ஆகஸ்ட் 21, 2009

ராசிக்கல்


நம்பிக்கை இழந்தவனை
நம்பி வாழ்கிறான்
ராசிக்கல் வியபாரி!
(எனது தேடலைச் சுவாசி புத்தகத்திலிருந்து )
.

12 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

மோதிரம் அழகு.அதைத்தானே சொல்வீர்கள்.ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாத்துறவன் இருப்பான் என்று.அவனும் வாழணும்.இவனும் வாழணும்.சரி விடுங்க பாவம்.

தமிழ் சொன்னது…

/கைரேகை பார்த்தால்...
நீ வெட்டி !
உன் கைரேகை
தேய்ந்தால் தான் வெற்றி!!/

தங்களின் இந்தக் கவிதையைப் படிக்கும்போது

நம்பிக்கை இழந்தவனை
நம்பி வாழ்கிறான்
ராசிக்கல் வியபாரி!

இந்த அற்புதமான கவிதை நினைவிற்கு வந்தது.

அருமை
அருமை

வாழ்த்துகள்

கண்ணன் சொன்னது…

இதை நினைத்து
துக்கப்படுவதா ஆறுதல் கொள்வதா ?
சிறந்த பகுத்தறிவு கவிதை

வசந்தி சொன்னது…

அருமை..

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க ஹேமா.

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க தகழ்மிளிர் உங்களின் சிந்தனையில் என் கவிதை நிற்பதை மிக பெருமையாக கருதுகிறேன். படைப்புக்கு தகுந்த கருத்துரை வழங்கும் உங்களின் திறனை வியக்கிறேன் தகழ், நன்றி.

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றி.கண்ணன்.


// கண்ணன் கூறியது...
இதை நினைத்து
துக்கப்படுவதா ஆறுதல் கொள்வதா ?
சிறந்த பகுத்தறிவு கவிதை//

அவ‌ர‌வ‌ர் மீது ந‌ம்பிக்கை கொள்ள‌வேண்டும் அவ்வ‌ள‌வே!

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றி வசந்தி.

சிவரஞ்சனிகருணாகரசு சொன்னது…

கவிதை மிக அருமை

சி.கருணாகரசு சொன்னது…

ரொம்ப நன்றிங்க சிவரஞ்சனி

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ஆகா... நல்ல நச்சுன்னு இருக்கு நண்பா

சி.கருணாகரசு சொன்னது…

மிக்க நன்றிங்க ஆ.ஞானசேகரன்

Related Posts with Thumbnails