ஏப்ரல் 19, 2010

தாயே திரும்பி போ!

தாயே திரும்பிப் போ !

இது ,
பாதகர்கள் உலவும்
பாவ மண் ...._ இதில் உன்
பாதம் வேண்டாம் !.

தாயே திரும்பிப் போ !!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தாயார் திருமதி பார்வதியம்மாள் வேலுப்பிள்ளை அவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வானூர்தி மூலம், நேற்று(16.04.2010) இரவு மலேசியாவிலிருந்து, தமிழகம் வந்திருந்தார். அவரை தரையிறங்க விடாமல், அதே விமானத்தில் இந்திய அரசு திருப்பி அனுப்பியமை மிகவும் கண்டனத்திற்குரிய மனிதத் தன்மையற்ற செயலாகும்

32 கருத்துகள்:

தமிழ் சொன்னது…

உண்மைதான் நண்பா

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ம்ம்ம்ம் என்ன சொல்வது

Thirumoorthy சொன்னது…

ippadiyum aruthal pattukalama nanba?

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

சரியாக சொல்லி விட்டீர்கள்.

அகல்விளக்கு சொன்னது…

உண்மைதான் நண்பரே...

பாவிகளின் பூமியில் கால் வைப்பதும் பாவம்தான்...

:(

பெயரில்லா சொன்னது…

//மனிதத் தன்மையற்ற செயலாகும்//

இது ஏற்கனவே நாம் அறிந்த விஷயம் தானே..

..........வெளிநாட்டு சுற்றிலா பயணிகளை வருவாய்க்காக அனுமதிக்கும் அரசு தீவிரவாதிகளின் ஊடுறுவலை அறிந்துக் கொள்ள முடியாத அரசு மருத்துவத்துக்காக வந்த ஒரு மூதாட்டியை அனுமதிக்காதது நாம என்ன சொல்லி என்ன ஆகப்போகுது?

விஜய் சொன்னது…

மூளையில் இலவசத்தை
வைத்துகொண்டு

இதயத்தில் ஈரத்தை
காயவிட்டவர்கள்

மன்னிக்கவே முடியாத கொடும்பாவம்

விஜய்

Unknown சொன்னது…

ஆமாம் தாயே நீ எங்களை மாதிரி இன உணர்வில்லாத மகனை பெறவில்லை.

http://vanakkamnanbaa.blogspot.com/2010/04/blog-post_16.html
(பிரபாகரன் தாயார் - என்ன கொடுமை இது ?)

நட்புடன் ஜமால் சொன்னது…

நண்பரே

மனிதத்தன்மை மனிதரிடம் எதிர் பாருங்கள்.

துபாய் ராஜா சொன்னது…

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்...

சத்ரியன் சொன்னது…

உண்மை மாமா.
இந்த பாவ பூமியில் நமதன்னையின் பாதம் பட்டால்... ஆளும் நாய்களெல்லாம் புண்ணியவான் ஆகிவிடுவார்கள்.

(பதவிக்காக கட்டிய மனைவியையும், பெற்ற பிள்ளையையும் கூட்டிக்கொடுப்பவர்கள் ஆட்சியில் வாழும் இந்த பிறவிப் பாவத்தை எந்த நதியின் நீர்க்கொண்டு கழுவுவேன்? )

rvelkannan சொன்னது…

உண்மைதான் இருப்பினும் மனம் பொறுக்கவில்லை தோழா. மிகவும் அவமானமாக உணருகிறேன். என்ன செய்ய ... ?

//நதியின் நீர்க்கொண்டு கழுவுவேன்?...// எந்த நதியும் கிடையாது சத்ரியா ... நாதியற்று கிடக்கிறோம் நாம்
--

sweetsatheesh சொன்னது…

இன்னொரு முத்துகுமரனாய் எரிந்துவிட தோன்றியது,

இன்னொரு பிரபாகரனாய் எரித்துவிட தோன்றியது...

எதுவும் முடியாமல் அழுதுகொண்டிருக்கிறேன்.

ஹேமா சொன்னது…

தலைவிதி மாறினா இதுவும் ஆகும் இன்னும் ஆகும் அரசு.தாங்கப் பிறந்தவன் ஈழத்தமிழன்.
வேறு வழி !

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...
உண்மைதான் நண்பா//

உணர்வுக்கு நன்றிங்க திகழ்.

அன்புடன் நான் சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
ம்ம்ம்ம் என்ன சொல்வது//

நலமா... ஞானசேகரன்.
வருகைக்கு நன்றி.
வேலை மிக அதிகம்.... அதான் இடுகையும் போடமுடியல.... இடுகையும் படிக்க முடியல.

அன்புடன் நான் சொன்னது…

Thirumoorthy கூறியது...
ippadiyum aruthal pattukalama nanba?//

இதே தேர்தல் நேரமா இருந்திருந்தா என்ன நடந்திருக்கும் நினைத்திப்பாருங்கள் திருமூர்த்தி.... வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

சைவகொத்துப்பரோட்டா கூறியது...
சரியாக சொல்லி விட்டீர்கள்.//

வேதனையா இருக்குங்க.....

அன்புடன் நான் சொன்னது…

அகல்விளக்கு கூறியது...
உண்மைதான் நண்பரே...

பாவிகளின் பூமியில் கால் வைப்பதும் பாவம்தான்...

:(//

வருகைக்கு நன்றிங்க அகல்விளக்கு.

அன்புடன் நான் சொன்னது…

தமிழரசி கூறியது...
//மனிதத் தன்மையற்ற செயலாகும்//

இது ஏற்கனவே நாம் அறிந்த விஷயம் தானே..

..........வெளிநாட்டு சுற்றிலா பயணிகளை வருவாய்க்காக அனுமதிக்கும் அரசு தீவிரவாதிகளின் ஊடுறுவலை அறிந்துக் கொள்ள முடியாத அரசு மருத்துவத்துக்காக வந்த ஒரு மூதாட்டியை அனுமதிக்காதது நாம என்ன சொல்லி என்ன ஆகப்போகுது?//

சரியா சொன்னிங்க....
இது மட்டும் தேர்தல் நேரமா இருந்திருந்தா.... நாய்களின் நாடகம் அந்த மூதாட்டியின் வருகையை ஓட்டாக்கியிருக்கும்...... மனசு வலிக்குதுங்க...

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...
மூளையில் இலவசத்தை
வைத்துகொண்டு

இதயத்தில் ஈரத்தை
காயவிட்டவர்கள்

மன்னிக்கவே முடியாத கொடும்பாவம்

விஜய்//

மிக சரியா சொன்னிங்க...விஜய்.

அன்புடன் நான் சொன்னது…

பரிதி நிலவன் கூறியது...
ஆமாம் தாயே நீ எங்களை மாதிரி இன உணர்வில்லாத மகனை பெறவில்லை.

http://vanakkamnanbaa.blogspot.com/2010/04/blog-post_16.html
(பிரபாகரன் தாயார் - என்ன கொடுமை இது ?)//

உணர்வுக்கு நன்றிங்க நிலவன்.

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
நண்பரே

மனிதத்தன்மை மனிதரிடம் எதிர் பாருங்கள்.//

மிகச்சரி.


நாங்கள் நலம். நீங்க அனைவரும் நலமா?

அன்புடன் நான் சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்...//


நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட ”அரசியல்” மாந்தரை நினைந்துவிட்டால்... உணர்வுக்கு நன்றிங்க துபாய் ராசா.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
உண்மை மாமா.
இந்த பாவ பூமியில் நமதன்னையின் பாதம் பட்டால்... ஆளும் நாய்களெல்லாம் புண்ணியவான் ஆகிவிடுவார்கள்.

(பதவிக்காக கட்டிய மனைவியையும், பெற்ற பிள்ளையையும் கூட்டிக்கொடுப்பவர்கள் ஆட்சியில் வாழும் இந்த பிறவிப் பாவத்தை எந்த நதியின் நீர்க்கொண்டு கழுவுவேன்? )//

கழுவுவேன்.... அல்ல கழுவுவோம்.

அன்புடன் நான் சொன்னது…

velkannan கூறியது...
உண்மைதான் இருப்பினும் மனம் பொறுக்கவில்லை தோழா. மிகவும் அவமானமாக உணருகிறேன். என்ன செய்ய ... ?

//நதியின் நீர்க்கொண்டு கழுவுவேன்?...// எந்த நதியும் கிடையாது சத்ரியா ... நாதியற்று கிடக்கிறோம் நாம்
--//

ஆம் தோழா ... அவமானமே.... வெறுப்பா இருக்கு.

அன்புடன் நான் சொன்னது…

sweetsatheesh கூறியது...
இன்னொரு முத்துகுமரனாய் எரிந்துவிட தோன்றியது,

இன்னொரு பிரபாகரனாய் எரித்துவிட தோன்றியது...

எதுவும் முடியாமல் அழுதுகொண்டிருக்கிறேன்.//

வேதனையை வெளிப்படுத்திவிடு... நண்பா....

முத்துக்குமரனாய்... எரிய கூடாது.....

முடிந்தால் எரித்துவிடு....

உணர்வுகளை பிறரிடம் பகிர்ந்துக்கொள்.

நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
தலைவிதி மாறினா இதுவும் ஆகும் இன்னும் ஆகும் அரசு.தாங்கப் பிறந்தவன் ஈழத்தமிழன்.
வேறு வழி !//

உங்க சொல்லுக்கு உண்மையிலே வெக்கடுபடுகிறேன்.... ஏன் தமிழனாய் பிறந்ததற்கல்ல....
இந்த சூழலிலும்....தமிழனாய் வாழ்வதற்கு.....

மிக வேலை அதிகம் அதான் எழுதவோ படிக்கவோ ..... முடியாமல் இருக்கிறேன்.

நீங்க எப்போ வந்திங்க? எல்லோரும் நலம் தானே?

சுசி சொன்னது…

:((((

அன்புடன் நான் சொன்னது…

சுசி கூறியது...
:((((
//

!!!!!
உணர்வுக்கு நன்றிங்க.

ஹேமா சொன்னது…

அரசு நான் சுகம்.வீட்டிலும் எல்லோருமே சுகம்தான்.வந்து 3 பதிவும் போட்டாச்சு.மனம் இன்னும் அங்கேயேதான்.நீங்களும் சுகம்தானே உங்க துணையும்கூட !

நேரம் கிடைக்கிறப்போ என் பக்கமும் வந்து போங்க.

மதுரை சரவணன் சொன்னது…

good said. tamilan suffer only being as tamilan.

Related Posts with Thumbnails