ஜூலை 10, 2012

காதல்
பாதையில் உன்னைப்
பார்க்கையில் மட்டும்
பழுதாகி விடுகிறது,
என்
வயசும்
வாகனமும்.

5 கருத்துகள்:

rishvan சொன்னது…

அழகு... அருமை...உண்மை....

முத்தரசு சொன்னது…

நடு மண்டையில் நச்சுன்னு அடிச்சதை போல்.

கலா சொன்னது…

ஐய்யய்யோ...இது எப்போதிலிருந்து..?எனக்குத் தெரியவில்லையே!
இப்படியெல்லாம் நடக்கிறதா?
அம்மாடி,ரஞ்சனி......!!

இவ்வளவு சுருக்கமாகக் காதலை வெளிப்படுத்த உங்களால்தான் முடியும்
அழகாக{காதல்போல்} இருக்கிறது
ஆமா,,காதலுடன் கண்ணனைக் காணோமே..!..?

Admin சொன்னது…

கவிதை சிறப்பு..நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?..

Athisaya சொன்னது…

சுவையாக காதல் சுருக்கமான வரிகளில்.வாழ்த்துக்கள் சொந்தமே!சந்திப்போம்!ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!

Related Posts with Thumbnails