ஆகஸ்ட் 28, 2009

எப்படி?

கணவன் மனைவிக்குள்
கருத்து வேறுபாடு
ஒத்துப் போகாத மனங்கள்
ஒத்து போயின
"மணவிலக்கு" பெற !
(எனது தேடலைச் சுவாசி புத்தகத்திலிருந்து )

17 கருத்துகள்:

கண்ணன் சொன்னது…

'நச்'

நட்புடன் ஜமால் சொன்னது…

வேற்றுமையில் ஒற்றுமை இதுதானோ

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ம்ம்ம் என்னத்த சொல்ல

சி.கருணாகரசு சொன்னது…

நன்றிங்க தோழரே

சி.கருணாகரசு சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
வேற்றுமையில் ஒற்றுமை இதுதானோ//

இருக்க‌லாம் ஜ‌மால். கருத்துரைக்கு ந‌ன்றி.

சி.கருணாகரசு சொன்னது…

ஆ.ஞானசேகரன் கூறியது...
ம்ம்ம் என்னத்த சொல்ல//

அப்ப‌டித்தான் இருக்கு...ம்ம்ம் என்ன‌த்த‌ சொல்ல‌? க‌ருத்துக்கு ந‌ன்றிங்க‌.

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

அருமையான கவிதை....

வாழ்த்துக்கள்.....

ஹேமா சொன்னது…

புரிந்துகொண்டபின் ஒத்துப்போகின்றனவோ
மணவிலக்கே நல்லது என்று !

துபாய் ராஜா சொன்னது…

பொருந்தாத உள்ளங்கள்
சேர்ந்தென்ன லாபம்..... ??!!

சி.கருணாகரசு சொன்னது…

சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
அருமையான கவிதை....

வாழ்த்துக்கள்.....//
ந‌ன்றிங்க‌ அபு ப‌க்க‌ர்.

சி.கருணாகரசு சொன்னது…

ஹேமா கூறியது...
புரிந்துகொண்டபின் ஒத்துப்போகின்றனவோ
மணவிலக்கே நல்லது என்று !

ஒருவருக்கு ஒருவர் புரிந்துக்கொண்டு வாழ்வதைத்தான் நான் ஆதரிக்கிறேன்... பிரிவதை அல்ல. கருத்துக்கு மிக்க நன்றி.

சி.கருணாகரசு சொன்னது…

துபாய் ராஜா கூறியது...
பொருந்தாத உள்ளங்கள்
சேர்ந்தென்ன லாபம்..... ??!!

ஆமாங்க துபாய் ராசா. கருத்துக்கு மிக்க நன்றிங்க .

யாழினி சொன்னது…

சிந்திக்க வைக்கின்றன உங்கள் வரிகள் ஒவ்வொன்றும். கவிதை நன்று!

சி.கருணாகரசு சொன்னது…

யாழினி கூறியது...
சிந்திக்க வைக்கின்றன உங்கள் வரிகள் ஒவ்வொன்றும். கவிதை நன்று!


யாழினியின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.தொடர்ந்து வாங்கோ.

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

சிந்திக்க வைக்கும் கவிதை

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

சிந்திக்க வைக்கும் கவிதை

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க முனைவரே.

Related Posts with Thumbnails