ஜூன் 15, 2012

கேள்வி


பசும்பால் நல்லதாம்
குழந்தைக்கு.


தாய்ப்பால் கெடுதலா
கன்றுக்கு?


(எனது “தேடலைச்சுவாசி” நூலிலிருந்து)

2 கருத்துகள்:

thendralsaravanan சொன்னது…

நச் !
நல்ல கேள்வி தம்பி !

செய்தாலி சொன்னது…

ரெம்ப சரியான கேள்வி சார்

Related Posts with Thumbnails