ஆகஸ்ட் 15, 2010

வானொலியில் நான்.... (காதல்)

வணக்கம் ,
சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 ல்.... ”காதல்” படப்பாடலைப் பற்றிய எனது கண்ணோட்டம்.
இது “கவிஞர் நேரம்” நிகழ்ச்சிக்காக ஒலியேறிய படைப்பு.                                                ( பாடலுடன் )


படம் :காதல்
பாடல் :உனக்கென இருப்பின் ... உயிரையும் கொடுப்பேன்
பாடலாசிரியர்: திரு நா. முத்துக்குமார்
படைப்பு :சி.கருணாகரசு.


30 கருத்துகள்:

தேவன் மாயம் சொன்னது…

அசத்துங்க கருணா!!

தேவன் மாயம் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி! தொடந்து உங்கள் நிகழ்ச்சிகள் சிங்கை வானொலியில் வருவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்!

ஆ.ஞானசேகரன் சொன்னது…

வாழ்த்துகள் நண்பா,..... கலக்கல்... கலக்குங்க...

அன்புடன் நான்
ஆ.ஞானசேகரன்

சீமான்கனி சொன்னது…

ஜூப்பரான வர்ணனை அண்ணே கவிநயத்துடன் இருக்கு தொடர்க உங்கள் இனிய சேவை...வாழ்த்துகள்...

சத்ரியன் சொன்னது…

அடேயப்பா,

எவ்வளவு அழகா அந்தபாடல் எழுதிய ஆசிரியர் பத்தியும், பாடல நம்ம இலக்கியத்தோடும், பாரதிதாசனின் "காதல் தேன்" வரிகளோடும் தொடர்பு படுத்தி, ரசிச்சி பேசியிருக்கீங்க.

வாழ்த்துக்கள்

வெறும்பய சொன்னது…

வாழ்த்துகள் அண்ணா ...

என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

ஜெய் ஹிந்த்!

நாடோடி சொன்னது…

வாழ்த்துக்க‌ள் ந‌ண்ப‌ரே.. இனிய‌ சுத‌ந்திர‌ தின‌ ந‌ல் வாழ்த்துக்க‌ள்.

நட்புடன் ஜமால் சொன்னது…

நல்ல இரசனை தான் ...

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பா

அன்புடன்
ஆரூரன்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

நல்ல கண்ணோட்டம் ..

சே.குமார் சொன்னது…

கலக்கல்... கலக்குங்க...

asiya omar சொன்னது…

அசத்தல்.வாழ்த்துக்கள்.

Riyas சொன்னது…

நல்லா நிகழ்ச்சி வாழ்த்துக்கள்..

பெயரில்லா சொன்னது…

romba santhoshama iruku en nanbar ena perumithama sollikuven,,,,,vazhthukkal karuna....

சி. கருணாகரசு சொன்னது…

பிளாகர் தேவன் மாயம் கூறியது...

அசத்துங்க கருணா!!

15 ஆகஸ்ட், 2010 9:44 am
பிளாகர் தேவன் மாயம் கூறியது...

மிக்க மகிழ்ச்சி! தொடந்து உங்கள் நிகழ்ச்சிகள் சிங்கை வானொலியில் வருவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்!//
வருகைக்கு மிக்க நன்றிங்க மருத்துவரே,

சி. கருணாகரசு சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...

வாழ்த்துகள் நண்பா,..... கலக்கல்... கலக்குங்க...

அன்புடன் நான்
ஆ.ஞானசேகரன்//

மிக்க நன்றிங்க நண்பா.

சி. கருணாகரசு சொன்னது…

சீமான்கனி கூறியது...

ஜூப்பரான வர்ணனை அண்ணே கவிநயத்துடன் இருக்கு தொடர்க உங்கள் இனிய சேவை...வாழ்த்துகள்...//

மிக்க நன்றிங்க நண்பா.

சி. கருணாகரசு சொன்னது…

சத்ரியன் கூறியது...

அடேயப்பா,

எவ்வளவு அழகா அந்தபாடல் எழுதிய ஆசிரியர் பத்தியும், பாடல நம்ம இலக்கியத்தோடும், பாரதிதாசனின் "காதல் தேன்" வரிகளோடும் தொடர்பு படுத்தி, ரசிச்சி பேசியிருக்கீங்க.

வாழ்த்துக்கள்//
நன்றிங்க மாமா.

சி. கருணாகரசு சொன்னது…

வெறும்பய கூறியது...

வாழ்த்துகள் அண்ணா ...

என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

ஜெய் ஹிந்த்!//
மிக்க நன்றிங்க நண்பா.

சி. கருணாகரசு சொன்னது…

நாடோடி கூறியது...

வாழ்த்துக்க‌ள் ந‌ண்ப‌ரே.. இனிய‌ சுத‌ந்திர‌ தின‌ ந‌ல் வாழ்த்துக்க‌ள்.//
மிக்க நன்றிங்க நண்பா.

சி. கருணாகரசு சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...

நல்ல இரசனை தான் ...//
மிக்க நன்றிங்க ஜமால்.

சி. கருணாகரசு சொன்னது…

பிளாகர் ஆரூரன் விசுவநாதன் கூறியது...

வாழ்த்துக்கள் நண்பா

அன்புடன்
ஆரூரன்//

வாங்க நண்பா .... வருகைக்கு...மிக்க நன்றி.

சி. கருணாகரசு சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

நல்ல கண்ணோட்டம் ..//
நன்றிங்க தோழர்.

சி. கருணாகரசு சொன்னது…

சே.குமார் கூறியது...

கலக்கல்... கலக்குங்க...//
மிக்க நன்றிங்க நண்பா.

சி. கருணாகரசு சொன்னது…

asiya omar கூறியது...

அசத்தல்.வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றிங்க.

சி. கருணாகரசு சொன்னது…

Riyas கூறியது...

நல்லா நிகழ்ச்சி வாழ்த்துக்கள்..//
மிக்க நன்றிங்க.

சி. கருணாகரசு சொன்னது…

பிளாகர் தமிழரசி கூறியது...

romba santhoshama iruku en nanbar ena perumithama sollikuven,,,,,vazhthukkal karuna....//

மிக்க நன்றிங்க தமிழ்.

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே..

சி. கருணாகரசு சொன்னது…

padaipali கூறியது...

வாழ்த்துக்கள் நண்பரே..//
நன்றிங்க படைப்பாளி.

நேசமுடன்... சொன்னது…

வாழ்த்துக்கள்!
நேசத்துக்குரிய
திரு.சி.கருணாகரசு அவர்களே!
அருமையான திரயைிசை பாடல்வரி கவித்தொகுப்பு. சிறப்பான பார்வை,சுவையான தேடலுடன் கூடிய தயாரிப்பு.
பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள்.
தொடருங்கள் தமிழ்ப்பணி.

Related Posts with Thumbnails