சபாஷ் ..... கவி வரிகளில் வழியே எவ்வளவு உண்மை. கிடைக்கவே கிடைக்காத பொக்கிசம் 'கண்ணதாசன் ' . அவருக்கு சிறப்பு செய்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி. அவ்வளவு அருமை உங்களின் கவி முழக்கம் .. அருமை அருமை அருமை .......
சபாஷ் ..... கவி வரிகளில் வழியே எவ்வளவு உண்மை. கிடைக்கவே கிடைக்காத பொக்கிசம் 'கண்ணதாசன் ' . அவருக்கு சிறப்பு செய்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி. அவ்வளவு அருமை உங்களின் கவி முழக்கம் .. அருமை அருமை அருமை .......//
நான் பார்த்தது காலம் கடந்துதான்.. இருப்பினும் அதை எத்தனை முறை பார்த்திருப்பேன் இல்லை ரசித்திருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை.. கவியரசரை எத்தனை கவிகள் புகழ்ந்தாலும், உங்கள் கவிதாஞ்சலி தனிச்சிறப்பு என்றே நான் கருதுகிறேன்..
72 கருத்துகள்:
enna onnume kanom
என்ன காணோம்
காணொளி தெரியுதே ...
இன்றெல்லாம் காதல் பாடலில் ஒரு கண்ணியமும் இல்லை
கேட்போர்க்கு புண்ணியமும் இல்லை
இதில் பெண்ணியத்தை எங்கே தேடுவது ..?
அது பெயருக்கு எதையோ பாடுவது...!
பலத்த கைதட்டலுடன் பாராட்டுகள் நண்பரே...!
மகிழ்சியுடன் வாழ்த்துகிறேன்..!
உழுதவனின் கண்ணீரை அழுது துடைக்கிறது வானம்!!!- மிக்க நன்று!!
காணொளி இறங்கும் வேகம் இங்கு குறைவாக இருப்பதால் கவிமாலை உதிர்ந்த் பூக்களாக விட்டு விட்டுத் தெரிகிறது!!
உன் போல் திரைத்துரைக்கு எவர் பிறப்பார்?
இன்றைய தத்துவத்தை என் கவியே கேட்டிருந்தால் சோதனை மேல் சோதனை போதுமடா சாமி--
எங்களுடைய கைதட்டல் கேட்கிறதா கருணா!!!
//இதில் பெண்ணியத்தை எங்கே தேடுவது ..?
அது பெயருக்கு எதையோ பாடுவது...!
//
அட அருமை சார்
காணொளி எனக்கும் காண முடியவில்லை. மறுபடி முயன்று பார்க்கிறேன். பார்த்தவர்கள் குறிப்பிட்டிருக்கும் வரிகள் அருமை! வாழ்த்துக்கள்.
அருமையான கவிதாஞ்சலி. பாராட்டுகள் கருணாகரசு.
சபாஷ் சபாஷ் சபாஷ் ...
அருமை நண்பரே.
பாராட்டுகள்.
அருமையாகவுள்ளது சார்..
கவியரசு கண்ணதாசன் எழுத்துக்கள் என்றுமே இனிப்பவை
"தரமான படைப்புகளை தந்திடவே தமிழ் பக்கம் சாய்ந்தாய்"
அண்ணே பின்றீங்க...
வாழ்த்துக்கள் தோழரே !
தொலைந்த நாட்கள் கவிமாலையில் தங்களின் கவி வாசிப்பைக் கண்டது.அதன் பிறகு தங்களை இந்த விழியம் வாயிலாகப் பார்க்க முடிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.
/கண்ணியம் பெண்ணியம்/
/தத்துவம்/
/கடவுளின் அவதாரம்/
அத்தனையும் அருமை
உங்களுக்கே உரித்தான பாணியில் நறுக்கென்று சுறுக்கென்று இருந்தது.
வாழ்த்துகள்
//இன்றெல்லாம் காதல் பாடலில் ஒரு கண்ணியமும் இல்லை
கேட்போர்க்கு புண்ணியமும் இல்லை//
அழகான வரிகள்,
வாழ்த்த வயதில்லை, தொடரட்டும்
உங்கள் பணி
அலுவலக கணிணியில் பாடலை கேட்க முடியல.. இருந்தாலும் அனைவரின் பாராட்டின்படி மிக நல்ல கவிதாஞ்சலியாக இருக்குமென நம்புகிறேன்.
என்னானும் பார்க்க முடியவில்லை... உங்களின் பல கவிதைகள் படித்தவன் என்ற முறையில் வாழ்த்துக்கள்..
சபாஷ் ..... கவி வரிகளில் வழியே எவ்வளவு உண்மை. கிடைக்கவே கிடைக்காத பொக்கிசம் 'கண்ணதாசன் ' . அவருக்கு சிறப்பு செய்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி. அவ்வளவு அருமை உங்களின் கவி முழக்கம் .. அருமை அருமை அருமை .......
வாழ்த்துகள் கருணாகரசு
எங்கள் செட்டிநாட்டுக் கவிஞருக்கு கவிதாஞ்சலி செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் கவி வரிகள் மிகவும் அருமை.
தெளிவான காணொளி. சிறப்பான கவிதாஞ்சலி. வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சியா இருக்கு அண்ணே...பாராட்டுகளும் வாழ்த்தும்...
கணீர் என்ற குரலோடு,சுத்தமாய் தமிழின் உச்சரிப்போடு பாமரக் கவிஞனுக்குப் புகழ் பாடிய
அரசு ஐயா நீர்.
வாழ்த்துகள் தோழரே !
நல்ல தெளிவான உச்சரிப்புக்கள்..வாழ்த்துக்கள் தோழரே..!!!
கருணாகரசு அன்று அன் நிகழ்வில்
கலந்து கொள்ள முடியாத ஒரு
சூழலில் உங்கள் திறமையைக்
காணமுடியவில்லை என்னால்..
ஆனால் இதன் வழியாக பார்த்துக்
கேட்டு மகிழ்ந்தேன் நன்றி
இன்றெல்லாம் காதல் பாடலில் ஒரு கண்ணியமும் இல்லை
கேட்போர்க்கு புண்ணியமும் இல்லை//
சரியா சொன்னிங்க அண்ணா. இவர்களை போட்டு தள்ள வேண்டும். இன்னும் வீடியோ இருந்தால் சொல்லுங்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே.
அருமை அருமை கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்!
சந்த கவி கொண்டு சிந்து பாடும் உங்கள் கவியை இரசித்தேன்.
கவிதை மரபுக் கவிதை எனும் காதலினுள் தவழ்ந்து மகிழ்கிறது என்று நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள்..அருமையான கவிதாஞ்சலி..மனமார்ந்த பாராட்டுக்கள்
arumai...
பிளாகர் வானம்பாடிகள் கூறியது...
enna onnume kanom//
உங்க முதல் வருகைக்கு மிக்க நன்றி!!!
கருத்துரை நீக்கப்பட்டது
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.//
கா.பாலாசி கருத்துரையை நீக்கிட்டிங்க.
நட்புடன் ஜமால் கூறியது...
என்ன காணோம்
காணொளி தெரியுதே ...//
தகவலாக தந்ததுக்கு நன்றிங்க ஜமால்.
தமிழ் அமுதன் கூறியது...
இன்றெல்லாம் காதல் பாடலில் ஒரு கண்ணியமும் இல்லை
கேட்போர்க்கு புண்ணியமும் இல்லை
இதில் பெண்ணியத்தை எங்கே தேடுவது ..?
அது பெயருக்கு எதையோ பாடுவது...!
பலத்த கைதட்டலுடன் பாராட்டுகள் நண்பரே...!
மகிழ்சியுடன் வாழ்த்துகிறேன்..!//
மனம்நிறைந்த வாழ்த்தை ... அப்படியே ஏற்கிறேன்.
தேவன் மாயம் கூறியது...
உழுதவனின் கண்ணீரை அழுது துடைக்கிறது வானம்!!!- மிக்க நன்று!!//
மருத்துவருக்கு என் மனம்னிறைந்த நன்றிகள்.
வழிப்போக்கன் கூறியது...
//இதில் பெண்ணியத்தை எங்கே தேடுவது ..?
அது பெயருக்கு எதையோ பாடுவது...!
//
அட அருமை சார்//
மிக்க நன்றிங்க வழி போக்கன்.
ராமலக்ஷ்மி கூறியது...
காணொளி எனக்கும் காண முடியவில்லை. மறுபடி முயன்று பார்க்கிறேன். பார்த்தவர்கள் குறிப்பிட்டிருக்கும் வரிகள் அருமை! வாழ்த்துக்கள்.//
எப்படியாவது பார்த்துடுங்க.... அதுக்காகத்தான் பதிவேற்றினேன்.
வானம்பாடிகள் கூறியது...
அருமையான கவிதாஞ்சலி. பாராட்டுகள் கருணாகரசு.//
எப்படியோ பார்த்து மீண்டும் வந்ந்து பாராட்டியதற்கு மிக்க நன்றிங்கைய்யா.
இரவீ - கூறியது...
சபாஷ் சபாஷ் சபாஷ் ...
அருமை நண்பரே.
பாராட்டுகள்.//
பாராட்டை அப்படியே ஏற்கிறேன்.
Riyas கூறியது...
அருமையாகவுள்ளது சார்..
கவியரசு கண்ணதாசன் எழுத்துக்கள் என்றுமே இனிப்பவை//
மிக்க நன்றிங்க ரியாஸ்.
கே.ஆர்.பி.செந்தில் கூறியது...
"தரமான படைப்புகளை தந்திடவே தமிழ் பக்கம் சாய்ந்தாய்"
அண்ணே பின்றீங்க..//
உங்களைவிடவா? மிக்க நன்றிங்க
!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
வாழ்த்துக்கள் தோழரே !//
மிக்க நன்றிங்க தோழரே.
திகழ் கூறியது...
தொலைந்த நாட்கள் கவிமாலையில் தங்களின் கவி வாசிப்பைக் கண்டது.அதன் பிறகு தங்களை இந்த விழியம் வாயிலாகப் பார்க்க முடிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.
/கண்ணியம் பெண்ணியம்/
/தத்துவம்/
/கடவுளின் அவதாரம்/
அத்தனையும் அருமை
உங்களுக்கே உரித்தான பாணியில் நறுக்கென்று சுறுக்கென்று இருந்தது.
வாழ்த்துக//
அன்று கவிமாலைக்கு வந்தீர்களா?
முகம் காட்டவில்லையே!
மறைந்திருந்து ரசிக்கும் மெளனமென்ன?
உங்களின் பாராட்டுக்கு என் வணக்கம்.
கோவை குமரன் கூறியது...
//இன்றெல்லாம் காதல் பாடலில் ஒரு கண்ணியமும் இல்லை
கேட்போர்க்கு புண்ணியமும் இல்லை//
அழகான வரிகள்,
வாழ்த்த வயதில்லை, தொடரட்டும்
உங்கள் பணி//
உங்களால்தான் இது சாத்தியப்பட்டது...
உங்களுக்கு என் நன்றி. (பதிவேற்ற காணோளியை பிரித்து தந்தவர் இவரே)
பிளாகர் க.பாலாசி கூறியது...
அலுவலக கணிணியில் பாடலை கேட்க முடியல.. இருந்தாலும் அனைவரின் பாராட்டின்படி மிக நல்ல கவிதாஞ்சலியாக இருக்குமென நம்புகிறேன்.
எப்படியாவது பார்த்துடுங்க.... அதுக்காகத்தான் பதிவேற்றினேன்.
நாடோடி கூறியது...
என்னானும் பார்க்க முடியவில்லை... உங்களின் பல கவிதைகள் படித்தவன் என்ற முறையில் வாழ்த்துக்கள்..//
நீங்களெல்லாம் ... பார்க்க வேண்டிதான் பதிவிட்டேன்... எப்படியாவது பார்த்துவிடுங்கள். நன்றிங்க.
velkannan கூறியது...
சபாஷ் ..... கவி வரிகளில் வழியே எவ்வளவு உண்மை. கிடைக்கவே கிடைக்காத பொக்கிசம் 'கண்ணதாசன் ' . அவருக்கு சிறப்பு செய்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி. அவ்வளவு அருமை உங்களின் கவி முழக்கம் .. அருமை அருமை அருமை .......//
தோழரின் வருகைக்கு மிக்க நன்றி.
ஈரோடு கதிர் கூறியது...
வாழ்த்துகள் கருணாகரசு//
நன்றிங்க கதிரண்ணா.
சே.குமார் கூறியது...
எங்கள் செட்டிநாட்டுக் கவிஞருக்கு கவிதாஞ்சலி செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் கவி வரிகள் மிகவும் அருமை.//
மிக்க நன்றிங்க உங்க முதல் வருகைக்கு.
ஸ்ரீராம். கூறியது...
தெளிவான காணொளி. சிறப்பான கவிதாஞ்சலி. வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க.
seemangani கூறியது...
மகிழ்ச்சியா இருக்கு அண்ணே...பாராட்டுகளும் வாழ்த்தும்..//
பாராட்டை பணிவுடன் ஏற்கிறேன்.
ஹேமா கூறியது...
கணீர் என்ற குரலோடு,சுத்தமாய் தமிழின் உச்சரிப்போடு பாமரக் கவிஞனுக்குப் புகழ் பாடிய
அரசு ஐயா நீர்.
வாழ்த்துகள் தோழரே//
மிக்க நன்றிங்க தோழி.
ஜெய்லானி கூறியது...
நல்ல தெளிவான உச்சரிப்புக்கள்..வாழ்த்துக்கள் தோழரே..!!!//
மிக்க நன்றிங்க தோழரே.
கலா கூறியது...
கருணாகரசு அன்று அன் நிகழ்வில்
கலந்து கொள்ள முடியாத ஒரு
சூழலில் உங்கள் திறமையைக்
காணமுடியவில்லை என்னால்..
ஆனால் இதன் வழியாக பார்த்துக்
கேட்டு மகிழ்ந்தேன் நன்றி//
அன்று அவ்வளவோ கூட்டம்... நீங்க வரல?
சௌந்தர் கூறியது...
இன்றெல்லாம் காதல் பாடலில் ஒரு கண்ணியமும் இல்லை
கேட்போர்க்கு புண்ணியமும் இல்லை//
சரியா சொன்னிங்க அண்ணா. இவர்களை போட்டு தள்ள வேண்டும். இன்னும் வீடியோ இருந்தால் சொல்லுங்கள்.//
அப்படியே ஆகட்டும் இன்னும் இருக்கு அவ்வபோது பதிவிடுகிறேன் மிக்க நன்றிங்க செளந்தர்.
Madhavan கூறியது...
வாழ்த்துக்கள் நண்பரே.//
மிக்க நன்றிங்க மாதவன்.
Madhavan கூறியது...
வாழ்த்துக்கள் நண்பரே.//
மிக்க நன்றிங்க மாதவன்.
ராஜவம்சம் கூறியது...
அருமை அருமை கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றிங்க ராஜவம்சம்.
HVL கூறியது...
வாழ்த்துகள்!//
வாழ்த்துக்கு நன்றிங்க.
தமிழ் மதுரம் கூறியது...
சந்த கவி கொண்டு சிந்து பாடும் உங்கள் கவியை இரசித்தேன்.
கவிதை மரபுக் கவிதை எனும் காதலினுள் தவழ்ந்து மகிழ்கிறது என்று நினைக்கிறேன்.//
சந்தத்தில் ஆரம்பித்தேன் ... சந்தத்திலே முடித்தேன் இடையில் புதுகவிதையில்.... பாடினேன்.... உங்க உங்க ரசனைக்கு மிக்க நன்றிங்க தமிழ் மதுரம்.
Gayathri கூறியது...
வாழ்த்துக்கள்..அருமையான கவிதாஞ்சலி..மனமார்ந்த பாராட்டுக்கள்//
பாடாட்டுக்கு என் நன்றிங்க... காயத்ரி.
Kousalya கூறியது...
arumai...//
மிக்க நன்றிங்க கெளசல்யா.
அன்புடன் அருணா கூறியது...
பூங்கொத்து!//
அப்படியே... ஏற்கிறேன். மிக்க நன்றிங்க.
அரங்கமே கைதட்டலில் அதிர்கிறது. கவிதை அருமை. மென்மேலும் நிறைய படைக்க வேண்டும். வாழ்த்துக்கள்!
பிளாகர் ஜெயந்தி கூறியது...
அரங்கமே கைதட்டலில் அதிர்கிறது. கவிதை அருமை. மென்மேலும் நிறைய படைக்க வேண்டும். வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றிங்க ஜெயந்தி.
//எப்படியாவது பார்த்துடுங்க.... அதுக்காகத்தான் பதிவேற்றினேன்.//
பார்த்து ரசித்தேன். சொல்ல மறந்து விட்டேன்:)!
“பாமரனும் உன் பாட்டில் பசி மறப்பான்.
பலகற்ற பண்டிதரும் உன் பாட்டில் துயில் துறப்பான்”
உண்மை உண்மை. அருமையான கவிதாஞ்சலி. மறுபடியும் என் வாழ்த்துக்கள்.
ராமலக்ஷ்மி கூறியது...
//எப்படியாவது பார்த்துடுங்க.... அதுக்காகத்தான் பதிவேற்றினேன்.//
பார்த்து ரசித்தேன். சொல்ல மறந்து விட்டேன்:)!
“பாமரனும் உன் பாட்டில் பசி மறப்பான்.
பலகற்ற பண்டிதரும் உன் பாட்டில் துயில் துறப்பான்”
உண்மை உண்மை. அருமையான கவிதாஞ்சலி. மறுபடியும் என் வாழ்த்துக்கள்.//
தங்களின் மீள் வ்ருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனம் நிறைந்த நன்றிங்க.
கவியரசருக்கும், அவரைக்
கவிபுகழ்ந்த உங்களுக்கும்
எமது தமிழ்வணக்கங்கள்!
நன்றிகள்!
நான் பார்த்தது காலம் கடந்துதான்..
இருப்பினும் அதை எத்தனை முறை பார்த்திருப்பேன் இல்லை ரசித்திருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை..
கவியரசரை எத்தனை கவிகள் புகழ்ந்தாலும், உங்கள் கவிதாஞ்சலி தனிச்சிறப்பு என்றே நான் கருதுகிறேன்..
கருத்துரையிடுக