ஜூன் 27, 2012

வேர்(கள்)


மண்ணில்
மறைந்திருக்கும்
மரத்தின் முகவரி.
( எனது “தேடலைச்சுவாசி” நூலிலிருந்து)

5 கருத்துகள்:

முத்தரசு சொன்னது…

ஆமாம் சரியா சொன்னீர்கள் - படம் பல விடயங்களை உணர்த்துது

செய்தாலி சொன்னது…

ம்ம்ம்... அருமை

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மரத்தின் ஆணிவேரை முகவரியாக சரியாக அறிமுகப்படுத்திய பகிர்வு.. பாராட்டுக்கள்..

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை... அருமை...

Athisaya சொன்னது…

சிறப்பான முகவரி தான்.வாழ்த்துக்கள் சொந்தமே.
அன்புடன் அதிசயா
காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

Related Posts with Thumbnails