ஜூன் 23, 2011

கவியரசு கண்ணதாசன்

                              கவியரசு (24-06-1927)----- (17-10-1981)

செம்மொழியை எழிலோடுச்
சீர்மிகு வடிவோடு
காவியங்களாய்த் தந்தக்
கலையரங்கம்.


தன்மூச்சு உள்ளவரை
தரமானப் படைப்புகளை
தரணிக்குத் தந்திட்டக்
கவியரங்கம்.

38 கருத்துகள்:

Unknown சொன்னது…

ரொம்ப சுருக்கமா முடித்து விட்டீர்களே சகோ

sathishsangkavi.blogspot.com சொன்னது…

..தன்மூச்சு உள்ளவரை
தரமானப் படைப்புகளை
தரணிக்குத் தந்திட்டக்
கவியரங்கம்...

ஆமாம் நண்பரே...

நச்சுன்னு சொல்லிட்டீங்க...

Unknown சொன்னது…

தொலைக்காட்சிகளிலும் எஃப். எம்.ரேடியோக்களிலும் இன்றும் நேயர்க்ளின் அபிமானத்தை பெற்ற 90 சதவீதம் பாடலகள் இவருடையதுதான்

திகழ் சொன்னது…

அருமை

ஹேமா சொன்னது…

எத்தனை தலைமுறைக்கும் மறக்கமுடியாத தமிழ்க்கவிஞன் !

r.v.saravanan சொன்னது…

தலை முறை பல கடந்தும் தன் கவிதைகளால் பாடல்களால் வாழும் கவிஞன்

arasan சொன்னது…

மிகப்பெரிய தமிழ் சகாப்தத்தை சுருக்கி எளிமையாய் கூறிய விதம் அருமை மாமா ...

arasan சொன்னது…

இவ்வுலகம் உள்ளவரை இவரின் எழுத்து நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை ...

Thenammai Lakshmanan சொன்னது…

சுருக்கமாகவும் அழகாகவும் இருக்கு கருணா..:)

Unknown சொன்னது…

தேன்துளி...

ஸ்ரீராம். சொன்னது…

கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு....எங்கள் கவிதைகளுக்கு வார்த்தையைக் கோர்த்து தந்து விடு...!

மாணவன் சொன்னது…

சுருக்கமாக சொன்னாலும் நச்சுன்னு சொல்லீட்டீங்க சூப்பர்...

கவி அழகன் சொன்னது…

வர வர எல்லாம் சுருன்கிடே போகுது

vidivelli சொன்னது…

நல்லாயிருக்குங்க........
வாழ்த்துக்கள்.


எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவைப்பற்றி தொடர் ஓடுகிறது..
ஓடிவாங்கோ

VELU.G சொன்னது…

உண்மைதான் நண்பரே

'பரிவை' சே.குமார் சொன்னது…

சுருக்கமாக சொன்னாலும் நச்சுன்னு சொல்லீட்டீங்க... சூப்பர்.

கலா சொன்னது…

நம் {என்}நாவிற்கும் ,செவிக்கும்
நட்டவர் நாற்றை அவர்
நாற்றுக் காற்றிலாட.....‌நம்
“கண்” {ணதாசர்} இல்லை
கண்டு களிக்க.....

மறக்கமுடியாத மண்வாசனை

அன்புடன் நான் சொன்னது…

ரியாஸ் அஹமது கூறியது...
ரொம்ப சுருக்கமா முடித்து விட்டீர்களே சகோ//

சுருக்கமா எழுதினால் மனதில் நிற்கும் என்று எழுதினேன்.... தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ரியாஸ்.

அன்புடன் நான் சொன்னது…

சங்கவி கூறியது...
..தன்மூச்சு உள்ளவரை
தரமானப் படைப்புகளை
தரணிக்குத் தந்திட்டக்
கவியரங்கம்...

ஆமாம் நண்பரே...

நச்சுன்னு சொல்லிட்டீங்க...//

நன்றிங்க சங்கவி.

அன்புடன் நான் சொன்னது…

கே. ஆர்.விஜயன் கூறியது...
தொலைக்காட்சிகளிலும் எஃப். எம்.ரேடியோக்களிலும் இன்றும் நேயர்க்ளின் அபிமானத்தை பெற்ற 90 சதவீதம் பாடலகள் இவருடையதுதான்
//

நீங்க சொல்வதும் சரிதான் வருகைக்கு நன்றிங்க விசயன்.

அன்புடன் நான் சொன்னது…

திகழ் கூறியது...
அருமை//

தங்கள் வருகைக்கு நன்றிங்க திகழ்.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...
எத்தனை தலைமுறைக்கும் மறக்கமுடியாத தமிழ்க்கவிஞன் !//

கருத்துக்கு நன்றிங்க ஹேமா.

அன்புடன் நான் சொன்னது…

r.v.saravanan கூறியது...
தலை முறை பல கடந்தும் தன் கவிதைகளால் பாடல்களால் வாழும் கவிஞன்//

உண்மைதான் சரவணன்.... வருகைக்கு நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
மிகப்பெரிய தமிழ் சகாப்தத்தை சுருக்கி எளிமையாய் கூறிய விதம் அருமை மாமா ...//

நன்றிங்க அரசன்.

அன்புடன் நான் சொன்னது…

அரசன் கூறியது...
இவ்வுலகம் உள்ளவரை இவரின் எழுத்து நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை ...//

இதில் மாற்றம் இல்லை ராசா.

அன்புடன் நான் சொன்னது…

தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...
சுருக்கமாகவும் அழகாகவும் இருக்கு கருணா..:)//

மிக்க நன்றிங்க தேனம்மை லெட்சுமணன்.

அன்புடன் நான் சொன்னது…

கலாநேசன் கூறியது...
தேன்துளி...//

பாராட்டுக்கு நன்றிங்க கலானேசன்

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...
கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு....எங்கள் கவிதைகளுக்கு வார்த்தையைக் கோர்த்து தந்து விடு...!//

வருகைக்கு நன்றிங்க ஸ்ரீராம்.

அன்புடன் நான் சொன்னது…

மாணவன் கூறியது...
சுருக்கமாக சொன்னாலும் நச்சுன்னு சொல்லீட்டீங்க சூப்பர்...//

மகிழ்ச்சிங்க மாணவன்... மிக்க நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

கவி அழகன் கூறியது...
வர வர எல்லாம் சுருன்கிடே போகுது//

சுண்ட காச்சிய பால் சுவையா இருக்குமுன்னுதான் கருத்துக்கௌ நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

vidivelli கூறியது...
நல்லாயிருக்குங்க........
வாழ்த்துக்கள்.


எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவைப்பற்றி தொடர் ஓடுகிறது..
ஓடிவாங்கோ//

வாழ்த்துக்கு நன்றிங்க
அழைப்பை மகிழ்வோடு ஏற்கிறேன்.
உங்க அடையாளப் பறவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அன்புடன் நான் சொன்னது…

VELU.G கூறியது...
உண்மைதான் நண்பரே
//
நன்றிங்க வேலு.

அன்புடன் நான் சொன்னது…

சே.குமார் கூறியது...
சுருக்கமாக சொன்னாலும் நச்சுன்னு சொல்லீட்டீங்க... சூப்பர்.//

நன்றிங்க குமார்.

அன்புடன் நான் சொன்னது…

கலா கூறியது...
நம் {என்}நாவிற்கும் ,செவிக்கும்
நட்டவர் நாற்றை அவர்
நாற்றுக் காற்றிலாட.....‌நம்
“கண்” {ணதாசர்} இல்லை
கண்டு களிக்க.....

மறக்கமுடியாத மண்வாசனை//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க கலா.

அம்பாளடியாள் சொன்னது…

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........

அன்புடன் மலிக்கா சொன்னது…

சுருக்கமாக சொன்னாலும் சூப்பராக சொல்லிட்டீங்க.
எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்..

சத்ரியன் சொன்னது…

அருமை.

(கவிதையே பின்னூட்டம் அளவில் இருந்தால், பின்னூட்டத்தை நான் எந்த அளவுக்கு எழுதட்டும்?)

வலையுகம் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி நண்பரே

Related Posts with Thumbnails