மார்ச் 06, 2010

நட்பு

நானும் அவனும்
நகமும் சதையும்
நான் நகம்
அவன் சதை .
வெட்டிவிட்டான் ...
நான் வளர்வதால் !


குறிப்பு ....
(படத்திற்கும் கவிதைக்கும் எந்த உள்நோக்கமும் இல்லை )
(கவிதை வாரமலரிலும் .... பின் எனது "தேடலைச் சுவாசி" நூலிலும்...இடம் பெற்றக் கவிதை )

84 கருத்துகள்:

rvelkannan சொன்னது…

சிந்திக்க வைக்கும் கவிதை தோழர்,
அவர்களை மீறி வளர்வதை வெட்டபடுவது நட்பினிலும் நடக்கிறதே என்பது தான் சோகம்

அகல்விளக்கு சொன்னது…

சிந்திக்க வைக்கிறது நண்பரே....

பொறாமையென்பது நண்பர்களிடையேயும் இருப்பது வருந்தத்தக்கது...

தமிழ் உதயம் சொன்னது…

அளவுக்கு மீறி வளர்ந்து விட்டால்

நகமென்ன... நட்பென்ன...

நல்ல கவிதை.

Ashok D சொன்னது…

:)

அரங்கப்பெருமாள் சொன்னது…

விரல்களைத் தாண்டி வளர்வது கண்டு, நகங்களை நாமுன் நறுக்குவதுண்டு. இதிலென்ன பாவம்.(நன்றி: வாலி,படம் : மறுபடியும்)


நீங்கள் வெட்டினாலும் அது வளரும்.உங்கள் நட்பைபோல

ராமலக்ஷ்மி சொன்னது…

ஆறு வரிகளில் அதிரவைக்கிறது கவிதை நட்பின் வருத்தமான மறுபக்கத்தைச் சொல்லி.

ஸ்ரீராம். சொன்னது…

தோழனே துரோகியாய் மாறியே வஞ்சம் தீர்த்த..
ஒரு நண்பனின் கதை இது..வா?

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அருமை நண்பரே..

நினைவுகளுடன் -நிகே- சொன்னது…

அழகான கவிதை
பல மனிதர்களின் நியமான முகத்தை
காட்டிய கவி வரிகள் அழகு

சீமான்கனி சொன்னது…

"நட்பு"
சிந்திக்க வைக்கும் கவிதை... அருமை.

Paleo God சொன்னது…

கலக்கல் தலைவரே..:))

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

கவிதை அருமை, வாழ்த்துக்கள் நண்பரே.

நட்புடன் ஜமால் சொன்னது…

நல்லா சொல்லியிருக்கீங்க

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

இத்தகைய நட்புகளுக்கு இடையில் நல்ல நட்பை தேர்ந்தெடுப்பதில் தான் இருக்கிறது நம் திறமை.

ஈரோடு கதிர் சொன்னது…

:))

அன்புடன் அருணா சொன்னது…

கொஞ்சம் வருந்த வைக்கிறது சிலநேரங்களில் உண்மையாகவும் இருப்பதால்

பெயரில்லா சொன்னது…

கவிதை நச் எதார்த்தமும் கூட....

சத்ரியன் சொன்னது…

கவிதை ஆக்கம் சிறப்பு தான். நோக்கமும் சிறப்புதான்.

படம் உதைக்குதே மாம்ஸ்.

( படத்தைப் பார்த்து என்னைய யாரும் தப்பா நெனைக்கப் போறாங்கய்யா...! அப்புறம் என் தங்கச்சிக்கு போன் செய்ய வேண்டியிருக்கும். சொல்லிட்டேன் ஆமா...!)

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல கவிதை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல கவிதை.

அ.ஜீவதர்ஷன் சொன்னது…

நான் நகமல்ல சதை, வெட்டுவது பொறாமையால் அல்ல, தாழ்வுமனப்பான்மையால்.

தமிழ் சொன்னது…

படித்த வரிகள்

நன்றாக இருக்கிறது நண்பரே

எங்கே படத்திற்கு உரியவர் வரவில்லை என்று நினைத்தேன்.

வந்து விட்டார் :)))

Thenammai Lakshmanan சொன்னது…

கவிதை வலி கருணாகரசு..
ஆனால் வாரமலரிலும் உங்கள் நூலிலும் வெளி வந்ததற்கு ...!!1

thiyaa சொன்னது…

super

சாமக்கோடங்கி சொன்னது…

நல்லா இருந்தது..

நன்றி...

விஜய் சொன்னது…

நகசுத்தி நட்பு கவிதை

வாழ்த்துக்கள்

கலா சொன்னது…

நானும் அவளும்
நகமும் சதையும்
நான் நகம்
அவள் சதை .
வெட்டிவிட்டாள் ...
நான் வளர்வதால் !

இப்படியும் எடுத்துகலாம் {காதல்...}க.அரசு

நட்பும் ஒருவகை அன்புதான்! நன்றாக
இருக்கிறது நன்றி.

ஜய்யோ... என் தோழி ஹேமா இல்லையே
அந்த...அந்த... {அழகை} இரசிக்க..

அன்புடன் நான் சொன்னது…

velkannan கூறியது...
சிந்திக்க வைக்கும் கவிதை தோழர்,
அவர்களை மீறி வளர்வதை வெட்டபடுவது நட்பினிலும் நடக்கிறதே என்பது தான் சோகம்//
தாங்கள் தான் தோழரே முதல் வருகை.... மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

அகல்விளக்கு கூறியது...
சிந்திக்க வைக்கிறது நண்பரே....

பொறாமையென்பது நண்பர்களிடையேயும் இருப்பது வருந்தத்தக்கது...//

இப்படியும்.... இருக்கிறது...

கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

தமிழ் உதயம் கூறியது...
அளவுக்கு மீறி வளர்ந்து விட்டால்

நகமென்ன... நட்பென்ன...

நல்ல கவிதை.//

மிகச்சரிங்க... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

D.R.Ashok கூறியது...
:)
//

! நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

அரங்கப்பெருமாள் கூறியது...
விரல்களைத் தாண்டி வளர்வது கண்டு, நகங்களை நாமுன் நறுக்குவதுண்டு. இதிலென்ன பாவம்.(நன்றி: வாலி,படம் : மறுபடியும்)


நீங்கள் வெட்டினாலும் அது வளரும்.உங்கள் நட்பைபோல//

விரல்களை சீர்படுத்த வெட்டலாம்... தவறில்லை.
ஆனால்,
விரல்களை... சிதைக்க வெட்டுவதைதான் தவறென்கிறேன்.... வருகைக்கு நனறிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
ஆறு வரிகளில் அதிரவைக்கிறது கவிதை நட்பின் வருத்தமான மறுபக்கத்தைச் சொல்லி.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
தோழனே துரோகியாய் மாறியே வஞ்சம் தீர்த்த..
ஒரு நண்பனின் கதை இது..வா?//

உங்க கூற்றும் சரியானதாக... இருக்கலாம்....
வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
அருமை நண்பரே..//

மிக்க நன்றிங்க முனைவர் அவர்களே.

அன்புடன் நான் சொன்னது…

நினைவுகளுடன் -நிகே- கூறியது...
அழகான கவிதை
பல மனிதர்களின் நியமான முகத்தை
காட்டிய கவி வரிகள் அழகு//

தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும்... மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

seemangani கூறியது...
"நட்பு"
சிந்திக்க வைக்கும் கவிதை... அருமை.//

வாருங்கள்.... கருத்துக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ கூறியது...
கலக்கல் தலைவரே..:))
//

தங்களுக்கு...இந்த சின்னவனின்... நன்றிகள் பல.

அன்புடன் நான் சொன்னது…

சைவகொத்துப்பரோட்டா கூறியது...
கவிதை அருமை, வாழ்த்துக்கள் நண்பரே.//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
நல்லா சொல்லியிருக்கீங்க//

நன்றி நன்றி நன்றி!!!

அன்புடன் நான் சொன்னது…

நாய்க்குட்டி மனசு கூறியது...
இத்தகைய நட்புகளுக்கு இடையில் நல்ல நட்பை தேர்ந்தெடுப்பதில் தான் இருக்கிறது நம் திறமை.//

நட்பில் எப்போதாவதுதான் இப்படி நடக்கும்....

கருத்துக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ஈரோடு கதிர் கூறியது...
:))//

!!!
நன்றிங்கண்ணா

அன்புடன் நான் சொன்னது…

அன்புடன் அருணா கூறியது...
கொஞ்சம் வருந்த வைக்கிறது சிலநேரங்களில் உண்மையாகவும் இருப்பதால்//

எல்லா நட்பும் அப்படி இல்லவே.... கவலையை விடுங்க.... வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

தமிழரசி கூறியது...
கவிதை நச் எதார்த்தமும் கூட....//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
கவிதை ஆக்கம் சிறப்பு தான். நோக்கமும் சிறப்புதான்.

படம் உதைக்குதே மாம்ஸ்.

( படத்தைப் பார்த்து என்னைய யாரும் தப்பா நெனைக்கப் போறாங்கய்யா...! அப்புறம் என் தங்கச்சிக்கு போன் செய்ய வேண்டியிருக்கும். சொல்லிட்டேன் ஆமா...!)

அதான் பின் குறிப்பு போட்டுட்டேன்ல்ல.... ஆவுன்னா இப்படி மிரட்டுறத விட்டு தொலை சம்மந்தி.

அன்புடன் நான் சொன்னது…

சே.குமார் கூறியது...
நல்ல கவிதை.//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்...மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

எப்பூடி ... கூறியது...
நான் நகமல்ல சதை, வெட்டுவது பொறாமையால் அல்ல, தாழ்வுமனப்பான்மையால்//

இருக்கலாம்... வருகைக்கும் கருத்து தருகைக்கும் மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...
படித்த வரிகள்

நன்றாக இருக்கிறது நண்பரே

எங்கே படத்திற்கு உரியவர் வரவில்லை என்று நினைத்தேன்.

வந்து விட்டார் :)))//

வந்து மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார்..... வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...
படித்த வரிகள்

நன்றாக இருக்கிறது நண்பரே

எங்கே படத்திற்கு உரியவர் வரவில்லை என்று நினைத்தேன்.

வந்து விட்டார் :)))//

வந்து மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார்..... வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

thenammailakshmanan கூறியது...
கவிதை வலி கருணாகரசு..
ஆனால் வாரமலரிலும் உங்கள் நூலிலும் வெளி வந்ததற்கு ...!!1
//

உங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

தியாவின் பேனா கூறியது...
super//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி கூறியது...
நல்லா இருந்தது..

நன்றி...//

வாங்க... வாங்க வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...
நகசுத்தி நட்பு கவிதை

வாழ்த்துக்கள்//

விஜய்யின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

கலா கூறியது...
நானும் அவளும்
நகமும் சதையும்
நான் நகம்
அவள் சதை .
வெட்டிவிட்டாள் ...
நான் வளர்வதால் !

இப்படியும் எடுத்துகலாம் {காதல்...}க.அரசு

நட்பும் ஒருவகை அன்புதான்! நன்றாக
இருக்கிறது நன்றி.

ஜய்யோ... என் தோழி ஹேமா இல்லையே
அந்த...அந்த... {அழகை} இரசிக்க..//

வருகைக்கு நன்றிங்க கலா.

அதென்ன ”காதல்” அரசு....
உங்க தோழி வருவாங்க... அதுவரை பொறு மனமே!!!

Matangi Mawley சொன்னது…

very nice poem.. good!

கலா சொன்னது…

நானும் அவளும்
நகமும் சதையும்
நான் நகம்
அவள் சதை .
வெட்டிவிட்டாள் ...
நான் வளர்வதால் !\\\\\\\


அதாகப்பட்டது....நீங்கள் நட்பைக் குறித்து
எழுதியிருந்தீர்கள்

நான் மாற்றிக் காதலுக்காக...{காதலனின்}
வரிகளாகப் பார்க்கலாமே!!
இப்போது புரிகிறதா?

நான் மாற்றி எழுதியிருப்பதைப்
படித்தீர்களா? க.அரசு ..கருணாகரசின்
சுருக்கம் சந்தேகம் தீ.ர்ந்ததா நண்பரே!

அன்புடன் நான் சொன்னது…

Matangi Mawley கூறியது...
very nice poem.. good!//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

கலா கூறியது...
.....
.....
புரிந்தது மிக்க மகிழ்ச்சி.

கவி அழகன் சொன்னது…

கவிதை அருமை

அன்புடன் நான் சொன்னது…

யாதவன் கூறியது...
கவிதை அருமை//
வருகைக்கு மிக்க நன்றிங்க யாதாவன்.

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்ல கவிதை கருணாகரசு. இதில் அவளும் நானும் மாத்தியிருக்கலாம். காதல் தோல்விக் கவிதை ஆகியிருக்கும். நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

பித்தனின் வாக்கு கூறியது...
நல்ல கவிதை கருணாகரசு. இதில் அவளும் நானும் மாத்தியிருக்கலாம். காதல் தோல்விக் கவிதை ஆகியிருக்கும். நன்றி.//

ஆமாம்ங்க!
வருகைக்கும்.... கருத்துக்கும் மிக்க நன்றி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

அழகிய கவிதை (உள்குத்து இல்லைன்னு நீங்க சொன்னா சரி தான்...)

அன்புடன் நான் சொன்னது…

அப்பாவி தங்கமணி கூறியது...
அழகிய கவிதை (உள்குத்து இல்லைன்னு நீங்க சொன்னா சரி தான்...)//

தங்களின்... வருகைக்கும்... கருத்துரைக்கும்.... மிக்க நன்றிங்க.

பனித்துளி சங்கர் சொன்னது…

அருமையான சிந்தனை !


மீண்டும் வருவான் பனித்துளி

Unknown சொன்னது…

அப்படியே ஒரு தூக்கு தூக்கி கடைசியில் கவிழ்த்து விட்டிங்க..நல்ல கவிதை

வசந்தி சொன்னது…

அருமை

அன்புடன் நான் சொன்னது…

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
அருமையான சிந்தனை !


மீண்டும் வருவான் பனித்துளி//

வாருங்கள்... வாருங்கள்.

அன்புடன் நான் சொன்னது…

மின்னல் கூறியது...
அப்படியே ஒரு தூக்கு தூக்கி கடைசியில் கவிழ்த்து விட்டிங்க..நல்ல கவிதை//

மின்னலின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

வசந்தி கூறியது...
அருமை//

நன்றி வசந்தி. அனைவர் நலனும் அறிய ஆவல்.

விக்னேஷ்வரி சொன்னது…

ம், உண்மை சொல்லும் கவிதை வரிகள்.

பத்மா சொன்னது…

உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்து கொள்கிறேன் வந்து பெற்றுகொள்ளவும்

க.பாலாசி சொன்னது…

எப்டியோ நாம வளந்தா சரிதான்... நடப்பதெல்லாம் நன்மைக்குதானுங்க...

அன்புடன் மலிக்கா சொன்னது…

நட்பின் வெளிப்பாடு அடித்துக்கொண்டுபோகும் வெள்ளமாய்.அசத்தல் கவிதை,

அமிர்தமும் நஞ்சாம் அளவுக்கு மீறிவிட்டால்..

அன்புடன் நான் சொன்னது…

padma கூறியது...
உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்து கொள்கிறேன் வந்து பெற்றுகொள்ளவும்//
தங்களின் விருது என்னை செம்மைப்படுத்தும்.....மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...
எப்டியோ நாம வளந்தா சரிதான்... நடப்பதெல்லாம் நன்மைக்குதானுங்க...//

சரித்தானுங்க பாலாசி.

அன்புடன் நான் சொன்னது…

அன்புடன் மலிக்கா கூறியது...
நட்பின் வெளிப்பாடு அடித்துக்கொண்டுபோகும் வெள்ளமாய்.அசத்தல் கவிதை,

அமிர்தமும் நஞ்சாம் அளவுக்கு மீறிவிட்டால்..//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க

sweetsatheesh சொன்னது…

நட்பு சில நேரங்களில் அப்படி ஆகிவிடுகிறது வலிதான்.தாங்கிகொள்ளுங்கள்.வலிகள் தரும் வலிமையான கவிகள்.

அன்புடன் நான் சொன்னது…

sweetsatheesh கூறியது...
நட்பு சில நேரங்களில் அப்படி ஆகிவிடுகிறது வலிதான்.தாங்கிகொள்ளுங்கள்.வலிகள் தரும் வலிமையான கவிகள்.//

தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

நாடோடி இலக்கியன் சொன்னது…

நல்லாயிருக்குங்க.

படத்துக்கும் கவிதைக்கும் எந்த உள்நோக்கமும் இல்லையா?

நம்ப மாட்டேன்............சத்ரியன் தான் சதையா?

சிங்கையில் இருந்த போது உங்களை சந்தித்திருக்கனும் மிஸ் பண்ணிவிட்டேன்.

அன்புடன் நான் சொன்னது…

நாடோடி இலக்கியன் கூறியது...
நல்லாயிருக்குங்க.

படத்துக்கும் கவிதைக்கும் எந்த உள்நோக்கமும் இல்லையா?

நம்ப மாட்டேன்............சத்ரியன் தான் சதையா?

சிங்கையில் இருந்த போது உங்களை சந்தித்திருக்கனும் மிஸ் பண்ணிவிட்டேன்.//

படத்திற்கும் கவிதைக்கும் எந்த உள்நோக்கமும் இல்லை நண்பா.... சந்திப்போம் இணையம் வழி... வருகைக்கு நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

www.bogy.in கூறியது...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in//

வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிங்க.

- இரவீ - சொன்னது…

இதுக்கு பேர் தான் பன்ச்...(கும்மாங்குத்து) அருமை.

Related Posts with Thumbnails