ஜூலை 18, 2010

கவிஞர் நேரம் , விருமாண்டி, (வானொலியில் நான் )

வணக்கம் ,
சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 ல்.... விருமாண்டி படப்பாடலைப் பற்றிய எனது கண்ணோட்டம்.
இதுகவிஞர் நேரம்நிகழ்ச்சிக்காக ஒலியேறிய படைப்பு. ( பாடலுடன் )

படம் :விருமாண்டி
பாடல் :உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்ல
பாடலாசிரியர்: திரு கமலகாசன்
படைப்பு :சி.கருணாகரசு.

45 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

கமலஹாசன் கேட்டால் சந்தோஷப்படுவார். நல்லா பேசி இருக்கீங்க

கோவை குமரன் சொன்னது…

நல்லாயிருக்குங்க...


வாழ்த்துக்கள்.........

Unknown சொன்னது…

நல்லாயிருக்குங்க...

இது தான் என் caller tune

தமிழ் உதயம் சொன்னது…

நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.

Riyas சொன்னது…

அருமையா சொல்லியிருக்கிங்க...

Unknown சொன்னது…

ரொம்ப அழகா பேசியிருக்கீங்க சார்.

நட்புடன் ஜமால் சொன்னது…

அட இவரா எழுதினார் - இதுவரை அறிந்தததில்லை

இரண்டாம் ரகம் என்று சொல்லி முதன்மை படுத்தி விட்டீர்கள் ...

Unknown சொன்னது…

வணக்கம் தலைவரே.. நல்லா இருக்குங்க...

Paleo God சொன்னது…

அசத்தறீங்க தோழரே! :))

நாடோடி சொன்னது…

வாழ்த்துக்க‌ள் ந‌ண்ப‌ரே!!... ந‌ல்லா இருக்கு.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அண்ணா அருமையா பேசி இருக்கீங்க..,

வாழ்த்துக்கள்..

பழமைபேசி சொன்னது…

வாழ்த்துகள் நண்பரே!!!

செ.சரவணக்குமார் சொன்னது…

ரொம்ப நல்லா பேசியிருக்கீங்க நண்பரே.

வாழ்த்துகள்.

ஹேராம் படத்தில் கமல் எழுதிய 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி' பாடலும் எனக்கு மிகப் பிடித்த ஒன்று.

ஹேமா சொன்னது…

எனக்கு நிறையப் பிடிக்கிற பாட்டு.உங்களுக்கும் பிடிச்சு அலசியிருக்கீங்க.வாழ்த்துகள்.

சீமான்கனி சொன்னது…

அழகாய் பேசி இருக்கீங்க அண்ணே...நல்ல அறிமுகம்...அழகான விளக்கம்.வாழ்த்துகள் அண்ணே...

கலா சொன்னது…

எனக்கு நிறையப் பிடிக்கிற பாட்டு.
உங்களுக்கும் பிடிச்சு\\\\\\

ஓஓஓஓ... பாட்டை நிறுத்துக் கூடப் பார்கலாமா?
நிறை எத்தனை ஹேமா??

நிறைய இருந்தால் வளியச் சந்தர்பம் உண்டு

பிடித்துக் கொள்ளுங்கள்,


குறைய விடாமல் பாத்துக்குங்க....
கருணாகரசு....

கருணாகரசு புரியாமல் முழிக்கப்
போகிறார்....
புரியாவிட்டால் மீண்டும் வருகிறேன்

மிக அருமை உங்கள் புகைப்படம்,குரல்,தமிழ்
.......அனைத்தும்

பொறாமைப்பட ...நல்லவேளை
கண்ணழகர்,கறுப்புத் தங்கம்{நான் சொல்லலப்பா......}
இங்கு இல்லை

ராஜவம்சம் சொன்னது…

சூப்பர்,

கமலஹாசன் உங்கள் மெயில் ஐடி கேட்டார்.

ஸ்ரீராம். சொன்னது…

நிறுத்தி நிதானமாக அழகு தமிழில் பேசியிருக்கிறீர்கள்.

க.பாலாசி சொன்னது…

நல்லதுங்க... கேட்கவே சந்தாஷமா இருக்கு... தொடர்க...

sathishsangkavi.blogspot.com சொன்னது…

வாழ்த்துக்கள் ந‌ண்ப‌ரே....

pinkyrose சொன்னது…

ம்ம்ம் நைஸ்!

Thenammai Lakshmanan சொன்னது…

உங்கள் குரலும் பகிர்வும் அருமை வாழ்த்துக்கள் கருணா..

அன்புடன் நான் சொன்னது…

ஜெய்லானி கூறியது...

கமலஹாசன் கேட்டால் சந்தோஷப்படுவார். நல்லா பேசி இருக்கீங்க//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

பெயரில்லா கோவை குமரன் கூறியது...

நல்லாயிருக்குங்க...


வாழ்த்துக்கள்.........//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

கலாநேசன் கூறியது...

நல்லாயிருக்குங்க...

இது தான் என் caller tune//

அப்படியா!
மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

தமிழ் உதயம் கூறியது...

நன்றாக இருந்தது. பாராட்டுக்கள்.//

மிக்க நன்றிங்க... தமிழ் உதயம்.

அன்புடன் நான் சொன்னது…

Riyas கூறியது...

அருமையா சொல்லியிருக்கிங்க...//

வருகைக்கு நன்றிங்க ரியாஸ்.

அன்புடன் நான் சொன்னது…

ஆறுமுகம் முருகேசன் கூறியது...

ரொம்ப அழகா பேசியிருக்கீங்க சார்.//

மிக்க நன்றிங்க ஆருமுகம் முருகேசன்.

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...

அட இவரா எழுதினார் - இதுவரை அறிந்தததில்லை

இரண்டாம் ரகம் என்று சொல்லி முதன்மை படுத்தி விட்டீர்கள் ...//

ஆமாம் ஆமாம்.... வருகைக்கும் கருத்துக்கௌம் மிக்க நன்றிங்க ஜமால்.

அன்புடன் நான் சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

வணக்கம் தலைவரே.. நல்லா இருக்குங்க...//

மிக்க நன்றிங்க தோழரே.

அன்புடன் நான் சொன்னது…

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ கூறியது...

அசத்தறீங்க தோழரே! :))//

மிக்க நன்றிங்க தோழரே.

அன்புடன் நான் சொன்னது…

நாடோடி கூறியது...

வாழ்த்துக்க‌ள் ந‌ண்ப‌ரே!!... ந‌ல்லா இருக்கு.//

வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

வெறும்பய கூறியது...

அண்ணா அருமையா பேசி இருக்கீங்க..,

வாழ்த்துக்கள்..//

மிக்க நன்றிங்க தம்பி!

அன்புடன் நான் சொன்னது…

பழமைபேசி கூறியது...

வாழ்த்துகள் நண்பரே!!!//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

செ.சரவணக்குமார் கூறியது...

ரொம்ப நல்லா பேசியிருக்கீங்க நண்பரே.

வாழ்த்துகள்.

ஹேராம் படத்தில் கமல் எழுதிய 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி' பாடலும் எனக்கு மிகப் பிடித்த ஒன்று.//

அந்த பாடல் எனக்கும் பிடிக்கும் ஆனா அதையும் கமல் தான் எழுதினார் என்பது எனக்கு தெரியாது.
உங்க வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...

எனக்கு நிறையப் பிடிக்கிற பாட்டு.உங்களுக்கும் பிடிச்சு அலசியிருக்கீங்க.வாழ்த்துகள்.//

மிக்க நன்றிங்க ஹேமா.

அன்புடன் நான் சொன்னது…

சீமான்கனி கூறியது...

அழகாய் பேசி இருக்கீங்க அண்ணே...நல்ல அறிமுகம்...அழகான விளக்கம்.வாழ்த்துகள் அண்ணே...//

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

பெயரில்லா கலா கூறியது...

எனக்கு நிறையப் பிடிக்கிற பாட்டு.
உங்களுக்கும் பிடிச்சு\\\\\\

ஓஓஓஓ... பாட்டை நிறுத்துக் கூடப் பார்கலாமா?
நிறை எத்தனை ஹேமா??

நிறைய இருந்தால் வளியச் சந்தர்பம் உண்டு

பிடித்துக் கொள்ளுங்கள்,


குறைய விடாமல் பாத்துக்குங்க....
கருணாகரசு....

கருணாகரசு புரியாமல் முழிக்கப்
போகிறார்....
புரியாவிட்டால் மீண்டும் வருகிறேன்

மிக அருமை உங்கள் புகைப்படம்,குரல்,தமிழ்
.......அனைத்தும்

பொறாமைப்பட ...நல்லவேளை
கண்ணழகர்,கறுப்புத் தங்கம்{நான் சொல்லலப்பா......}
இங்கு இல்லை//

நீங்க மீண்டும் வருவது நலமென நினைக்கிறேன்....
இந்த வருகைக்கும்....

”தாயகத்தில்” தன் தாயகத்தில் இருக்கும் என் மனைவியோடு கதைத்து நலம் விசாரித்தமைக்கு மிக்க மிக்க நன்றிங்க

அன்புடன் நான் சொன்னது…

ராஜவம்சம் கூறியது...

சூப்பர்,

கமலஹாசன் உங்கள் மெயில் ஐடி கேட்டார்.//

தாராளமா கொடுங்க.... வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...

நிறுத்தி நிதானமாக அழகு தமிழில் பேசியிருக்கிறீர்கள்.//

தங்களின் பாராட்டுக்கு என் வணக்கம்.
நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

Sangkavi கூறியது...

வாழ்த்துக்கள் ந‌ண்ப‌ரே....//
மிக்க நன்றிங்க இனமான தோழரே.

அன்புடன் நான் சொன்னது…

pinkyrose கூறியது...

ம்ம்ம் நைஸ்!//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...

நல்லதுங்க... கேட்கவே சந்தாஷமா இருக்கு... தொடர்க...//

சரிங்க... பாலாசி.

மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

thenammailakshmanan கூறியது...

உங்கள் குரலும் பகிர்வும் அருமை வாழ்த்துக்கள் கருணா..//

மிக்க நன்றிங்க .

பத்மா சொன்னது…

அருமை அருமை ...வாழ்த்துக்கள் சார்

Related Posts with Thumbnails