செப்டம்பர் 02, 2010

நாளைய உலகம்! (தாயகம் வருகிறேன் (செல்கிறேன்).........)

நாம் வியந்துப் போற்றும் 
அதி நவீனங்கள் அத்தனையும் 
பழமையென 
பயனற்றுப் போகும் !

நம்,
கற்பனைக்கு சிக்காத
பிரமாண்டங்கள் எத்தனையோ 
மலிந்து கிடக்கலாம் _இந்த 
மனிதர்களுக்கு  மத்தியில்.

இருந்தென்ன... 

மனித உணவு 
மாத்திரையாய்  விற்கும்!
காற்றுக்கு   விலைகொடுக்க
கடைகளில் வரிசை நிற்கும்!!.


வலைத்தளத்தின், 
படைப்பாளிகளே... படிப்பாளிகளே 
உயிர் போகும் தருணத்திலும்  என்னை உயிர்ப்புடன் வைத்திருந்தது வலைத்தளம்.
ஆகையால் உங்களிடம் சொல்லிக்கொண்டு  தாயகம் செல்கிறேன்  (வருகிறேன்)
 மீண்டும் வலைப்பக்கம் வருவதற்கு 5 அல்லது 6 வாரங்கள் ஆகலாம். இன்னும் 2 வாரங்களுக்கு பின் தானியங்கி முறையில் என் இடுகை வெளியாகும் ... அதை சேர்க்க வேண்டிய இடத்தில் யாராவது சேர்த்துவிடுங்கள்.
இதுவரை உங்க ஆதரவு இனியும் தொடர வேண்டுகிறேன்.


அனைவருக்கும் நன்றி ... சென்று வருகிறேன் .

26 கருத்துகள்:

அகல்விளக்கு சொன்னது…

தாயகத்திற்கு வரவேற்கிறேன்....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்லபடியா சென்று வாருங்கள் அண்ணா...

நட்புடன் ஜமால் சொன்னது…

உங்கள் பிரயாணமும் புதிதாய் வருபவரின் பிரயாணமும் இனிதே நடைபெற வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்

இராகவன் நைஜிரியா சொன்னது…

வாழ்த்துகள். சென்று வென்று வருக.

சத்ரியன் சொன்னது…

பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

உறவுகள் அனைவருக்கும் எனது வணக்கம் உரித்தாகட்டும்.

க.பாலாசி சொன்னது…

வாங்க..வாங்க... பயணம் இனிமையாய் அமையட்டும்...

Chitra சொன்னது…

Have a safe trip!

vasu balaji சொன்னது…

வணக்கம். வாங்க கருணாகரசு.

நசரேயன் சொன்னது…

பத்திரமா போயிட்டு வாங்க

sathishsangkavi.blogspot.com சொன்னது…

வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்....

Riyas சொன்னது…

சென்று வாருங்கள்..

sakthi சொன்னது…

பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்

விஜய் சொன்னது…

இனிய பயண வாழ்த்துக்கள் நண்பா

குடும்பத்தினரை விசாரித்ததாக கூறவும்

விஜய்

பா.ராஜாராம் சொன்னது…

கருணா, சந்திப்போம்.

கோவி.கண்ணன் சொன்னது…

பிறக்கப் போகும் நாளைய உலகம் உங்கள் கையில். நல்வாழ்த்துகள்

தமிழ் சொன்னது…

வாழ்த்துகள்

ராஜவம்சம் சொன்னது…

பயணத்திர்க்கும் புதுவரவுக்கும் வாழ்த்துக்கள் கருணா.

a சொன்னது…

பயணம் இனிதே அமைந்திட வாழ்த்துக்கள்...

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

விடுமுறை காலம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

பூங்குழலி சொன்னது…

பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

rvelkannan சொன்னது…

தோழரே ... அவசியம் தொடர்பு கொள்க

ஹேமா சொன்னது…

சுகமாய்ப் போய்ட்டு வாங்க அரசு.
சீக்கிரமா நல்ல செய்தியும் சொல்லுங்க.வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

உறவுகள் அனைவருக்கும் எனது வணக்கம் உரித்தாகட்டும்.

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்த்துக்கள்...

ஜெய்லானி சொன்னது…

வெல்கம் பேக்..!! :-))

சின்னபாரதி சொன்னது…

மீண்டும் சந்திப்போம் புத்தம்புது வரவுடனும் நட்புடனும் ...பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்....

Related Posts with Thumbnails