ஏப்ரல் 10, 2013

காதல் தின்றவன் - 17

பிடித்த உடை எதுவெங்கிறாய்
நான்
நீ எங்கிறேன்.
உடுத்திக் கொள்ள வா?! 

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு கேள்வியை ரசித்தேன்...

வாழ்த்துக்கள்...

கார்த்திக் சரவணன் சொன்னது…

உடுத்திக்கொள்ள வா....

உடுத்திக்கொள்ள வா?

Related Posts with Thumbnails