நாம் வியந்துப் போற்றும்
அதி நவீனங்கள் அத்தனையும்
பழமையென
பயனற்றுப் போகும் !
நம்,
கற்பனைக்கு சிக்காத
பிரமாண்டங்கள் எத்தனையோ
மலிந்து கிடக்கலாம் _இந்த
மனிதர்களுக்கு மத்தியில்.
இருந்தென்ன...
மனித உணவு
மாத்திரையாய் விற்கும்!
காற்றுக்கு விலைகொடுக்க
கடைகளில் வரிசை நிற்கும்!!.
வலைத்தளத்தின்,
படைப்பாளிகளே... படிப்பாளிகளே
உயிர் போகும் தருணத்திலும் என்னை உயிர்ப்புடன் வைத்திருந்தது வலைத்தளம்.
ஆகையால் உங்களிடம் சொல்லிக்கொண்டு தாயகம் செல்கிறேன் (வருகிறேன்)
மீண்டும் வலைப்பக்கம் வருவதற்கு 5 அல்லது 6 வாரங்கள் ஆகலாம். இன்னும் 2 வாரங்களுக்கு பின் தானியங்கி முறையில் என் இடுகை வெளியாகும் ... அதை சேர்க்க வேண்டிய இடத்தில் யாராவது சேர்த்துவிடுங்கள்.
இதுவரை உங்க ஆதரவு இனியும் தொடர வேண்டுகிறேன்.
அனைவருக்கும் நன்றி ... சென்று வருகிறேன் .
Tweet |
26 கருத்துகள்:
தாயகத்திற்கு வரவேற்கிறேன்....
நல்லபடியா சென்று வாருங்கள் அண்ணா...
உங்கள் பிரயாணமும் புதிதாய் வருபவரின் பிரயாணமும் இனிதே நடைபெற வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்
வாழ்த்துகள். சென்று வென்று வருக.
பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
உறவுகள் அனைவருக்கும் எனது வணக்கம் உரித்தாகட்டும்.
வாங்க..வாங்க... பயணம் இனிமையாய் அமையட்டும்...
Have a safe trip!
வணக்கம். வாங்க கருணாகரசு.
பத்திரமா போயிட்டு வாங்க
வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்....
சென்று வாருங்கள்..
பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்
இனிய பயண வாழ்த்துக்கள் நண்பா
குடும்பத்தினரை விசாரித்ததாக கூறவும்
விஜய்
கருணா, சந்திப்போம்.
பிறக்கப் போகும் நாளைய உலகம் உங்கள் கையில். நல்வாழ்த்துகள்
வாழ்த்துகள்
பயணத்திர்க்கும் புதுவரவுக்கும் வாழ்த்துக்கள் கருணா.
பயணம் இனிதே அமைந்திட வாழ்த்துக்கள்...
விடுமுறை காலம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.
பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
தோழரே ... அவசியம் தொடர்பு கொள்க
சுகமாய்ப் போய்ட்டு வாங்க அரசு.
சீக்கிரமா நல்ல செய்தியும் சொல்லுங்க.வாழ்த்துகள்.
பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
உறவுகள் அனைவருக்கும் எனது வணக்கம் உரித்தாகட்டும்.
வாழ்த்துக்கள்...
வெல்கம் பேக்..!! :-))
மீண்டும் சந்திப்போம் புத்தம்புது வரவுடனும் நட்புடனும் ...பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்....
கருத்துரையிடுக