ஏப்ரல் 23, 2010

(சிங்கை) பதிவர்களுக்கு அழைப்பு


இனிய சிங்கை பதிவர்களே .....
தமிழ் மொழி மாத நிறைவு நிகழ்ச்சியாகிய பொங்கு தமிழ் விழாவில் ......நானும் எனது நண்பர்களும் படைக்கும் கவிதை பட்டிமன்றத்துக்கு அன்புடன் அழைக்கின்றேன்.
நாள் : 25.04.2010.......ஞாயிறு
நேரம் : மாலை 6:30 க்கு சரியாக
இடம் : உமறு புலவர் தமிழ் மொழி நிலையம் (இரண்டாம் தளம் )
508, விக்டோரியா தெரு (லாவண்டர் எம்.ஆர்.டி அருகில் )
அனைவரும் வருக

13 கருத்துகள்:

சத்ரியன் சொன்னது…

வந்துடறோம் மாமூ!

தமிழ் சொன்னது…

வாழ்த்துகள்

rvelkannan சொன்னது…

வாழ்த்துகள் தோழரே

Paleo God சொன்னது…

அசத்துங்க!!

வாழ்த்துகள்!

:))

shortfilmindia.com சொன்னது…

வாழ்த்துக்கள்.

கேபிள் சங்கர்

அன்புடன் நான் சொன்னது…

’மனவிழி’சத்ரியன் கூறியது...
வந்துடறோம் மாமூ!//

மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...
வாழ்த்துகள்
//

மிக்க நன்றிங்க திகழ்.

அன்புடன் நான் சொன்னது…

velkannan கூறியது...
வாழ்த்துகள் தோழரே//
நன்றிங்க தோழர்.

அன்புடன் நான் சொன்னது…

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ கூறியது...
அசத்துங்க!!

வாழ்த்துகள்!

:))
//

கண்டிப்பாக.... மிக்க நன்றிங்க சங்கர்.

அன்புடன் நான் சொன்னது…

shortfilmindia.com கூறியது...
வாழ்த்துக்கள்.

கேபிள் சங்கர்//

மிக்க நன்றிங்க அய்யா...

ஸ்ரீராம். சொன்னது…

கவிதைப் பட்டிமன்றம் சிறக்க வாழ்த்துக்கள்...

நட்புடன் ஜமால் சொன்னது…

நல்லது :)

விஜய் சொன்னது…

மனதார்ந்த வாழ்த்துக்கள் நண்பா

பட்டிமன்றத்தில பிச்சு உதருங்க

விஜய்

Related Posts with Thumbnails