ஜூலை 28, 2010

கர்ப்பிணி

உருவான நாள்முதல்
உருமாற்றம்
உனக்கும்...
உனக்குள்ளும் !

கணபொழுதையும்
கவனத்தால் நிரப்புகிறாய் !
கருவறை தேவைகளை
கவனித்து நிரப்புகிறாய் !!

ஆட்கொள்ளும்
அவ்வபோது ...
உடல் களைப்பு !
அது உனக்கு
அணுவெல்லாம்
உயிர் களிப்பு !!

உபாதைகள் உனக்குள்ளே
உயிரறுக்கும் !_ நீ
வயிர்த்தடவும் உவகையால்
அதுமறக்கும் !!

பெண்ணே _ இது
உனக்குள்ளே
உயிர் உலகம் ...
சுழலும் தருணம்!
உனைச்சுற்றி
ஓருலகம்...
மகிழும் தருணம் !!


என் இல்லத்தரசிக்கு......

105 கருத்துகள்:

sakthi சொன்னது…

பெண்ணே _ இது
உனக்குள்ளே
உயிர் உலகம் ...
சுழலும் தருணம்!
உனைச்சுற்றி
ஓருலகம்...
மகிழும் தருணம் !!


அருமையான வரிகள்

sakthi சொன்னது…

கணபொழுதையும்
கவனத்தால் நிரப்புகிறாய் !
கருவறை தேவைகளை
கவனித்து நிரப்புகிறாய் !

வாவ் அழகு

அப்பு சிவா சொன்னது…

அருமையான வரிகள்

க.பாலாசி சொன்னது…

அதுதானே உலகம் அவர்களுக்கு....

நல்லாயிருக்குங்க...

கண்ணகி சொன்னது…

தாயுமானவனின் வரிகள் அழகு....

கண்ணகி சொன்னது…

வாழ்த்துக்கள்....

வானம்பாடிகள் சொன்னது…

அழகு வரிகள்.

VELU.G சொன்னது…

தாய்மையை அழகாக்கியிருக்கீங்க

சத்ரியன் சொன்னது…

அழகான கவிதை மாமா.

(ஊருக்கு போறதுக்கு முன்னாடியே என் தங்கச்சிக்கு ”ஐஸ்” வெச்சிட்டியே...!)

ஜோதிஜி சொன்னது…

நல்லாயிருக்குண்ணே

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தாய்மையை இதைவிட சிறப்பாக சொல்லமுடியாது...

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நண்பா.... அருமை.... அருமை

ஹேமா சொன்னது…

அப்பிடியே உணர்ந்து எழுதியுருக்கீங்க அரசு.சந்தோஷமாயிருக்கு.இந்த அன்பே போதும் அவங்களுக்கு.

- இரவீ - சொன்னது…

//பெண்ணே _ இது
உனக்குள்ளே
உயிர் உலகம் ...
சுழலும் தருணம்!
உனைச்சுற்றி
ஓருலகம்...
மகிழும் தருணம்// TOP CLASS.

சீமான்கனி சொன்னது…

//பெண்ணே _ இது
உனக்குள்ளே
உயிர் உலகம் ...
சுழலும் தருணம்!
உனைச்சுற்றி
ஓருலகம்...
மகிழும் தருணம் //

அழகு கவிதை அசத்தல் வரிகள்...ரசித்தேன்...வாழ்த்துகள் கருணா அண்ணா...

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

அருமையான உயிரோட்டமான வரிகள். ரொம்ப நல்லாருக்கு கவிதை. வாழ்த்துகள் கருணாகரசு சார்.

தமிழ் உதயம் சொன்னது…

இந்த கவிதையின் மூலம், நீங்களும் கூட ஒரு தாயாக உணரபட்டுள்ளீர்கள்.

கலாநேசன் சொன்னது…

வாழ்த்துக்கள்....

ஜெய்லானி சொன்னது…

அர்தமுள்ள கவிதை சூப்பர் ..

விஜய் சொன்னது…

தாயுமானவன்

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

மதுரை சரவணன் சொன்னது…

அத்தனையும் கருத்துடன் கவரும் காந்த வரிகள் . வாழ்த்துக்கள்

Gayathri சொன்னது…

அருமைய இருக்கு கர்பாகாலத்தை பற்றி மிக அழகாய் சொல்லிருக்கிங்க..

சே.குமார் சொன்னது…

//பெண்ணே _ இது
உனக்குள்ளே
உயிர் உலகம் ...
சுழலும் தருணம்!
உனைச்சுற்றி
ஓருலகம்...
மகிழும் தருணம் !!//


அழகாய் சொல்லிருக்கிங்க..

Mahi_Granny சொன்னது…

இல்லத்தரசிக்கு அருமையான கவிதை சமர்ப்பணம். .நல்லாஇருங்க மக்களே. .

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

வாழ்த்துக்கள் கருணாகரசு சார்...!!

தாய்மை அழகான அவஸ்தை தான்..

ராஜவம்சம் சொன்னது…

வலியும் அவர்களுக்கு ஆனந்தம் என்று அழகாக சொல்லியிறுக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

Chitra சொன்னது…

பெண்ணே _ இது
உனக்குள்ளே
உயிர் உலகம் ...
சுழலும் தருணம்!
உனைச்சுற்றி
ஓருலகம்...
மகிழும் தருணம் !!


...... மென்மையாக மனதை வருடி சொல்லும் வரிகள்..... அருமை! வாழ்த்துக்கள்!

Kousalya சொன்னது…

உணர்வை அற்புதமாக உணர்த்தும் வரிகள்.....

சசிகுமார் சொன்னது…

நல்லாயிருக்கு தோழி, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Riyas சொன்னது…

தாய்மையை போற்றும் வரிகள் அருமை சார்..

Riyas சொன்னது…

தாய்மையை போற்றும் வரிகள் அருமை சார்..

Riyas சொன்னது…

தாய்மையை போற்றும் வரிகள் அருமை சார்..

Riyas சொன்னது…

தாய்மையை போற்றும் வரிகள் அருமை சார்..

vasanthi சொன்னது…

nalla irukkingala ranjani nalla irukka

நியோ சொன்னது…

தாய்மையை உணரும் ஆண்மையின் கனிவின் வரிகள் ... மிக்க நன்று ... மகிழ்ச்சியும் பாராட்டுதல்களும் நேசமும் !

நட்புடன் ஜமால் சொன்னது…

தாயுமானவன்

ஸ்ரீராம். சொன்னது…

தாய்மையைப் போற்றும் வரிகள். மனைவிக்கு மரியாதை. அழகிய கவிதை.

பெயரில்லா சொன்னது…

//பெண்ணே _ இது
உனக்குள்ளே
உயிர் உலகம் ...
சுழலும் தருணம்!
உனைச்சுற்றி
ஓருலகம்...
மகிழும் தருணம் !!//

---------- beautiful,மன்னிச்சுருங்க
அழகு.....

sweatha சொன்னது…

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

கலா சொன்னது…

உபாதைகள் உனக்குள்ளே
உயிரறுக்கும் !_ நீ
வயிர்த்தடவும் உவகையால்
அதுமறக்கும்\\\\\

கருணாகரசு ,என்ன! பெண்ணாகவே
மாறி ....வந்த வரிகளா?நன்று

புரிந்துணர்வான கணவன் கிடைத்த
உங்கள் இல்லாள் மிகவும் அதிஸ்ரசாலிசீக்கரம் {அப்பா } பதவி உயர்வு
கிடைக்கப் போகிறது
சத்ரியா! இப்பவே யோசித்து வையுங்கள்
எந்த 5ஸ்ரார்ஹோட்டலென்று?
பதவி உயர்வின்..சன்மானம்
நம்மளுக்கெல்லாம் கிடைக்குமல்லவா?

ஆதவா சொன்னது…

உங்கள் படைப்புகள் சிலவற்றை படித்தேன். எளிமையாகவும், சமூக பொறுப்புணர்வோடும், மனித அக்கறையோடும் கவிதைகளும் நிகழ்வுகளும் எழுத்துக்களும் இருந்தன. தொடரும் பணிகளுக்கு என் வாழ்த்துகள்>

இக்கவிதை நன்றாக இருக்கிறது.. எளிமையாக.

வானவர்கோன் சொன்னது…

அனுபவ வரிகள் அனைத்தும் அபாரம்.

சௌந்தர் சொன்னது…

தாய்மை பற்றி அருமையான கவிதை

Karthick Chidambaram சொன்னது…

அருமையான வரிகள்

Madhavan சொன்னது…

தாய்மை பற்றி அருமையான கவிதை...

naanum entha title lla oru kavithai ezhuthanumnnu idealla erukken.... ungalaoda kavitai also impressed me to wrote soon...

thenammailakshmanan சொன்னது…

உனக்குள்ளே
உயிர் உலகம் ...
சுழலும் தருணம்.//
அருமை கருணாகரசு..

Sweatha Sanjana சொன்னது…

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

சி. கருணாகரசு சொன்னது…

பிளாகர் sakthi கூறியது...

பெண்ணே _ இது
உனக்குள்ளே
உயிர் உலகம் ...
சுழலும் தருணம்!
உனைச்சுற்றி
ஓருலகம்...
மகிழும் தருணம் !!


அருமையான வரிகள்//
தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க.

சி. கருணாகரசு சொன்னது…

sakthi கூறியது...

கணபொழுதையும்
கவனத்தால் நிரப்புகிறாய் !
கருவறை தேவைகளை
கவனித்து நிரப்புகிறாய் !

வாவ் அழகு//

மிக்க நன்றிங்க சக்தி.

சி. கருணாகரசு சொன்னது…

அப்பு சிவா கூறியது...

அருமையான வரிகள்//

நன்றிங்க சிவா.

சி. கருணாகரசு சொன்னது…

க.பாலாசி கூறியது...

அதுதானே உலகம் அவர்களுக்கு....

நல்லாயிருக்குங்க...//

நன்றிங்க பாலாசி.

சி. கருணாகரசு சொன்னது…

கண்ணகி கூறியது...

தாயுமானவனின் வரிகள் அழகு....//

பாராட்டுக்கு மிக்க நன்றிங்க கண்னகி.

சி. கருணாகரசு சொன்னது…

கண்ணகி கூறியது...

வாழ்த்துக்கள்....//

இந்த வாழ்த்துக்கு ”எங்களின்” நன்றிகள்.

சி. கருணாகரசு சொன்னது…

வானம்பாடிகள் கூறியது...

அழகு வரிகள்.//

மிக்க நன்றிங்க அய்யா.

சி. கருணாகரசு சொன்னது…

அழகு வரிகள்.

28 ஜூலை, 2010 8:40 pm
நீக்கு
பிளாகர் VELU.G கூறியது...

தாய்மையை அழகாக்கியிருக்கீங்க//

மிக்க நன்றிங்க வேலு.

சி. கருணாகரசு சொன்னது…

சத்ரியன் கூறியது...

அழகான கவிதை மாமா.

(ஊருக்கு போறதுக்கு முன்னாடியே என் தங்கச்சிக்கு ”ஐஸ்” வெச்சிட்டியே...!)//

இதுல பாதிதான் உண்மை.... மற்றபடி இது கவர்தலுக்கானதல்ல.
மிக்க நன்றி... பெரிய மாமா.

சி. கருணாகரசு சொன்னது…

ஜோதிஜி கூறியது...

நல்லாயிருக்குண்ணே//

மகிழ்ச்சி... நன்றிங்க ஜோதிஜி.

சி. கருணாகரசு சொன்னது…

பிளாகர் கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

தாய்மையை இதைவிட சிறப்பாக சொல்லமுடியாது...//

நன்றிங்க தோழர் .

சி. கருணாகரசு சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...

நண்பா.... அருமை.... அருமை//

மிக்க நன்றிங்க நண்பா.

சி. கருணாகரசு சொன்னது…

ஹேமா கூறியது...

அப்பிடியே உணர்ந்து எழுதியுருக்கீங்க அரசு.சந்தோஷமாயிருக்கு.இந்த அன்பே போதும் அவங்களுக்கு.//

மிக்க நன்றிங்க ஹேமா.

சி. கருணாகரசு சொன்னது…

- இரவீ - கூறியது...

//பெண்ணே _ இது
உனக்குள்ளே
உயிர் உலகம் ...
சுழலும் தருணம்!
உனைச்சுற்றி
ஓருலகம்...
மகிழும் தருணம்// TOP CLASS.//

பாராட்டுக்கு மிக்க நன்றிங்க இரவீ.

சி. கருணாகரசு சொன்னது…

சீமான்கனி கூறியது...

//பெண்ணே _ இது
உனக்குள்ளே
உயிர் உலகம் ...
சுழலும் தருணம்!
உனைச்சுற்றி
ஓருலகம்...
மகிழும் தருணம் //

அழகு கவிதை அசத்தல் வரிகள்...ரசித்தேன்...வாழ்த்துகள் கருணா அண்ணா...//

மிக்க நன்றி திரு சீமங்கனி அவர்களே.

சி. கருணாகரசு சொன்னது…

Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...

அருமையான உயிரோட்டமான வரிகள். ரொம்ப நல்லாருக்கு கவிதை. வாழ்த்துகள் கருணாகரசு சார்.//

வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க ஸ்டார்ஜன்.

சி. கருணாகரசு சொன்னது…

தமிழ் உதயம் கூறியது...

இந்த கவிதையின் மூலம், நீங்களும் கூட ஒரு தாயாக உணரபட்டுள்ளீர்கள்.//

மகிழ்ச்சி வருகைக்கு நன்றிங்க தமிழ் உதயம்.

சி. கருணாகரசு சொன்னது…

ஜெய்லானி கூறியது...

அர்தமுள்ள கவிதை சூப்பர் ..//

மிக்க நன்றிங்க ஜெய்லானி.

சி. கருணாகரசு சொன்னது…

பிளாகர் விஜய் கூறியது...

தாயுமானவன்

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்//

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க விஜய்.

சி. கருணாகரசு சொன்னது…

மதுரை சரவணன் கூறியது...

அத்தனையும் கருத்துடன் கவரும் காந்த வரிகள் . வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க மதுரை சரவணன்.

சி. கருணாகரசு சொன்னது…

கலாநேசன் கூறியது...

வாழ்த்துக்கள்....//

மிக்க நன்றிங்க கலாநேசன்.

சி. கருணாகரசு சொன்னது…

Gayathri கூறியது...

அருமைய இருக்கு கர்பாகாலத்தை பற்றி மிக அழகாய் சொல்லிருக்கிங்க..//

மிக்க நன்றிங்க காயத்ரி.

சி. கருணாகரசு சொன்னது…

சே.குமார் கூறியது...

//பெண்ணே _ இது
உனக்குள்ளே
உயிர் உலகம் ...
சுழலும் தருணம்!
உனைச்சுற்றி
ஓருலகம்...
மகிழும் தருணம் !!//


அழகாய் சொல்லிருக்கிங்க..//

வருகைக்கும் கருத்துரை தருகைக்கும் மிக்க நன்றிங்க குமார்.

சி. கருணாகரசு சொன்னது…

Mahi_Granny கூறியது...

இல்லத்தரசிக்கு அருமையான கவிதை சமர்ப்பணம். .நல்லாஇருங்க மக்களே. .//

மிக்க நன்றிங்க கிரன்னி!

சி. கருணாகரசு சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் கூறியது...

வாழ்த்துக்கள் கருணாகரசு சார்...!!

தாய்மை அழகான அவஸ்தை தான்..//

மிக்க நன்றிங்க வசந்த்.

சி. கருணாகரசு சொன்னது…

ராஜவம்சம் கூறியது...

வலியும் அவர்களுக்கு ஆனந்தம் என்று அழகாக சொல்லியிறுக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றிங்க ராஜவம்சம்.

சி. கருணாகரசு சொன்னது…

Chitra கூறியது...

பெண்ணே _ இது
உனக்குள்ளே
உயிர் உலகம் ...
சுழலும் தருணம்!
உனைச்சுற்றி
ஓருலகம்...
மகிழும் தருணம் !!


...... மென்மையாக மனதை வருடி சொல்லும் வரிகள்..... அருமை! வாழ்த்துக்கள்!//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.

சி. கருணாகரசு சொன்னது…

Kousalya கூறியது...

உணர்வை அற்புதமாக உணர்த்தும் வரிகள்.....//

மிக்க நன்றிங்க கெளசல்யா.

சி. கருணாகரசு சொன்னது…

சசிகுமார் கூறியது...

நல்லாயிருக்கு தோழி, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க நண்பரே.

சி. கருணாகரசு சொன்னது…

பிளாகர் Riyas கூறியது...

தாய்மையை போற்றும் வரிகள் அருமை சார்..//

பராட்டுக்கு மிக்க நன்றிங்க.

சி. கருணாகரசு சொன்னது…

Riyas கூறியது...

தாய்மையை போற்றும் வரிகள் அருமை சார்..//

மிக்க நன்றிங்க
மிக்க நன்றிங்க
மிக்க நன்றிங்க
மிக்க நன்றிங்க.

சி. கருணாகரசு சொன்னது…

vasanthi கூறியது...

nalla irukkingala ranjani nalla irukk//

நான் நலமே..... என் ரஞ்சனியை பார்த்துக்கோங்க..... நன்றி.

சி. கருணாகரசு சொன்னது…

நியோ கூறியது...

தாய்மையை உணரும் ஆண்மையின் கனிவின் வரிகள் ... மிக்க நன்று ... மகிழ்ச்சியும் பாராட்டுதல்களும் நேசமும் !//

மிக்க நன்றிங்க நியோ.

சி. கருணாகரசு சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...

தாயுமானவன்//

நன்றிங்க ஜமால்.

சி. கருணாகரசு சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...

தாய்மையைப் போற்றும் வரிகள். மனைவிக்கு மரியாதை. அழகிய கவிதை.//
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க ஸ்ரீராம்.

சி. கருணாகரசு சொன்னது…

கோவை குமரன் கூறியது...

//பெண்ணே _ இது
உனக்குள்ளே
உயிர் உலகம் ...
சுழலும் தருணம்!
உனைச்சுற்றி
ஓருலகம்...
மகிழும் தருணம் !!//

---------- beautiful,மன்னிச்சுருங்க
அழகு.....//

நன்றிங்க குமரன்.

சி. கருணாகரசு சொன்னது…

sweatha கூறியது...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)//

என் படைப்பை பற்றி ஏதாவது சொல்லுங்க.

சி. கருணாகரசு சொன்னது…

பெயரில்லா கலா கூறியது...

உபாதைகள் உனக்குள்ளே
உயிரறுக்கும் !_ நீ
வயிர்த்தடவும் உவகையால்
அதுமறக்கும்\\\\\

கருணாகரசு ,என்ன! பெண்ணாகவே
மாறி ....வந்த வரிகளா?நன்று

புரிந்துணர்வான கணவன் கிடைத்த
உங்கள் இல்லாள் மிகவும் அதிஸ்ரசாலிசீக்கரம் {அப்பா } பதவி உயர்வு
கிடைக்கப் போகிறது
சத்ரியா! இப்பவே யோசித்து வையுங்கள்
எந்த 5ஸ்ரார்ஹோட்டலென்று?
பதவி உயர்வின்..சன்மானம்
நம்மளுக்கெல்லாம் கிடைக்குமல்லவா?//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க கலா.

சி. கருணாகரசு சொன்னது…

பிளாகர் ஆதவா கூறியது...

உங்கள் படைப்புகள் சிலவற்றை படித்தேன். எளிமையாகவும், சமூக பொறுப்புணர்வோடும், மனித அக்கறையோடும் கவிதைகளும் நிகழ்வுகளும் எழுத்துக்களும் இருந்தன. தொடரும் பணிகளுக்கு என் வாழ்த்துகள்>

இக்கவிதை நன்றாக இருக்கிறது.. எளிமையாக.//

தங்களின் நேர்மையான கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றிங்க ஆதவன்.....

தொடர்ந்து... வாசிக்க வாங்க.

சி. கருணாகரசு சொன்னது…

வானவர்கோன் கூறியது...

அனுபவ வரிகள் அனைத்தும் அபாரம்.//

மிக்க நன்றிங்க வானவர்கோன்.

சி. கருணாகரசு சொன்னது…

சௌந்தர் கூறியது...

தாய்மை பற்றி அருமையான கவிதை//

வருகைக்கு மிக்க நன்றிங்க .

சி. கருணாகரசு சொன்னது…

Karthick Chidambaram கூறியது...

அருமையான வரிகள்//

கருத்துக்கு மிக்க நன்றிங்க.

சி. கருணாகரசு சொன்னது…

Madhavan கூறியது...

தாய்மை பற்றி அருமையான கவிதை...

naanum entha title lla oru kavithai ezhuthanumnnu idealla erukken.... ungalaoda kavitai also impressed me to wrote soon...//

இந்த கவிதையை விடவும் வலிமையா எழுதுங்க வாழ்த்துக்கள்.
வருகைக்கு மிக்க நன்றி.

சி. கருணாகரசு சொன்னது…

பிளாகர் thenammailakshmanan கூறியது...

உனக்குள்ளே
உயிர் உலகம் ...
சுழலும் தருணம்.//
அருமை கருணாகரசு..//

மிக்க நன்றிங்க.

சி. கருணாகரசு சொன்னது…

Sweatha Sanjana கூறியது...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com //
என்னது கவிதை மிக சிறப்பா இருக்கா.... மிக்க நன்றிங்க.

ஜெயந்தி சொன்னது…

தாயுமானவன். வாழ்த்துக்கள்! உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும்.

சி. கருணாகரசு சொன்னது…

ஜெயந்தி கூறியது...

தாயுமானவன். வாழ்த்துக்கள்! உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும்.//
மிக்க நன்றிங்க ஜெயந்தி

ராமலக்ஷ்மி சொன்னது…

//உனைச்சுற்றி
ஓருலகம்...
மகிழும் தருணம் !!//

உண்மை. அழகான கவிதை.

சி. கருணாகரசு சொன்னது…

ஜெயந்தி கூறியது...

தாயுமானவன். வாழ்த்துக்கள்! உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும்.//
மிக்க நன்றிங்க ஜெயந்தி

7 ஆகஸ்ட், 2010 11:11 pm
நீக்கு
பிளாகர் ராமலக்ஷ்மி கூறியது...

//உனைச்சுற்றி
ஓருலகம்...
மகிழும் தருணம் !!//

உண்மை. அழகான கவிதை.//
மிக்க நன்றிங்க.

அனுபவி ராஜா சொன்னது…

வைர வரிகள் அருமை நண்பரே

சி. கருணாகரசு சொன்னது…

அனுபவி ராஜா கூறியது...

வைர வரிகள் அருமை நண்பரே//

மிக்க நன்றிங்க நண்பரே.

அரசன் சொன்னது…

கணபொழுதையும்
கவனத்தால் நிரப்புகிறாய் !
கருவறை தேவைகளை
கவனித்து நிரப்புகிறாய் !!

//நான் மிகவும் ரசித்த வரிகள்..
தங்களின் சிந்தனைகள் மேலும் மிளிர என் வாழ்த்துக்கள்...
//

அரசன் சொன்னது…

கணபொழுதையும்
கவனத்தால் நிரப்புகிறாய் !
கருவறை தேவைகளை
கவனித்து நிரப்புகிறாய் !!

//நான் மிகவும் ரசித்த வரிகள்..
தங்களின் சிந்தனைகள் மேலும் மிளிர என் வாழ்த்துக்கள்...
//

திகழ் சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துகள்

செந்தழல் ரவி சொன்னது…

தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results.php

சி. கருணாகரசு சொன்னது…

அரசன் கூறியது...
கணபொழுதையும்
கவனத்தால் நிரப்புகிறாய் !
கருவறை தேவைகளை
கவனித்து நிரப்புகிறாய் !!

//நான் மிகவும் ரசித்த வரிகள்..
தங்களின் சிந்தனைகள் மேலும் மிளிர என் வாழ்த்துக்கள்...//

வருகைக்கும்... கருத்துக்கும் மிக்க நன்றி ராசா.

சி. கருணாகரசு சொன்னது…

திகழ் கூறியது...
வெற்றி பெற வாழ்த்துகள்//

மிக்க நன்றிங்க திகழ்.

சி. கருணாகரசு சொன்னது…

செந்தழல் ரவி கூறியது...
தமிழ்மணம் விருது , முதல் சுற்று தேர்வாகியிருக்குங்க. வாழ்த்துக்கள்.

http://www.tamilmanam.net/awards2010/1st_round_results//

தகவலுக்கு மிக்க நன்றிங்க ... அத எப்படி தெரிஞ்சிக்கிறதுன்னு தெரியாம இருந்தேன் மிக்க நன்றிங்க செந்தழல்.

Related Posts with Thumbnails