ஏப்ரல் 30, 2010

மே தினம்

கொண்டாடப்பட்டது ...
வியர்வைக்கான
அங்கீகாரமாய் .

கொண்டாடப்படுகிறது ...
விடுமுறைக்கான
அலங்காரமாய் !

மே தினம் !

42 கருத்துகள்:

சத்ரியன் சொன்னது…

அரசரே,
கவிதையவிட படம் பெரிசா இருக்கு.
கருத்து அதைவிட பெரிசா இருக்கு.

உழைப்பாளர் உங்களுக்கு
‘மே தின வாழ்த்துகள்”

அகல்விளக்கு சொன்னது…

கவிதை சிறிது...

காரம் பெரிது...

ஈரோடு கதிர் சொன்னது…

நிஜம்தான்

மதுரை சரவணன் சொன்னது…

கவிதை சிறுத்தாலும் காரம் அதிகம். மே தின வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

’மனவிழி’சத்ரியன் கூறியது...
அரசரே,
கவிதையவிட படம் பெரிசா இருக்கு.
கருத்து அதைவிட பெரிசா இருக்கு.

உழைப்பாளர் உங்களுக்கு
‘மே தின வாழ்த்துகள்”
//

நன்றி.... வருகைக்கும் வாழ்த்துக்கும், உனக்கும் எமது உழைப்பாளர் தின வழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

அகல்விளக்கு கூறியது...
கவிதை சிறிது...

காரம் பெரிது...//

மிக்கநன்றிங்க ......
உங்களுக்கும் மே தின வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

ஈரோடு கதிர் கூறியது...
நிஜம்தான்//

நன்றிங்கண்ணா.....
உங்களுக்கு மே தின வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

மதுரை சரவணன் கூறியது...
கவிதை சிறுத்தாலும் காரம் அதிகம். மே தின வாழ்த்துக்கள்
//

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க....

உங்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் நண்பரே.

அன்புடன் நான் சொன்னது…

சைவகொத்துப்பரோட்டா கூறியது...
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் நண்பரே.//

மிக்க நன்றிங்க

Paleo God சொன்னது…

தலைவ்ரே, டெம்ப்ளேட் நல்லா இருக்கு இதையே தொடருங்கள்.

உங்களுக்கும் மே தின வாழ்த்துகள்!

:))

ராமலக்ஷ்மி சொன்னது…

//
கொண்டாடப்படுகிறது ...
விடுமுறைக்கான
அலங்காரமாய் ! //

மூன்றே வரியில் ‘நறுக்’கென்று சொல்லி வீட்டீர்கள் நடப்பை.

மே தின வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். சொன்னது…

நன்று சொன்னீர்கள்...

அன்புடன் நான் சொன்னது…

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ கூறியது...
தலைவ்ரே, டெம்ப்ளேட் நல்லா இருக்கு இதையே தொடருங்கள்.

உங்களுக்கும் மே தின வாழ்த்துகள்!

:))//

வருகைக்கு மிக்க நன்றிங்க

வலைத்ளத்தை இன்னும் முழுமையாக சரிசெய்ய வில்லை.... அதற்கான ஆளை தேடிக்கொண்டிருக்கிறேன்.

அன்புடன் நான் சொன்னது…

ராமலக்ஷ்மி கூறியது...
//
கொண்டாடப்படுகிறது ...
விடுமுறைக்கான
அலங்காரமாய் ! //

மூன்றே வரியில் ‘நறுக்’கென்று சொல்லி வீட்டீர்கள் நடப்பை.

மே தின வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றிங்க......
உங்களுக்கும் எனது மேதின வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
நன்று சொன்னீர்கள்...//

மிக்க நன்றிங்க.....
உங்களுக்கு மேதின வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் சொன்னது…

உழைப்பாளருக்கு என்றென்றும் நற்தினமே.

------------

[[அதற்கான ஆளை தேடிக்கொண்டிருக்கிறேன்.]]

சீக்கிரம் வந்துடுவோம் :)

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
உழைப்பாளருக்கு என்றென்றும் நற்தினமே.

------------

[[அதற்கான ஆளை தேடிக்கொண்டிருக்கிறேன்.]]

சீக்கிரம் வந்துடுவோம் :)

வருகைக்கு நன்றிங்க ஜமால்

உங்களுக்கு மேதின வாழ்த்டுக்கள்.

ஹேமா சொன்னது…

சொல்லியிருக்கும் கருத்து சுருக்.
வாழ்த்துக்கள் அரசு.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
சொல்லியிருக்கும் கருத்து சுருக்.
வாழ்த்துக்கள் அரசு.//

வருகைக்கு நன்றிங்க ஹேமா.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

அப்படித்தான் ஆகிவிட்டது

பார‌தி(Bharathy) சொன்னது…

simply supperrrrr!!
may thina vaalthukal!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

வாஸ்துவமான வார்த்தைகள். ரெண்டு வரில நெறைய விசயம் சொல்லிடீங்க. மே தினம் மட்டுமல்ல இன்று அனைத்து பண்டிகைகள் முக்கிய நாட்கள் கூட அப்படி தான் ஆகி விட்டது... போதாதற்கு டிவியில் சம்பந்தம் இல்லாத நடிகர் நடிகையின் பேட்டிகள் வேறு

அன்புடன் நான் சொன்னது…

நண்டு@நொரண்டு -ஈரோடு கூறியது...
அப்படித்தான் ஆகிவிட்டது//

வருகைக்கு... மிக்க நன்றிங்க

உங்களுக்கு என் மேதின வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

bharathy கூறியது...
simply supperrrrr!!
may thina vaalthukal!!//

மிக்க நன்றிங்க பாரதி.
உங்களுக்கும் என் மேதின வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் சொன்னது…

அப்பாவி தங்கமணி கூறியது...
வாஸ்துவமான வார்த்தைகள். ரெண்டு வரில நெறைய விசயம் சொல்லிடீங்க. மே தினம் மட்டுமல்ல இன்று அனைத்து பண்டிகைகள் முக்கிய நாட்கள் கூட அப்படி தான் ஆகி விட்டது... போதாதற்கு டிவியில் சம்பந்தம் இல்லாத நடிகர் நடிகையின் பேட்டிகள் வேறு//

வருகைக்கு மிக்க நன்றிங்க

உங்க ஆதங்கம் உண்மையே!

உங்களுக்கு மேதின வாழ்த்துக்கள்.

விஜய் சொன்னது…

சிறுக உரைத்தாலும் சீறி உரைப்பது நண்பரின் பாங்கு.

வாழ்த்துக்கள்

விஜய்

rvelkannan சொன்னது…

தவிர்க்க முடியாத கால தாமதம் ..
ஆனாலும் சத்ரியன் நான் சொல்ல நினைத்ததே சொல்லியிருந்தார் .. நன்றி சத்ரியன்
இப்பொழுது நானும்

//கவிதையவிட படம் பெரிசா இருக்கு.
கருத்து அதைவிட பெரிசா இருக்கு.

உழைப்பாளர் உங்களுக்கு
‘மே தின வாழ்த்துகள்”//

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...
சிறுக உரைத்தாலும் சீறி உரைப்பது நண்பரின் பாங்கு.

வாழ்த்துக்கள்

விஜய்//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க விஜய்.

அன்புடன் நான் சொன்னது…

velkannan கூறியது...
தவிர்க்க முடியாத கால தாமதம் ..
ஆனாலும் சத்ரியன் நான் சொல்ல நினைத்ததே சொல்லியிருந்தார் .. நன்றி சத்ரியன்
இப்பொழுது நானும்//

வருகைக்கு நன்றிங்க....
உங்களுக்கு என் மேதின வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

thalaivan கூறியது...
வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்//

குழுமத்திற்கு நன்றிகள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

மே தின வாழ்த்துக்கள்/

கவிதை சூப்பர்...

அன்புடன் நான் சொன்னது…

பட்டாபட்டி.. கூறியது...
மே தின வாழ்த்துக்கள்/

கவிதை சூப்பர்...//

வருகைக்கு நன்றிங்க..

உங்களுக்கும் மேதின வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

இது எப்படி இருக்கு !

www.tamilblogger.com

கமலேஷ் சொன்னது…

மிக நல்ல கவிதை...வாழ்த்துக்கள்....

அன்புடன் நான் சொன்னது…

TamilBlogger கூறியது...
இது எப்படி இருக்கு !

www.tamilblogger.com//

எத சொல்லுறிங்க....???

அன்புடன் நான் சொன்னது…

கமலேஷ் கூறியது...
மிக நல்ல கவிதை...வாழ்த்துக்கள்....//

வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க

Deepak Kumar Vasudevan சொன்னது…

எனது மே தின வாழ்த்து இடுகை ஒன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

மே தின வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

தீபக் வாசுதேவன் கூறியது...
எனது மே தின வாழ்த்து இடுகை ஒன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

மே தின வாழ்த்துக்கள்//

வருகைக்கு மிக்க நன்றிங்க ...
உங்களுக்கும் மேதின வாழ்த்துக்கள்.

ஆதிரா சொன்னது…

உண்மை தான்

ஆதிரா சொன்னது…

உண்மை தான்

ஆதிரா சொன்னது…

உண்மை தான்

Related Posts with Thumbnails