மே 30, 2011

எங்க வீட்டு பிள்ளைகள்

மறைந்த என் அண்ணன் திரு சி.திருவேங்கடம் அவர்களின் இளைய மகன் தி.தமிழருவி,
இவ்வாண்டு 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 464 மதிப்பெண்கள் பெற்று சிறந்த முறையில் தேர்வுப் பெற்றுள்ளான்.  அவனிடம் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ள இயலாத உறவு(!) சூழலின் வெளிப்பாடு இது .... அவனை மனதார வாழ்த்துங்கள்.
இவன் சென்ற ஆண்டு 448 மதிப்பெண்கள் பெற்ற தி.தமிழ் உண்மை சிந்து வின் தம்பி ஆவான்.

மகன் தமிழருவிக்கு இனிய வாழ்த்துக்கள்
 
                                        தி .தமிழருவி

மற்றும் என் இன்னோரு அண்ணன் திரு சி.மேகநாதன் அவர்களின் இளைய மகள் மே.மணியரசி இவ்வாண்டு 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 446 மதிப்பெண்கள் பெற்று சிறந்த நிலையில் வெற்றி பெற்றுள்ளார்.     மகள் மணியரசிக்கும் என் வாழ்த்துக்கள்.......

                                            மே.மணியரசி.

எங்க வீட்டு பிள்ளைகளை வாழ்த்துக்கள்!ஒரு மகிழ்சியான தருணத்தில்... தமிழருவி எனக்கு ஊட்டிவிடுகிறான்

அதேதருணத்தில்  தமிழ் உண்மை சிந்து எனக்கு ஊட்டி விடுகிறான்.

மிக்க நன்றி.

46 கருத்துகள்:

arasan சொன்னது…

முதலில் இரண்டு நட்சத்திரங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன் ...

arasan சொன்னது…

இடைவெளிகளின் நீளம் விரைவில் குறையும் மாமா...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

மாணவர் தி.தமிழருவி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...

மேலும் தொடர்ந்து சாதிக்க வாழ்த்துக்கள்..

மாணவன் சொன்னது…

இருவருமே மேலும் பல வெற்றிகள் பெற்று மென்மேலும் சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் :)

கவி அழகன் சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் சொன்னது…

அன்பார்ந்த வாழ்த்துகள்

நிலாமகள் சொன்னது…

த‌மிழ‌ருவிக்கும், ம‌ணிய‌ர‌சிக்கும் எங்க‌ள் ம‌ன‌மார்ந்த‌ ந‌ல் வாழ்த்துக‌ள்! வானினின்று வாழ்த்தி ம‌கிழும் த‌ங்க‌ள் ச‌கோத‌ர‌ர் த‌ம் ந‌ல்லாசிக‌ளால் ம‌ன‌ வில‌கலை ச‌ரி செய்திட‌ப் பிரார்த்த‌னைக‌ள். நீர‌டித்து நீர் வில‌காது ச‌கோ... பெய‌ர்க‌ளெல்லாம் த‌மிழ் க‌சிந்து இனிக்கின்ற‌ன‌.

கலா சொன்னது…

கெட்டிக்காரப் பிள்ளைகளைக்
கட்டியணைத்த முத்தகளுடன்...........
மேலும் சிறக்க என் பிராத்தனையும்....

திகழ் சொன்னது…

வாழ்த்துகள்

சத்ரியன் சொன்னது…

எனது வாழ்த்துக்களையும் தெரியப்படுத்துங்கள்.

thendralsaravanan சொன்னது…

முத்தான பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்!
நிறைய சாதிப்பார்கள்!

அமைதி அப்பா சொன்னது…

அழகிய தமிழ்ப் பெயர்களைக் கொண்ட குழந்தைகளின் சாதனைக்கு வாழ்த்துக்கள்.

//அவனிடம் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ள இயலாத உறவு(!) சூழலின் வெளிப்பாடு இது .... //

இது எல்லா இடங்களிலும் உள்ளது. உங்களின் உண்மையான அன்பைப் புரிந்துக் கொண்டு, உங்கள் உறவுகளுடன் ஒன்று சேரும் நாள் விரைவில் வரும் என்று நம்புவோம்.

மாலதி சொன்னது…

முதலில் இரண்டு நட்சத்திரங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன் ...

vidivelli சொன்னது…

முதலில் இரு சாதனையாளர்களிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....
உங்கள் சந்தோசம் என்றென்றும் நிலைத்திட வாழ்த்துக்கள்

கடம்பவன குயில் சொன்னது…

சுட்டிப்பிள்ளைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அரசன் சேகர்ராஜா அவருடைய பதிவிலும் இந்தக் குழந்தைகளைப்பற்றி அருமையாக எழுதியிருந்தார்.
திறமையான பிள்ளைகள்.பகிர்வுக்கு நன்றி.

ஆண்டவன் அருளால் விரைவில் அனைவரும் மகிழ்வுடன் இணைந்து இன்புற வேண்டுகிறேன்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா சொன்னது…

மேலும் பல வெற்றிகள் பெற்று மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்..

ரிஷபன் சொன்னது…

பிள்ளைகளுக்கு என் வாழ்த்துகள்..
ஆஹா.. அவர்கள் ஊட்டி விடும் அழகே அழகு.. மனசை கொள்ளை கொண்டது

உலக சினிமா ரசிகன் சொன்னது…

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.மேலும் விபரம் அரிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

போளூர் தயாநிதி சொன்னது…

எனது வாழ்த்துக்களையும் தெரியப்படுத்துங்கள்.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
முதலில் இரண்டு நட்சத்திரங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன் ...//

மிக்க நன்றி ராசா.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
இடைவெளிகளின் நீளம் விரைவில் குறையும் மாமா...//

உங்க எண்ணம் பலிக்கும் நாளில் மிக மகிழ்வேன்.

அன்புடன் நான் சொன்னது…

# கவிதை வீதி # சௌந்தர் கூறியது...
மாணவர் தி.தமிழருவி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்...

மேலும் தொடர்ந்து சாதிக்க வாழ்த்துக்கள்..//

வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க செளந்தர்.

அன்புடன் நான் சொன்னது…

மாணவன் கூறியது...
இருவருமே மேலும் பல வெற்றிகள் பெற்று மென்மேலும் சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் :)//

மெத்த மகிழ்ச்சிங்க.

அன்புடன் நான் சொன்னது…

யாதவன் கூறியது...
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க யாதவன்

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...
அன்பார்ந்த வாழ்த்துகள்

//

மிக்க நன்றிங்க ஜமால்.

அன்புடன் நான் சொன்னது…

நிலாமகள் கூறியது...
த‌மிழ‌ருவிக்கும், ம‌ணிய‌ர‌சிக்கும் எங்க‌ள் ம‌ன‌மார்ந்த‌ ந‌ல் வாழ்த்துக‌ள்! வானினின்று வாழ்த்தி ம‌கிழும் த‌ங்க‌ள் ச‌கோத‌ர‌ர் த‌ம் ந‌ல்லாசிக‌ளால் ம‌ன‌ வில‌கலை ச‌ரி செய்திட‌ப் பிரார்த்த‌னைக‌ள். நீர‌டித்து நீர் வில‌காது ச‌கோ... பெய‌ர்க‌ளெல்லாம் த‌மிழ் க‌சிந்து இனிக்கின்ற‌ன‌.//

உங்க அன்பிற்கும்..... வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க நிலாமகள்.

அன்புடன் நான் சொன்னது…

கலா கூறியது...
கெட்டிக்காரப் பிள்ளைகளைக்
கட்டியணைத்த முத்தகளுடன்...........
மேலும் சிறக்க என் பிராத்தனையும்....//

அன்பிற்கும் உங்க வேண்டுதலுக்கும் என் நன்றிகள் கலா.

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...
வாழ்த்துகள்//

நன்றிங்க திகழ்.

அன்புடன் நான் சொன்னது…

சத்ரியன் கூறியது...
எனது வாழ்த்துக்களையும் தெரியப்படுத்துங்கள்.//

நன்றிகள் சத்ரியன்.

அன்புடன் நான் சொன்னது…

thendralsaravanan கூறியது...
முத்தான பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்!
நிறைய சாதிப்பார்கள்!//

வாழ்த்துக்கு நன்றிங்க தென்றல் சரவணன்.

அன்புடன் நான் சொன்னது…

அமைதி அப்பா கூறியது...
அழகிய தமிழ்ப் பெயர்களைக் கொண்ட குழந்தைகளின் சாதனைக்கு வாழ்த்துக்கள்.

//அவனிடம் வாழ்த்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ள இயலாத உறவு(!) சூழலின் வெளிப்பாடு இது .... //

இது எல்லா இடங்களிலும் உள்ளது. உங்களின் உண்மையான அன்பைப் புரிந்துக் கொண்டு, உங்கள் உறவுகளுடன் ஒன்று சேரும் நாள் விரைவில் வரும் என்று நம்புவோம்.//

உங்க வார்த்தைக்கும்.... வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க அப்பா.

அன்புடன் நான் சொன்னது…

மாலதி கூறியது...
முதலில் இரண்டு நட்சத்திரங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை கூறி கொள்கிறேன் ...//

மிக்க நன்றிங்க மாலதி.

அன்புடன் நான் சொன்னது…

vidivelli கூறியது...
முதலில் இரு சாதனையாளர்களிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....
உங்கள் சந்தோசம் என்றென்றும் நிலைத்திட வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க விடிவெள்ளி.

அன்புடன் நான் சொன்னது…

கடம்பவன குயில் கூறியது...
சுட்டிப்பிள்ளைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அரசன் சேகர்ராஜா அவருடைய பதிவிலும் இந்தக் குழந்தைகளைப்பற்றி அருமையாக எழுதியிருந்தார்.
திறமையான பிள்ளைகள்.பகிர்வுக்கு நன்றி.

ஆண்டவன் அருளால் விரைவில் அனைவரும் மகிழ்வுடன் இணைந்து இன்புற வேண்டுகிறேன்.//

உங்க வருகைக்கும் பாராட்டுக்கும்... நம்பிக்கை வார்த்தைக்கும் என் நன்றிகள்

அன்புடன் நான் சொன்னது…

சி.பி.செந்தில்குமார் கூறியது...
வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க செந்தில்.

அன்புடன் நான் சொன்னது…

அன்புடன் மலிக்கா கூறியது...
மேலும் பல வெற்றிகள் பெற்று மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்//

மிக்க நன்றிங்க மலிக்கா

அன்புடன் நான் சொன்னது…

ரிஷபன் கூறியது...
பிள்ளைகளுக்கு என் வாழ்த்துகள்..
ஆஹா.. அவர்கள் ஊட்டி விடும் அழகே அழகு.. மனசை கொள்ளை கொண்டது//

அப்படியா...மெத்த மகிழ்ச்சி ரிஷபன்.

அன்புடன் நான் சொன்னது…

போளூர் தயாநிதி கூறியது...
எனது வாழ்த்துக்களையும் தெரியப்படுத்துங்கள்.//

மிக்க மகிழ்ச்சி.... நன்றிங்க தயா.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

தேர்வில் நல்ல முறையில் சித்தியடைந்த உங்கள் வீட்டு இரண்டு குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே! அவர்களின் வெற்றிகள் தொடரடும்!

kowsy சொன்னது…

மேலும் மேலும் வெற்றிகள் கிட்டட்டும். சிறந்த எதிர்கால தலைமுறைகள் உலகெங்கும் பெருகட்டும். இருவருக்கும் வாழ்த்துகள்.

அன்புடன் நான் சொன்னது…

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...
தேர்வில் நல்ல முறையில் சித்தியடைந்த உங்கள் வீட்டு இரண்டு குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே! அவர்களின் வெற்றிகள் தொடரடும்!//

தங்களின் வாழ்த்துக்கு என் நன்றிகள் திரு நாராயணன்.

அன்புடன் நான் சொன்னது…

சந்திரகௌரி கூறியது...
மேலும் மேலும் வெற்றிகள் கிட்டட்டும். சிறந்த எதிர்கால தலைமுறைகள் உலகெங்கும் பெருகட்டும். இருவருக்கும் வாழ்த்துகள்.//

உங்கள் வாழ்த்துக்கு இனிய நன்றிகள்.

இன்றைய கவிதை சொன்னது…

திருவேங்கடம், மேகநாதன் , மணியரசி மூவருக்கும் என் மனதின் பரிபூரண வாழ்த்துக்கள் இவை ஆரம்பமே இனியும் இவர்கள் நிறைய சாதிப்பார்கள் சாதிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்

வாழ்த்து சொல்ல முடியாத சூழல் மாறவும் பிரார்த்திக்கிறேன் என்னில் இப்படி பல உண்டு ஆதலில் அதன் வலி புரிகிறது

நன்றி கருணாகரசு

ஜேகே

அன்புடன் நான் சொன்னது…

இன்றைய கவிதை கூறியது...
திருவேங்கடம், மேகநாதன் , மணியரசி மூவருக்கும் என் மனதின் பரிபூரண வாழ்த்துக்கள் இவை ஆரம்பமே இனியும் இவர்கள் நிறைய சாதிப்பார்கள் சாதிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்

வாழ்த்து சொல்ல முடியாத சூழல் மாறவும் பிரார்த்திக்கிறேன் என்னில் இப்படி பல உண்டு ஆதலில் அதன் வலி புரிகிறது

நன்றி கருணாகரசு

ஜேகே//

தமிழருவியும் மணியரசியும்தான் வாழ்த்தபட வேண்டியவர்கள்..... உங்க வருகைக்கு நன்றிங்க ஜேகே.

அம்பாளடியாள் சொன்னது…

பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன் சென்று அனுபவியுங்கள்
வாழ்த்துக்கள்.........

Related Posts with Thumbnails