ஜூன் 17, 2011

அவன்-இவன்


அவன் இவன் எப்போதும் போல பாலாவின் தனி முத்திரை.

மெல்லிய அன்பின் அடர்த்தியை “வலி”மையான அழகியலாக்கி இருக்கின்றார் பாலா.

அவன் - இவன் .... வெல்ல பிறந்தவன்.

28 கருத்துகள்:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

என்ன சார்? இவ்வளவுதானா? இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே?

thendralsaravanan சொன்னது…

பார்க்கனும் இனிமே தான்!

கடம்பவன குயில் சொன்னது…

திருக்குறள் போன்ற விமர்சனம். இதுவும் நல்லாத்தான் இருக்கு.

கடம்பவன குயில் சொன்னது…

//அவன் - இவன் .... வெல்ல பிறந்தவன்.//

நிச்சயமாய் விருது வெல்வான்.

நிரூபன் சொன்னது…

சுருங்கிய வடிவில் நச்சென்று ஒரு விமர்சனம், நன்றி சகோ.

மதுரை சரவணன் சொன்னது…

ok padam paarkkalaam... vaalththukkal

ஹேமா சொன்னது…

அரசு...படம் பாத்திட்டீங்கபோல !

மாணவன் சொன்னது…

படம் இந்த வாரம் பார்க்கனும் அண்ணே...

கவி அழகன் சொன்னது…

விபரமா இருக்குமெண்டு பார்த்தா நாலு வரி சரி படத்த பார்ப்பம்

சத்ரியன் சொன்னது…

//அரசு...படம் பாத்திட்டீங்கபோல ! //

ஹேமா, அதென்ன கடைசியில ஆச்சர்ய குறி?

எம் மாமன் எப்பவுமே திரையரங்குக்கு போய் படம் பார்க்கும் பழக்கமுடையவர்.

சத்ரியன் சொன்னது…

மாமா,

விஷாலோட ஒன்றரைக் கண்ணைப் பார்க்கவாவது படத்துக்கு போகனும். என்னையக் கூட்டிக்கிட்டு போறீங்களா?

சத்ரியன் சொன்னது…

//திருக்குறள் போன்ற விமர்சனம்.//

அண்ணே! இதெல்லாம் கொஞ்சம் அதிகம்னு தோனுது.

PremaVenus சொன்னது…

Enna ayya bala kitta petti kitti vaangiteenga pola.............

Padam Marana Mokkai.

அன்புடன் நான் சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
என்ன சார்? இவ்வளவுதானா? இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே?//

பார்த்த உடனே எழுத வேண்டும் என்று தோன்றியது.... திரை விமர்சனம் நிறைய எழுதுவார்கள்.... அதனால் ஒரு சின்ன கருத்தோடு நிறித்தி கொண்டேன்....
தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

thendralsaravanan கூறியது...
பார்க்கனும் இனிமே தான்!

பாருங்க விசால் நடிப்பை பாராட்டுவிங்க.....
மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

கடம்பவன குயில் கூறியது...
திருக்குறள் போன்ற விமர்சனம். இதுவும் நல்லாத்தான் இருக்கு.

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

கடம்பவன குயில் கூறியது...
//அவன் - இவன் .... வெல்ல பிறந்தவன்.//

நிச்சயமாய் விருது வெல்வான்.//

விசாலுக்கு வாய்ப்பிருக்குங்க.

அன்புடன் நான் சொன்னது…

நிரூபன் கூறியது...
சுருங்கிய வடிவில் நச்சென்று ஒரு விமர்சனம், நன்றி சகோ.//

விமர்சனம் என்று சொல்ல இயலாது.... என் கருத்து அவ்வளவே!

தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

மதுரை சரவணன் கூறியது...
ok padam paarkkalaam... vaalththukkal//

படம் பார்க்கலாம்... மிக எதிர்பார்காதிங்க......
விசாலின் நடிப்பும் மற்றவரிடம் வேளை வாங்கிய விதமும் பாராட்ட தக்கது.
வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
அரசு...படம் பாத்திட்டீங்கபோல !

முதல் காட்சியே......

அன்புடன் நான் சொன்னது…

மாணவன் கூறியது...
படம் இந்த வாரம் பார்க்கனும் அண்ணே...//

பாருங்க பாருங்க ....

அன்புடன் நான் சொன்னது…

கவி அழகன் கூறியது...
விபரமா இருக்குமெண்டு பார்த்தா நாலு வரி சரி படத்த பார்ப்பம்//

விபரமா எழுதினால் குறைகளையும் எழுத வேண்டி வரும்.....
என் கருத்து இன்றைய தமிழ் திரைப்படங்களில்.... அவன் இவன் சிறப்பானப்படம்.

நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
//அரசு...படம் பாத்திட்டீங்கபோல ! //

ஹேமா, அதென்ன கடைசியில ஆச்சர்ய குறி?

எம் மாமன் எப்பவுமே திரையரங்குக்கு போய் படம் பார்க்கும் பழக்கமுடையவர்.//

நீ எதுக்கோ அடி போடுற.... நடக்காதுடியோய்.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
மாமா,

விஷாலோட ஒன்றரைக் கண்ணைப் பார்க்கவாவது படத்துக்கு போகனும். என்னையக் கூட்டிக்கிட்டு போறீங்களா?//

சொந்த காசுல பார்த்தாதான்....உணர்வோட ரசிக்க முடியும்.....

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
//திருக்குறள் போன்ற விமர்சனம்.//

அண்ணே! இதெல்லாம் கொஞ்சம் அதிகம்னு தோனுது.//

அட மக்கு.... மங்குனி....
அவர் சொன்னது திருக்குறள் போல கருத்தாழமிக்க அப்படின்னு இல்ல....

திருக்குறள் போல சுருக்கமா (சின்னதா)ன்னு அர்த்தம்.
வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

PremaVenus கூறியது...
Enna ayya bala kitta petti kitti vaangiteenga pola.............

Padam Marana Mokkai//

நீங்கதானய்யா சரியா கேட்டிருக்கிங்க....
பாலா படமுன்னு எதிர்பார்ப்போட போனதின் விளைவு படம் மோசமாக தெரிகிறது....
மற்றப்படி விசால் என்ற நடிகனிடம் வேறு யார் இப்படி வேலை வாங்க முடியும்.... சில இடங்களில் நெருடல்கள் உண்டுதான்....இதை ஏற்கிறேன்..... மற்ற திரைக்கலைஞர்கள் சிறப்பான நடிப்பைதானே வெளிப்படுத்தியுள்ளார்கள்.....

பாலாவின் படைப்புகளில் இது தரம் குறைவே.... மற்றப்படி.... இன்றைய திரைபடங்களில் அவன் இவன் நல்ல படைப்பே....

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க....

vidivelli சொன்னது…

sari paarkkiram...
vaalththukkal

arasan சொன்னது…

நல்ல படம்தான் .. சில நெருடல்களை தவிர்த்து இருந்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும் ...
இன்றைய வியாபார சினிமா யுகத்தில் இப்படியும் ஒரு படம் வேண்டும் ..
இன்றைய தமிழ் சினிமாவில் வரும் படங்களை வைத்து பார்க்கும் பொது
இந்த படத்தில் குறை இருப்பதாய் தோன்றவில்லை ../.

உங்களின் இரண்டே வரி விமர்சனம் புதுமை .. அருமை ...

Related Posts with Thumbnails