ஜூன் 25, 2010

சிட்டுக்குருவி

எங்கும் நீ ,
தானியத்திலிருந்து ... விரட்டினேன் !


எங்கே நீ ?
தானியத்தோடு ... விரட்டுகிறேன் !!


(அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்திற்கு காணிக்கை )


85 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

வாழ்வின் மிகப்பெறும் தத்துவம்

அன்புடன் நான் சொன்னது…

நட்புடன் ஜமால் கூறியது...

வாழ்வின் மிகப்பெறும் தத்துவம்//

நட்புடன்... ஜமால்-க்கு மிக்க நன்றி.
அன்புடன் நான் சி.கருணாகரசு.

அகல்விளக்கு சொன்னது…

மனிதர்கள் இல்லா தேசம் வேண்டி அவை பிராத்தித்துக் கொண்டிருக்கின்றன...

:(

சசிகுமார் சொன்னது…

ஆகா இப்பொழுதுதான் ஞாபகம் வருது, எங்கே சிட்டு நான் சிட்டு குருவியை பார்த்தே சில வருடங்கள் ஆகிறது.

க.பாலாசி சொன்னது…

உண்மைங்க... அதுங்கள்லாம் இப்ப எங்கயிருக்குன்னே தெரியல... அப்பப்ப எங்கூருக்குப்போனா பார்ப்பேன்..

நல்ல கவிதை...

Unknown சொன்னது…

மனதில் துயரம் நிரப்பிய கவிதை ...

VELU.G சொன்னது…

மிகவும் அருமை கருணாகரசு

ஜெயந்தி சொன்னது…

இரண்டு வரியில அருமையா சொல்லியிருக்கீங்க.

சௌந்தர் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சௌந்தர் சொன்னது…

முதலில் வீடு கட்டும் போது சிட்டுக்குருவிக்கு என்று குருவி கூடு கட்டு வார்கள் இப்போது ????????

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

தத்துவக்கவிதை

இங்க காக்கவையே காணோமே சார் கஷ்டமா இருக்கு?

ஸ்ரீராம். சொன்னது…

இருக்கும்போது அருமை தெரிவதில்லை. இது போல பருந்து இனத்தையும் சொல்வார்கள். அழகிய கவிதை...சுருக்கமாக விஷயம் சொல்கிறது.

Krubhakaran சொன்னது…

http://viewsofmycamera.blogspot.com/2010/05/blog-post.html
இங்கேயும் சில குருவிகள். கருத்துரைகளில் சில விஷயங்கள்.

Katz சொன்னது…

Super!

vasu balaji சொன்னது…

சிட்டுக்குருவி மட்டுமில்லங்க காக்காவும் குறைஞ்சிகிட்டே வருது. ஆனா பாருங்க தகவல் சம்பந்தம்முன்னோ என்னமோ புறா கூடிப்போச்சுங்க. ஏன்னு தெரியல:)

கமலேஷ் சொன்னது…

நன்றாக இருக்கிறது தோழரே...வாழ்த்துக்கள்...

சாமக்கோடங்கி சொன்னது…

கண்கள் கலங்குகின்றன...

சீமான்கனி சொன்னது…

விட்டுக்குள் கட்டிய கூடு...இன்னும் நியாபகத்தில்...

dheva சொன்னது…

வலியினை இரண்டு வார்த்தைகளில் இறக்கி வைத்திருக்கிறீர்......! எல்லாம் களைந்து எதையோ நோக்கி ஓடும் மானிடம்...ஒரு நாள்....இழந்து போன எல்லாவற்றுக்கும்.....மொத்தமாய் ஏதாவது ஒன்று கொடுக்க வேண்டியிருக்கும்...


நல்ல பகிர்வு...பாஸ்!

Riyas சொன்னது…

அடடா அழகு..

ஹேமா சொன்னது…

இரண்டே வரியில் தொலைந்ததைத் தேடுகிறீர்கள் அரசு.அழகோடு ஏக்கம் !

பத்மா சொன்னது…

நல்லா இருக்குங்க

HVL சொன்னது…

உண்மைதான். என்ன செய்யறது !

அன்புடன் அருணா சொன்னது…

ஆஹா அருமை!

அண்ணாமலை..!! சொன்னது…

தோழர்!

ரொம்பவே அருமையான கவிதையிது..
'நறுக்'-குன்னு 'நச்'-ந்னு இருக்கு!
சிட்டுக்குருவிக்கு ஒரு அழகான..அர்த்தமுள்ள கவிதை!

நாடோடி சொன்னது…

உண்மையை சொன்னீங்க‌....

அன்புடன் நான் சொன்னது…

அகல்விளக்கு கூறியது...

மனிதர்கள் இல்லா தேசம் வேண்டி அவை பிராத்தித்துக் கொண்டிருக்கின்றன...

:(//

தங்களின் வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

சசிகுமார் கூறியது...

ஆகா இப்பொழுதுதான் ஞாபகம் வருது, எங்கே சிட்டு நான் சிட்டு குருவியை பார்த்தே சில வருடங்கள் ஆகிறது.//
உங்க ஆதங்கம்தான் எனது ஆதங்கமும்.

அன்புடன் நான் சொன்னது…

க.பாலாசி கூறியது...

உண்மைங்க... அதுங்கள்லாம் இப்ப எங்கயிருக்குன்னே தெரியல... அப்பப்ப எங்கூருக்குப்போனா பார்ப்பேன்..

நல்ல கவிதை...//
கருத்துக்கு நன்றிங்க பாலாசி.

அன்புடன் நான் சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

மனதில் துயரம் நிரப்பிய கவிதை ...//

வருகைக்கு நன்றிங்க தோழரே.

அன்புடன் நான் சொன்னது…

VELU.G கூறியது...

மிகவும் அருமை கருணாகரசு//

மிக்க நன்றிங்க வேலுஜி.

அன்புடன் நான் சொன்னது…

ஜெயந்தி கூறியது...

இரண்டு வரியில அருமையா சொல்லியிருக்கீங்க.//

மிக்க நன்றிங்க ஜெயந்தி,

அன்புடன் நான் சொன்னது…

சௌந்தர் கூறியது...

முதலில் வீடு கட்டும் போது சிட்டுக்குருவிக்கு என்று குருவி கூடு கட்டு வார்கள் இப்போது ????????//

புதிய தகவல்.... மிக்க நன்றிங்க செளந்தர்.

அன்புடன் நான் சொன்னது…

ப்ரியமுடன்...வசந்த் கூறியது...

தத்துவக்கவிதை

இங்க காக்கவையே காணோமே சார் கஷ்டமா இருக்கு?//

எனக்கும் அதே ஆதங்கம்தான் வசந்த்.

அன்புடன் நான் சொன்னது…

ஸ்ரீராம். கூறியது...

இருக்கும்போது அருமை தெரிவதில்லை. இது போல பருந்து இனத்தையும் சொல்வார்கள். அழகிய கவிதை...சுருக்கமாக விஷயம் சொல்கிறது.//

சரியா சொன்னிங்க ஸ்ரீராம்.

அன்புடன் நான் சொன்னது…

krubha கூறியது...

http://viewsofmycamera.blogspot.com/2010/05/blog-post.html
இங்கேயும் சில குருவிகள். கருத்துரைகளில் சில விஷயங்கள்.//

வருகைக்கு நன்றிங்க... உங்க தளத்தையும் பார்த்தேன்.

அன்புடன் நான் சொன்னது…

வழிப்போக்கன் கூறியது...

Super!//

மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

வானம்பாடிகள் கூறியது...

சிட்டுக்குருவி மட்டுமில்லங்க காக்காவும் குறைஞ்சிகிட்டே வருது. ஆனா பாருங்க தகவல் சம்பந்தம்முன்னோ என்னமோ புறா கூடிப்போச்சுங்க. ஏன்னு தெரியல:)//

நீங்க சொல்லுறது சிந்திக்க வெண்டுய ஒன்று....
அலை பேசி கோபுர சமிக்கையால சிட்டு குருவிக்கு பாதிப்பு.
புறாமட்டும் எப்படி??? இரண்டு தகவல் தொடர்புக்கும் தொடர்பு இருக்குமோ?

கருத்துக்கு நன்றிங்கைய்யா.

அன்புடன் நான் சொன்னது…

கமலேஷ் கூறியது...

நன்றாக இருக்கிறது தோழரே...வாழ்த்துக்கள்...//

கருத்துக்கு மிக்க நன்றிங்க தோழரே.

அன்புடன் நான் சொன்னது…

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி கூறியது...

கண்கள் கலங்குகின்றன...//

எனக்கு அதே உணர்வுதான் நண்பரே.

அன்புடன் நான் சொன்னது…

seemangani கூறியது...

விட்டுக்குள் கட்டிய கூடு...இன்னும் நியாபகத்தில்...//

அதெல்லாம் ஒரு காலம்.
வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

dheva கூறியது...

வலியினை இரண்டு வார்த்தைகளில் இறக்கி வைத்திருக்கிறீர்......! எல்லாம் களைந்து எதையோ நோக்கி ஓடும் மானிடம்...ஒரு நாள்....இழந்து போன எல்லாவற்றுக்கும்.....மொத்தமாய் ஏதாவது ஒன்று கொடுக்க வேண்டியிருக்கும்...


நல்ல பகிர்வு...பாஸ்!//

மிக சரியா சொன்னிங்க நண்பரே.
வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

Riyas கூறியது...

அடடா அழகு..//

கருத்துக்கு நன்றிங்க ரியாஸ்.

அன்புடன் நான் சொன்னது…

ஹேமா கூறியது...

இரண்டே வரியில் தொலைந்ததைத் தேடுகிறீர்கள் அரசு.அழகோடு ஏக்கம் !//

ஏக்கம் தான்... இனி பார்ப்போமா என்ற ஏக்கம் தான். வருகைக்கு நன்றிங்க ஹேமா.

அன்புடன் நான் சொன்னது…

பத்மா கூறியது...

நல்லா இருக்குங்க//

கருத்துக்கு மிக்க நன்றிங்க பத்மா.

அன்புடன் நான் சொன்னது…

HVL கூறியது...

உண்மைதான். என்ன செய்யறது !//

ஏதாவது உருப்படியா செய்தா அந்த இனத்தை காப்பாற்ற் முடியும். அதற்கு சமூதாயமும் ஒத்துழைக்கனும்.

வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

அன்புடன் அருணா கூறியது...

ஆஹா அருமை!//

கருத்துக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

அண்ணாமலை..!! கூறியது...

தோழர்!

ரொம்பவே அருமையான கவிதையிது..
'நறுக்'-குன்னு 'நச்'-ந்னு இருக்கு!
சிட்டுக்குருவிக்கு ஒரு அழகான..அர்த்தமுள்ள கவிதை!//


தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க அண்னாமலை.

அன்புடன் நான் சொன்னது…

நாடோடி கூறியது...

உண்மையை சொன்னீங்க‌...//
கருத்துக்கு வருகைக்கும் மிக்க நன்றிங்க... நாடோடி.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கருணாகரசு

நூறாவது இடுகைக்கும் - இனிய பிறந்த நாளுக்கும் ( தாமதமான ) நல்வாழ்த்துகள்.

நட்புடன் சீனா

அன்புடன் நான் சொன்னது…

cheena (சீனா) கூறியது...

அன்பின் கருணாகரசு

நூறாவது இடுகைக்கும் - இனிய பிறந்த நாளுக்கும் ( தாமதமான ) நல்வாழ்த்துகள்.

நட்புடன் சீனா///

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.

priyamudanprabu சொன்னது…

தத்துவம் போல சொல்லீட்டிங்க
அருமை


ம்ம் இப்ப மனுசனையே தேடதான் வேண்டியிருக்கு

Madumitha சொன்னது…

நாம் தான் குருவிகளைத்
தொலைத்துவிட்டு
குருவியின் சப்தத்தை
அலைபேசியின்
அழைப்பு மணியாக
வைத்திருக்கிறோமே...

elamthenral சொன்னது…

ரொம்ப அழகான கவிதை... கனகச்சிதமான கருத்துடைய கவிதை. வாழ்த்துக்கள்..

Madhavan சொன்னது…

thanks for ur visit Sir, I am new to blogs and learning. I ll correct ur suggestions. Sorry for posting in english - Madhavan

பா.ராஜாராம் சொன்னது…

ரொம்ப பிடிச்சிருக்கு கருணா!

நலமா கருணா? மாப்ள சத்ரியன் அழை பேசினாரா?

கலா சொன்னது…

சிட்டுவைப் போட்டதால்..
இந்தப்
பட்டு
மனம்
தொலை நோக்கிப்
பார்த்தில்...
பசுமை நினைவுகளின்
பாரங்கள்

சிட்டுகள் மட்டுமா?
“அங்கு” சிக்கின
சிட்டுகளும்
சின்னாபின்னமல்லவா?

நன்றி “கரைந்து” வரும்
சிட்டுவின் கண்ணீர் கவிக்கு!

அன்புடன் நான் சொன்னது…

பிரியமுடன் பிரபு கூறியது...

தத்துவம் போல சொல்லீட்டிங்க
அருமை


ம்ம் இப்ப மனுசனையே தேடதான் வேண்டியிருக்கு//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

Madumitha கூறியது...

நாம் தான் குருவிகளைத்
தொலைத்துவிட்டு
குருவியின் சப்தத்தை
அலைபேசியின்
அழைப்பு மணியாக
வைத்திருக்கிறோமே...//

உண்மைதானுங்க மதுமிதா.
வருகைக்கு நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

புஷ்பா கூறியது...

ரொம்ப அழகான கவிதை... கனகச்சிதமான கருத்துடைய கவிதை. வாழ்த்துக்கள்..//

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க புஷ்பா.

அன்புடன் நான் சொன்னது…

Madhavan கூறியது...

thanks for ur visit Sir, I am new to blogs and learning. I ll correct ur suggestions. Sorry for posting in english - Madhavan//

தங்களின் வருகைக்கு நன்றிங்க மாதவன்.

அன்புடன் நான் சொன்னது…

பா.ராஜாராம் கூறியது...

ரொம்ப பிடிச்சிருக்கு கருணா!

நலமா கருணா? மாப்ள சத்ரியன் அழை பேசினாரா?//
மிக்க நலம்.
அவ்வபோது சத்திரியனிடம் பேசிகொண்டுதான் இருக்கிறேன்.... சத்திரியன் & குடும்பத்தினர் அனைவரும் நலம்.

அன்புடன் நான் சொன்னது…

கலா கூறியது...

சிட்டுவைப் போட்டதால்..
இந்தப்
பட்டு
மனம்
தொலை நோக்கிப்
பார்த்தில்...
பசுமை நினைவுகளின்
பாரங்கள்

சிட்டுகள் மட்டுமா?
“அங்கு” சிக்கின
சிட்டுகளும்
சின்னாபின்னமல்லவா?

நன்றி “கரைந்து” வரும்
சிட்டுவின் கண்ணீர் கவிக்கு!//

தங்களின் வருகைக்கு நன்றிங்க கலா.

பெயரில்லா சொன்னது…

குறுங்கவிதையில் பெரும் உள்ளடக்கம்,
வாழ்த்துக்கள் நண்பரே.

அன்புடன் நான் சொன்னது…

பரிதி நிலவன் கூறியது...

குறுங்கவிதையில் பெரும் உள்ளடக்கம்,
வாழ்த்துக்கள் நண்பரே.//
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க பரிதி.

kovai kumaran சொன்னது…

சிட்டு குருவி கவிதை அருமை.
உங்கள் கவி பணிக்கு வணக்கங்கள்

அன்புடன் நான் சொன்னது…

kovai kumaran கூறியது...

சிட்டு குருவி கவிதை அருமை.
உங்கள் கவி பணிக்கு வணக்கங்கள்//

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க கோவை குமரன்.

தமிழ் மதுரம் சொன்னது…

தத்துவக் கவிதை என்பது இதனைத் தானோ? அருமையான கவிதை. உங்களது பதிவுகளில் இயற்கை மீதும், உயிரினங்கள் மீதும் அதிகமான கரிசனையினைக் காண்கிறேன். தொடருங்கோ தோழா!

அன்புடன் நான் சொன்னது…

தமிழ் மதுரம் கூறியது...

தத்துவக் கவிதை என்பது இதனைத் தானோ? அருமையான கவிதை. உங்களது பதிவுகளில் இயற்கை மீதும், உயிரினங்கள் மீதும் அதிகமான கரிசனையினைக் காண்கிறேன். தொடருங்கோ தோழா!//
தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க தமிழ் மதுரம்.

விஜய் சொன்னது…

செல்போன் டவர்களால் அழிந்த சிட்டுக்குருவிகளை எங்கே காண்பது ?

வாழ்த்துக்கள் அரசு

விஜய்

அன்புடன் நான் சொன்னது…

விஜய் கூறியது...

செல்போன் டவர்களால் அழிந்த சிட்டுக்குருவிகளை எங்கே காண்பது ?

வாழ்த்துக்கள் அரசு

விஜய்//
உண்மைதான் விஜய் ....
வருகைக்கு நன்றி.

அன்புடன் நான் சொன்னது…

ஜெய்லானி கூறியது...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
###############//
தங்களின் அன்பிற்கும் விருதுக்கும் மிக்க நன்றிங்க.

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல கவிதை...

- இரவீ - சொன்னது…

உண்மையின் நிதர்சனம் ...
வாழ்வியல் தத்துவம்.

மிக அருமை.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

அழகான இரு வரிகள்... நிதர்சனம் கேட்க கஷ்டமாதாங்க இருக்கு

அன்புடன் நான் சொன்னது…

சே.குமார் கூறியது...

நல்ல கவிதை...//
தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

அப்பாவி தங்கமணி கூறியது...

அழகான இரு வரிகள்... நிதர்சனம் கேட்க கஷ்டமாதாங்க இருக்கு//

வருகைக்கும் ஆதங்கத்திற்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

- இரவீ - கூறியது...

உண்மையின் நிதர்சனம் ...
வாழ்வியல் தத்துவம்.

மிக அருமை.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

Thenammai Lakshmanan சொன்னது…

சிட்டுக் குருவி இனங்கள் அருகி வருவது வருந்தத் தக்க விஷயம்தான்

GEETHA ACHAL சொன்னது…

இரண்டு வரியில் அருமை...ஆமாங்க...இப்பதான் சிட்டு குருவி என்ன...அந்த குருவியுமே பார்ப்பதில்லை....வாழ்த்துகள்....

அன்புடன் நான் சொன்னது…

thenammailakshmanan கூறியது...

சிட்டுக் குருவி இனங்கள் அருகி வருவது வருந்தத் தக்க விஷயம்தான்//

கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க.

அன்புடன் நான் சொன்னது…

GEETHA ACHAL கூறியது...

இரண்டு வரியில் அருமை...ஆமாங்க...இப்பதான் சிட்டு குருவி என்ன...அந்த குருவியுமே பார்ப்பதில்லை....வாழ்த்துகள்....//

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.

arasan சொன்னது…

இரண்டே வரிகளில் ஒரு இனமே அழிந்து போனதை சுட்டியுள்ளிர்கள்...

யசோதா.பத்மநாதன் சொன்னது…

ஆஹா!

இந்தச் சிட்டுக் குருவிகளைப் பற்றி ஈழத்து முற்றத்தில் நானும் ஒரு பதிவு எழுதி இருந்தேன்.

ஆனால் இரண்டு வரியில் விடயத்தை அதன் அடி ஆழம் வரைத் சென்று சொல்ல உங்களால் தான் முடியும் கருணா!

வாழ்த்துக்கள் தோழா!!

அன்புடன் நான் சொன்னது…

மணிமேகலா கூறியது...
ஆஹா!

இந்தச் சிட்டுக் குருவிகளைப் பற்றி ஈழத்து முற்றத்தில் நானும் ஒரு பதிவு எழுதி இருந்தேன்.

ஆனால் இரண்டு வரியில் விடயத்தை அதன் அடி ஆழம் வரைத் சென்று சொல்ல உங்களால் தான் முடியும் கருணா!

வாழ்த்துக்கள் தோழா!!//

கருத்துக்கு மிக்க நன்றிங்க.

Related Posts with Thumbnails