ஆகஸ்ட் 11, 2009

பூந்தொட்டி (முரண்பாடு )

செடிக்குத் தண்ணீர்,
வேருக்கு எல்லை!
சிரிக்கிறது "பூந்தொட்டி "

(எனது "தேடலைச் சுவாசி " புத்தகத்திலிருந்து )

4 கருத்துகள்:

rvelkannan சொன்னது…

கவிதையும் அதற்கு ஏற்ற
படமும் அருமை

சி.கருணாகரசு சொன்னது…

மிக்க நன்றிங்க வேல்கண்ணன்

ஹேமா சொன்னது…

எப்படி..பூந்தொட்டியில் சிரிப்பு நக்கலா?வேரின் பாரம் பூந்தொட்டிக்கோ பூவுக்கோ செடிக்கோ தெரியப்போவதில்லையே !

சி.கருணாகரசு சொன்னது…

ஹேமா,
செடியை மண்ணில் நட்டால்தான்.அதன் வேர் மிக ஆழமாகவும் அகலமாகவும் படர்ந்து செழிப்பாய் வளரும். மனிதன் என்னத்தான் தண்ணீர் ஊற்றினாலும்
அதன் எல்லையை சுருக்கி விடுகிறான் அதை பார்த்த பூந்தொட்டி,மனிதன் கேலி செய்வதாகதான் கவிதை.

Related Posts with Thumbnails