிரத்திற்கும், குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் “ தன்மானம்” விற்கும் தமிழ் ஈனப்பிறவிகளையல்லவா ”சுளுக்கெடுக்க” வேண்டியிருக்கிறது.//

வருகைக்கு நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
எங்கள்...
ஓட்டு பொறுக்கிகளின் ...

well said//
நன்றிங்க ஜமால்.

அன்புடன் நான் சொன்னது…

கே. ஆர்.விஜயன் கூறியது...
சூப்பரான கவிதை சார். உண்மையிலேயே ஓட்டுபொறுக்கிகளின் கையிலாகாதனத்தின் விளைவுகள்தான் இது.//

கருத்துக்கு என் வணக்கம்.

அன்புடன் நான் சொன்னது…

Ramani கூறியது...
நல்ல பதிவு.உண்ர்வைத்தூண்டும் கவிதை
"சீருடை மிருகம்".வித்தியாசமான தலைப்பு
தொடர வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

கலா கூறியது...
நீ...
தரையில் குடித்த
தமிழ் ரத்தம் போதாதென்றா
கடல் பக்கம்
நீட்டுகிறாய் உன்
நீண்ட நாக்கை?\\\\\\\

காட்டேறிகள் யார் தடுத்தாலும்....
கேட்பார்களா? கேட்பாரற்ற இனத்தை!!

தமிழனின் மேல் வந்த பாசம்
வரிகளால்...பாய்கிறது

பாசமில்லாப் பாம்புகள்
உயிர்களின் மதிப்புப் பார்த்து
கடிப்பதுண்டோ!//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

Pranavam Ravikumar a.k.a. Kochuravi கூறியது...
Good lines.!//

கருத்துக்கு என் வணக்கம்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

உயிர்பொறுக்கியாய் திரியும்
ஓநாய் கூடங்கள் நீங்கள்!//
What a painful lines.!

அன்புடன் நான் சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
உயிர்பொறுக்கியாய் திரியும்
ஓநாய் கூடங்கள் நீங்கள்!//
What a painful lines.!//

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

Related Posts with Thumbnails