ஜனவரி 13, 2011

பொங்கல் கவியரங்கம், வானொலியில் நான்,

வணக்கம்.... அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.


சிங்கப்பூர் வானொலியில் பொங்கல் தின கவியரங்கம்..... அதில்...நான் பாடிய கவிதை
நான்கு நிமிடம்தான் கேளுங்க.....
74 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணே

மாணவன் சொன்னது…

பொங்கல் கவிதை சிறப்பாக உள்ளது கிராமத்து நிகழ்வுகளையும் உழவனின் உணர்வுகளையும் வரிகளில் பதிவு செய்துள்ளீர்கள் அருமை

மீண்டும் எனது உழவர் தின நல்வாழ்த்துக்கள்.....

சாந்தி மாரியப்பன் சொன்னது…

பொங்கல் கவிதை நல்லாருக்கு..

பொங்கல் நல்வாழ்த்துகள்..

vasu balaji சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துகள் கருணாகரசு. கவிதை அழகு:)

Chitra சொன்னது…

அருமை..... வானொலி நிகழ்ச்சியில் பங்கு பெற்றமைக்கு பாராட்டுக்கள்!

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

பொங்கல் கவிதை நல்லாருக்கு..

பொங்கல் நல்வாழ்த்துகள்..

arasan சொன்னது…

அருமையான பொங்கல் வாழ்த்து தந்த உங்களுக்கும் இனிய தைதிருநாள் நல் வாழ்த்துக்கள்

arasan சொன்னது…

மிக நேர்த்தியான வரிகளை கொண்ட பொங்கல் வாழ்த்து...

அழகான வரிகளும் , அதற்க்கு தகுந்த கம்பீர குரலும்

அருமையோ அருமைங்க மாமா....

rvelkannan சொன்னது…

அதென்ன தோழர் //நான்கு நிமிடம்தான் கேளுங்க...//
இதைவிட வேறு என்ன தோழர் வேலை ..

சசிகுமார் சொன்னது…

தங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அஞ்சா சிங்கம் சொன்னது…

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!.........

அருமையான கவிதை சார் வாழ்த்துக்கள் ..............

rvelkannan சொன்னது…

கேட்டேன் ...மிக அருமை தோழர் ...
நான்கே நிமிடத்தில் முடிந்தது சற்று வருத்தம் தான்

தமிழ் சொன்னது…

தங்களுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் இனிய
பொங்கல் வாழ்த்துகள்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணே

ராமலக்ஷ்மி சொன்னது…

பொங்கல் கவிதை நன்று. இனிய பொங்கல் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

நன்றாக இருக்கிறது.
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

தமிழ் அமுதன் சொன்னது…

விளைச்சலை அள்ளித்தரும் பூமி..!
எங்கள் விவசாய மக்களின் சாமி..!

அருமை..! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...!

விஜய் சொன்னது…

உழவுக்கு வணங்கிய தலைக்கு நன்றி

பொங்கல் வாழ்த்துக்கள்

விஜய்

ரிஷபன்Meena சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துகள் !!

பழமைபேசி சொன்னது…

வாழ்த்துகள் நண்பா!

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

ஜோதிஜி சொன்னது…

என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

14.1.2010

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆஹாஹஹா அருமை அருமை.....
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

சிவகுமாரன் சொன்னது…

நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். .

Unknown சொன்னது…

பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணே!

Unknown சொன்னது…

பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணே!

FARHAN சொன்னது…

கவிதையும் சூப்பர் தங்களின் குரலும் அருமை

ஆயிஷா சொன்னது…

வீடியோ,குரல் அருமை,பொங்கல் கவிதை அருமை.

அருமையோ,அருமை குழந்தை.வாழ்த்துக்கள் சகோ.

ஆயிஷா சொன்னது…

சகோ! வீடியோ,குரல்,கவிதை அருமை.

அருமையோ அருமை குழந்தை.

வாழ்த்துக்கள் சகோ.

உங்கள் பிளாக் சூப்பரா இருக்கு.

Unknown சொன்னது…

உங்கள் கவிதை கேட்டதில் இன்பம், பேரின்பம்..
களைப்பே இல்லாமல் உலகின் இரப்பை நிரப்பும்... இந்த வரிகள் அருமை.
காணொளியில் உள்ள படங்கள் நல்லாயிருக்குங்க.
உங்கள் உச்சரிப்பும், குரலும் அருமை.

ம.தி.சுதா சொன்னது…

அருமையாக உள்ளது தமிழ் துள்ளி விளையாடுது..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காதல் கற்பித்த தமிழ் பாடம்

ரிஷபன் சொன்னது…

பொங்கல் கவிதை உச்சரித்த விதமும் வார்த்தைகளின் அணிவகுப்பும் மிக அழகு.

அரியலூர் அருகே விக்கிரமங்கலம்தான் என் படிப்பை (முதல் வகுப்பு) ஆரம்பித்து வைத்த ஊர். அம்பாப்பூர் போஸ்ட் மாஸ்டராய் என் அப்பா இருந்த நாட்கள். உங்கள் ஊர் அரியலூர் அருகே என்று பார்த்ததும் பழைய நினைவுகள்.

அன்புடன் மலிக்கா சொன்னது…

பொங்கல் கவிதை சிறப்பாக இருந்தது கிராமத்து நிகழ்வுகளை கண்முன்னே கொண்டுவந்தபடி..

Thenammai Lakshmanan சொன்னது…

குரலும் கவிதையும் அருமை கருணாகரசு.. வாழ்த்துக்கள்..;:))

Unknown சொன்னது…

கவிதை அருமையாக இருக்கிறது!!

என்றும் நட்புடன்..
வைகறை
www.nathikkarail.blogspot.com

அன்புடன் அருணா சொன்னது…

பூங்கொத்து!

Unknown சொன்னது…

வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!

என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"

அன்புடன் நான் சொன்னது…

மாணவன் கூறியது...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணே

13 ஜனவரி, 2011 10:48 am


மாணவன் கூறியது...
பொங்கல் கவிதை சிறப்பாக உள்ளது கிராமத்து நிகழ்வுகளையும் உழவனின் உணர்வுகளையும் வரிகளில் பதிவு செய்துள்ளீர்கள் அருமை

மீண்டும் எனது உழவர் தின நல்வாழ்த்துக்கள்.....//

வருகைக்கும் வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க மாணவன்.

அன்புடன் நான் சொன்னது…

அமைதிச்சாரல் கூறியது...
பொங்கல் கவிதை நல்லாருக்கு..

பொங்கல் நல்வாழ்த்துகள்..//

மிக்க நன்றிங்க அமைதி சாரல்.

அன்புடன் நான் சொன்னது…

வானம்பாடிகள் கூறியது...
இனிய பொங்கல் வாழ்த்துகள் கருணாகரசு. கவிதை அழகு:)//

மிக்க நன்றிங்கைய்யா.

அன்புடன் நான் சொன்னது…

Chitra கூறியது...
அருமை..... வானொலி நிகழ்ச்சியில் பங்கு பெற்றமைக்கு பாராட்டுக்கள்!

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!
//

தங்களின் வாழ்த்துக்கும் பாராட்டுக்கம் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

சே.குமார் கூறியது...
பொங்கல் கவிதை நல்லாருக்கு..

பொங்கல் நல்வாழ்த்துகள்..//

மிக்க நன்றிங்க குமார்.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
அருமையான பொங்கல் வாழ்த்து தந்த உங்களுக்கும் இனிய தைதிருநாள் நல் வாழ்த்துக்கள்

13 ஜனவரி, 2011 5:12 pm


அரசன் கூறியது...
மிக நேர்த்தியான வரிகளை கொண்ட பொங்கல் வாழ்த்து...

அழகான வரிகளும் , அதற்க்கு தகுந்த கம்பீர குரலும்

அருமையோ அருமைங்க மாமா....//

பாராட்டுதலுக்கு மிக்க நன்றி ராசா.

அன்புடன் நான் சொன்னது…

Vel Kannan கூறியது...
அதென்ன தோழர் //நான்கு நிமிடம்தான் கேளுங்க...//
இதைவிட வேறு என்ன தோழர் வேலை ..//

மிக்க நன்றிங்க தோழர்.

அன்புடன் நான் சொன்னது…

சசிகுமார் கூறியது...
தங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க சசிக்குமார்.

அன்புடன் நான் சொன்னது…

அஞ்சா சிங்கம் கூறியது...
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!.........

அருமையான கவிதை சார் வாழ்த்துக்கள் ..............//

மிக்க நன்றிங்க சிங்கம்

அன்புடன் நான் சொன்னது…

Vel Kannan கூறியது...
கேட்டேன் ...மிக அருமை தோழர் ...
நான்கே நிமிடத்தில் முடிந்தது சற்று வருத்தம் தான்//

எனக்கு கொடுக்கப்பட்ட நேரம் அவ்வளவுதான் தோழரே.

வேறு காணோளி உள்ளது அதை பிறகு பதிவேற்றுகிறேன்.

வருகைக்கு நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...
தங்களுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் இனிய
பொங்கல் வாழ்த்துகள்//

மிக்க நன்றிங்க திகழ்.

அன்புடன் நான் சொன்னது…

வெறும்பய கூறியது...
வாழ்த்துக்கள் அண்ணே//

மிக்க நன்றிங்க ஜெயந்த்.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
பொங்கல் கவிதை நன்று. இனிய பொங்கல் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!//

தங்களுக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

முத்துலெட்சுமி/muthuletchumi கூறியது...
நன்றாக இருக்கிறது.
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.//

வருகைக்கும் வாழ்த்துக்கௌம் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

தமிழ் அமுதன் கூறியது...
விளைச்சலை அள்ளித்தரும் பூமி..!
எங்கள் விவசாய மக்களின் சாமி..!

அருமை..! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...!//

மிக்க நன்றிங்க அமுதன்.

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...
உழவுக்கு வணங்கிய தலைக்கு நன்றி

பொங்கல் வாழ்த்துக்கள்

விஜய்//

மிக்க நன்றிங்க விஜய்.

அன்புடன் நான் சொன்னது…

ரிஷபன்Meena கூறியது...
இனிய பொங்கல் வாழ்த்துகள் !!//

ரொம்ப நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

பழமைபேசி கூறியது...
வாழ்த்துகள் நண்பா!//

மிக்க நன்றிங்க நண்பா.

அன்புடன் நான் சொன்னது…

தஞ்சை.வாசன் கூறியது...
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.//

நன்றிங்க தஞ்சை வாசன்.

அன்புடன் நான் சொன்னது…

ஜோதிஜி கூறியது...
என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.//

ஜோதிஜிக்கு என் நன்றிகள்

அன்புடன் நான் சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
ஆஹாஹஹா அருமை அருமை.....
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....//

மிக்க நன்றிங்க நாஞ்சில் மனோ.

அன்புடன் நான் சொன்னது…

சிவகுமாரன் கூறியது...
நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள். .//

மிக்க நன்றிங்க... சிவக்குமாரன்.

அன்புடன் நான் சொன்னது…

ஜீ... கூறியது...
பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணே!

19 ஜனவரி, 2011 1:02 am


ஜீ... கூறியது...
பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணே!//

மிக்க நன்றிங்க திரு ஜீ.

அன்புடன் நான் சொன்னது…

FARHAN கூறியது...
கவிதையும் சூப்பர் தங்களின் குரலும் அருமை//

ரொம்ப நன்றிங்க...ஃபர்ஹன்.

அன்புடன் நான் சொன்னது…

ஆயிஷா கூறியது...
வீடியோ,குரல் அருமை,பொங்கல் கவிதை அருமை.

அருமையோ,அருமை குழந்தை.வாழ்த்துக்கள் சகோ.//

மிக்க நன்றிங்க....

அன்புடன் நான் சொன்னது…

பாரத்... பாரதி... கூறியது...
உங்கள் கவிதை கேட்டதில் இன்பம், பேரின்பம்..
களைப்பே இல்லாமல் உலகின் இரப்பை நிரப்பும்... இந்த வரிகள் அருமை.
காணொளியில் உள்ள படங்கள் நல்லாயிருக்குங்க.
உங்கள் உச்சரிப்பும், குரலும் அருமை.//

மிக்க நன்றிங்க....பாரதி.

அன்புடன் நான் சொன்னது…

ம.தி.சுதா கூறியது...
அருமையாக உள்ளது தமிழ் துள்ளி விளையாடுது..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.//

மிக்க நன்றிங்க....

அன்புடன் நான் சொன்னது…

ரிஷபன் கூறியது...
பொங்கல் கவிதை உச்சரித்த விதமும் வார்த்தைகளின் அணிவகுப்பும் மிக அழகு.

அரியலூர் அருகே விக்கிரமங்கலம்தான் என் படிப்பை (முதல் வகுப்பு) ஆரம்பித்து வைத்த ஊர். அம்பாப்பூர் போஸ்ட் மாஸ்டராய் என் அப்பா இருந்த நாட்கள். உங்கள் ஊர் அரியலூர் அருகே என்று பார்த்ததும் பழைய நினைவுகள்.//

அப்படியா... நானும் அரியலூரில்தான் மூன்று ஆண்டுகள் படித்தேன்....
தங்களின் வருகை எனக்கு மகிழ்வை தருகிறது மிக்க நன்றிங்க ரிஷபன்.

அன்புடன் நான் சொன்னது…

அன்புடன் மலிக்கா கூறியது...
பொங்கல் கவிதை சிறப்பாக இருந்தது கிராமத்து நிகழ்வுகளை கண்முன்னே கொண்டுவந்தபடி..//

மிக்க நன்றிங்க...

அன்புடன் நான் சொன்னது…

தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...
குரலும் கவிதையும் அருமை கருணாகரசு.. வாழ்த்துக்கள்..;:))//

மிக்க நன்றிங்க...

அன்புடன் நான் சொன்னது…

வைகறை கூறியது...
கவிதை அருமையாக இருக்கிறது!!

என்றும் நட்புடன்..
வைகறை
www.nathikkarail.blogspot.com//

மிக்க நன்றிஙக

அன்புடன் நான் சொன்னது…

அன்புடன் அருணா கூறியது...
பூங்கொத்து!

//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

"நந்தலாலா இணைய இதழ்" கூறியது...
வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!

என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"//

கவிதையை பற்றி...????

Unknown சொன்னது…

கலக்குறீங்க பாஸ். வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

கே. ஆர்.விஜயன் கூறியது...
கலக்குறீங்க பாஸ். வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றிங்க விஜயன்.... பேர மாத்திட்டிங்க?

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

இராஜராஜேஸ்வரி கூறியது...
வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க.

Related Posts with Thumbnails