ஏப்ரல் 24, 2013

காதல் தின்றவன் -20

தூரத்தில் நீ
நோய்ப்பட்டு கிடந்தேன்,
பக்கத்தில் நீ
மருந்தாகிப்போனாய்.

6 கருத்துகள்:

Seeni சொன்னது…

ada..!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹா ஹ ஹ அஹா ஹா ஹா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அப்படித்தான்... ஹா... ஹா...

தியாவின் பேனா சொன்னது…

அனுபவம் தேவை... நல்லாய் காதல் வயப்பட்டிருக்கிறிங்க

சி.கருணாகரசு சொன்னது…

தங்களின் கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்... நண்பர்களே.....

Surenthirakumar Kanagalingam சொன்னது…

காதல் நோய்க்கும் மருந்து காதல்தான்...! கவிதை அழகு!

Related Posts with Thumbnails