ஜூலை 05, 2013

கருப்பு யூலை - 1983அன்று,
வாழ்விடத்தில்…
கலவரம் செய்தது!
இன்று,
கலவர இடத்தில்…
வாழச் செய்யுது!!
இழப்பும்
வலியும்
மாற வில்லை!
இது,பேரின வாதத்தின்
மாறாத் தொல்லை!!

9 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விரைவில் நல்வாழ்வு மலர வேண்டும்...

சங்கவி சொன்னது…

கருப்பு யூலை மறக்க முடியாத ஒன்று..

இளமதி சொன்னது…

கலவரமே தமிழனுக்கு
நிலவரம்...
நிரந்தரமுமாகிடுமோ?..

சி.கருணாகரசு சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
விரைவில் நல்வாழ்வு மலர வேண்டும்...///

தங்களின் விழைவு நினைவாகட்டும்.

சி.கருணாகரசு சொன்னது…

சங்கவி கூறியது...
கருப்பு யூலை மறக்க முடியாத ஒன்று..///

மிகையில்லை சங்கவி

சி.கருணாகரசு சொன்னது…

இளமதி கூறியது...
கலவரமே தமிழனுக்கு
நிலவரம்...
நிரந்தரமுமாகிடுமோ?..///

முடிவு அல்லது இறுதி என்பது மகிழ்ச்சியாத்தான் அமையும்

சே. குமார் சொன்னது…

மறக்க முடியாதது...
விரைவில் மலர்ச்சி பிறக்கட்டும்.

சி.கருணாகரசு சொன்னது…

சே. குமார் கூறியது...
மறக்க முடியாதது...
விரைவில் மலர்ச்சி பிறக்கட்டும்.///
ஆம் மலரும்.

இரவின் புன்னகை சொன்னது…

விரைவில் நல்லது நடக்கும்... காத்திருப்போம்...

Related Posts with Thumbnails