ஜூலை 12, 2013

காதல் தின்றவன் - 35நீ
தோழிகளோடு
கதைத்தபடி செல்கிறாய்,
நான்
கவிதைகள் பொறுக்கியபடி
உன்னை தொடர்கிறேன்.

10 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தொடரும் காதலை ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நச் என்ற வரிகள்..

Unknown சொன்னது…

மிகவும் ரசித்தேன் :)

வெற்றிவேல் சொன்னது…

அழகான வரிகள்... ரசிக்கும் படி உள்ளது...

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாவ்...

அன்புடன் நான் சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
தொடரும் காதலை ரசித்தேன்... வாழ்த்துக்கள்...///
மகிழ்ச்சி தனபாலன்.

அன்புடன் நான் சொன்னது…

சங்கவி கூறியது...
நச் என்ற வரிகள்..
///
நன்றிங்க சங்கவி

அன்புடன் நான் சொன்னது…

ஜெ.ஜெ கூறியது...
மிகவும் ரசித்தேன் :)////

மிக்க நன்றிங்க... ஜெ.ஜெ

அன்புடன் நான் சொன்னது…

இரவின் புன்னகை கூறியது...
அழகான வரிகள்... ரசிக்கும் படி உள்ளது...
//

நன்றிங்க நண்பா

அன்புடன் நான் சொன்னது…

சே. குமார் கூறியது...
வாவ்...///

மகிழ்ச்சிங்க குமார்

Related Posts with Thumbnails