ஆகஸ்ட் 08, 2009

புல்லாங்குழல்


இசையாய் வாழும் ...
"இரங்கற்பா"

*

16 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ம்ம்ம் அருமை

சி.கருணாகரசு சொன்னது…

கருத்துரைக்கு மிக்க நன்றிங்க ஞானசேகரன்.

துபாய் ராஜா சொன்னது…

அருமை.அருமை.

சி.கருணாகரசு சொன்னது…

உங்களின் வருகைக்கு வணக்கம்,
உங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.
தொடர்ந்து வாங்க...துபாய் ராசா.

ஹேமா சொன்னது…

கருணாகரசு,ஏன் புல்லாங்குழலை இரங்கற்பா என்கிறீர்கள்?

கார்த்திக் சொன்னது…

நச் என்று அமைந்தது..

சி.கருணாகரசு சொன்னது…

//ஹேமா கூறியது...
கருணாகரசு,ஏன் புல்லாங்குழலை இரங்கற்பா என்கிறீர்கள்?//

ஹேமாவிற்கு.... இறந்தபின் வாசிக்கப்படும் கவிதைத்தானே... "இறங்கற்பா".மூங்கிலை வெட்டியதால் அது இறந்துபோனதாகவும், இறந்த மூங்கில் இறங்கற்பாவிற்கு ஒப்பாகிறது என்ற என் எண்ணத்தின் படி... மூங்கிலை இறங்கற்பாவென மறைப்பொருளாக சித்தரித்தேன். உங்களின் நேர்மைமிகு கருத்துரைக் கேள்விக்கு மிக்க நன்றிங்க ஹேமா... மாறுப்பட்ட கருத்தையும் சொல்லுங்கள் ஏற்கிறேன்.

சி.கருணாகரசு சொன்னது…

வாங்க கார்த்திக்...
கருத்துரைக்கு மிக்க நன்றிங்க...
தொடர்ந்து வாங்க!...கருத்துகளையத் தாங்க!

Kala சொன்னது…

இரண்டு வரிகளென்றாலும்
துளையிட்டு விட்டது மனங்களை.


என்னால் முடிந்த சில வரிகள்...

இதழ்களின் முத்தத்தால்...
பற்றும்
விரல்களின் ஸ்பரிசத்தால்....
இளங்
காற்றின் தழுவலால்.....
உன்
கண் பா வாய்
இல்லையேல்
கம்பாவாய்.

{கண் பா வாய்_துவாரம் பாட்டு வரும்
வாய்}இவை இல்லையென்றால்
வெறும் கம்புதான்.

vasanthi சொன்னது…

க‌விதை மிக‌ அருமை

கண்ணன் சொன்னது…

குழலின் எல்லா துளைகளிடம் இருந்து வெளிப்படுகிறது உங்களின் கவிதை

சி.கருணாகரசு சொன்னது…

நன்றிங்க கலா. கருத்துரைக்கும்... அருமையான கவிதைக்கும்.

சி.கருணாகரசு சொன்னது…

மிக்க நன்றி வசந்தி. உங்களின் கருத்துரைக்கு.

சி.கருணாகரசு சொன்னது…

நன்றிங்க கண்ணன். மனதில் எங்கும் நிறைந்திருக்கிறது உங்களின் கருத்துரை, தொடர்ந்து வாங்கோ.

ஹேமா சொன்னது…

கருணாகரசு,உங்கள் கருத்தையும் சரி என்பேன்.என்றாலும் இனிமையான புல்லாங்குழல் இசையை இரங்கற்பா என்று சொல்ல மன்ம் ஒப்புக்கொள்ளவில்லை.

சி.கருணாகரசு சொன்னது…

ஹேமாவிற்கு,
நான் இன்னிசையை... இரங்கற்பா என்று சொல்லவில்லை.
இறந்துவிட்ட மூங்கிலைத்தான் இரங்கற்பா என சொன்னேன். கருத்துரைக்கு நன்றிங்க.

Related Posts with Thumbnails