சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 ல்.... “ஆட்டோகிராப்” படப்பாடலைப் பற்றிய எனது கண்ணோட்டம்.
இது “கவிஞர் நேரம்” நிகழ்ச்சிக்காக ஒலியேறிய படைப்பு. ( பாடலுடன் )
பாடல் :கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்புத்தோழி
பாடலாசிரியர்: திரு சினேகன்
படைப்பு :சி.கருணாகரசு.
Tweet |
16 கருத்துகள்:
பார்த்து விட்டு வருகிறேன்.
நல்ல பாடலுக்கு நல்ல விமர்சணம் அதுவும் காது கொடுத்து கேட்கும் படி
--------------
குழந்தை நலம் தானே ...
அருமையான கைகுலுக்கல். தோழி பற்றிய விமர்சனம் அருமை.பாராட்டுக்கள்.
பாராட்டுக்கள்
பாராட்டுகள் கருணாகரசு. ஊருக்கு வந்தாச்சா:). குழந்தை எப்படி இருக்காங்க. என்ன பெயர் வச்சீங்க:)
பாராட்டுக்கள் அரசு.சின்னக்குட்டி எப்பிடி இருக்கார்.சுகம்தானே !
வாழ்த்துகள் நண்பரே!
பாராட்டுக்கள் கருணா...கவிஞருக்கே உரிய தொணியில் விமர்சணம்... நல்லாயிருந்தது
இளங்கதிர் நலமா?
என்ன கருணா? கவிஞர்ன்னு சொன்னதும் என் பேரை சொல்லுவீங்கன்னு பார்த்தா....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அப்ப நான் இன்னும் கவிஞர் இல்லையா?
மிகவும் ரசித்து அதன் உள்ளிடையிலான கருத்துக்களை விளக்கி சொன்னீர்கள்......
முன்பு எத்தனையோ முறை ரசித்து கேட்டிருக்கிறேன் ஆனால் இப்பொழுது கேட்கும்பொழுது மட்டும் ஒரு புதிய ரசனையை என்னுள் உண்டு பண்ணுகிறது..
நன்றிகள்...
நல்ல விமர்சனம்.
குழந்தைக்கு என்ன பெயர் வைத்தீர்கள் என்று சொல்லவே இல்லையே....
பாராட்டுக்கள்
(குழந்தைக்கு என்ன பெயர் வைத்தீர்கள்?)
நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life
nice post
தமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help
http://vandhemadharam.blogspot.com/2010/10/please-help.html
கருத்துரையிடுக